Added Date: Feb 11, 2022
ஆண்: மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா
பெண்: மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா
ஆண்: தலை மேல மணி மகுடம் என் தாயி தந்த பூங் கரகம்
பெண்: நிலையாக நிலைக்க வைக்கும் நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்
ஆண்: உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி வேண்டும் வரம் தா மாரியம்மா
பெண்: காவல் நீதான் காளியம்மா

பெண்: மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா காத்தும் கனலும் நீயம்மா
ஆண்: வானத்தபோல் நின்னு பாரம்மா வந்தேன் தேடி நானம்மா
பெண்: இந்த மனம் முழுதும் நீதானே வந்த வழி துணையும் நீதானே
ஆண்: தங்க திருவடிய தொழுதோமே இங்கு மனம் உருக அழுதோமே
பெண்: சீரேஸ்வரி காமேஸ்வரி வேறாரு நீதானே காப்பு

பெண்: கரு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா
ஆண்: வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும் வாழ்வே வளமே பாக்கட்டும்
பெண்: நீ எங்க தாய் என்று காணட்டும் நிழலும் நிஜமா மாறட்டும்
ஆண்: சக்தி முழுதும் தந்து காப்பாயே முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே
பெண்: பக்தி மனம் விரும்பும் என் தாயே நித்தம் பரிதவிக்கும் உன் சேயே
ஆண்: சாட்சி சொல்லும் தாயே துணை தீயெல்லாம் பூவாக மாறட்டும்

ஆண்: கரு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா
பெண்: தலை மேல மணி மகுடம் என் தாயி தந்த பூங் கரகம்
ஆண்: நிலையாக நிலைக்க வைக்கும் நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்
பெண்: உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி வேண்டும் வரம் தா மாரியம்மா
ஆண்: காவல் நீதான் காளியம்மா
ஆண் மற்றும்
பெண்: {மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா} (2)

Male: Maariyammaa maariyamma Thiri sooliyamma neeliyamma
Female: Maariyammaa maariyamma Thiri sooliyamma neeliyamma
Male: Thalai mela mani magudam En thaayi thandha poong karagam
Female: Nilaiyaaga nilaikka vaikkum Ninachchadhellaam palikka vaikkum
Male: Unna nenachchapadi
Unmai jeyikkumbadi
Vendum varam thaa maariyammaa
Female: Kaaval needhaan kaaliyamma
Male: Maariyammaa maariyamma Thiri sooliyamma neeliyamma
Female: Maariyammaa maariyamma Thiri sooliyamma neeliyamma
Female: Mannukkul nee nalla Neerammaa Kaaththum kanalum neeyamma
Male: Vaanathapol ninnu paaramma Vandhen thedi naanamma
Female: Indha manam muzhudhum Needhaanae Vandha vazhi thunaiyum needhaanae
Male: Thanga thiruvadiya thozhudhomae Ingu manam uruga azhudhomae
Female: Seeraeswari kaameswari Veraaru needhaanae kaappu
Male: Maariyammaa maariyamma Thiri sooliyamma neeliyamma
Female: Karu maariyammaa maariyamma Thiri sooliyamma neeliyamma
Male: Vaanellaam vazhthathaan Ketkattum Vaazhvae valamae paakkattum
Female: Nee enga thaai endru Kaanattum Nizhalum nijamaa maarattum
Male: Sakthi muzhudhum thandhu Kaappaayae Mukthi nilaiyai thandhu serppaayae
Female: Bakthi manam virumbum En thaaiyae Niththam parithavikkum un seiyae
Male: Saatchi sollum thaaiyae thunai Theeyellaam poovaaga maarattum
Female: Maariyammaa maariyamma Thiri sooliyamma neeliyamma
Male: Karu maariyammaa maariyamma Thiri sooliyamma neeliyamma
Female: Thalai mela mani magudam En thaayi thandha poong karagam
Male: Nilaiyaaga nilaikka vaikkum Ninachchadhellaam palikka vaikkum
Female: Unna nenachchapadi
Unmai jeyikkumbadi
Vendum varam thaa maariyammaa
Male: Kaaval needhaan kaaliyamma
Male &
Female:
{Maariyammaa maariyamma
Thiri sooliyamma neeliyamma} (2)
tamil karaoke with malayalam lyrics
oru naalaikkul song lyrics
asku maaro lyrics
kinemaster lyrics download tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
sarpatta parambarai song lyrics in tamil
siruthai songs lyrics
karaoke with lyrics tamil
hare rama hare krishna lyrics in tamil
kanakangiren song lyrics
old tamil karaoke songs with lyrics free download
sarpatta lyrics in tamil
isaivarigal movie download
alaipayuthey karaoke with lyrics
google google song lyrics in tamil
mainave mainave song lyrics
kannathil muthamittal song lyrics free download
abdul kalam song in tamil lyrics
tamil2lyrics