Added Date: Feb 11, 2022
ஆண்: மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு
ஆண்: மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு
குழு: பொட்டழகு பொட்டழகு
ஆண்: பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு
குழு: பல்லழகு பல்லழகு
ஆண்: பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு வானம் விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு...

ஆண்: மருதாணி கொடி போல மவுசாக அவ நெறமா
குழு: ஆஹா என்ன நடையோ ஆஹா அன்ன நடையோ
ஆண்: மழை பெஞ்ச தரை போல பதமாக நானிருப்பேன்
குழு: ஆஹா என்ன அழகோ ஆஹா வண்ண மயிலோ
ஆண்: வலை வீசும் கண்ணழகு வளைந்தாடும் இடையழகு கருநாகக் குழல் அழகு கற்கண்டு குரல் அழகு மலையாள மலையில் மலர்ந்த மலர்க்காடு முள்ளழகு..

குழு: ...............
ஆண்: கொண்டவனே கோயில் எனும் குலமகளா அவள் இருப்பா
குழு: ஆஹா நல்ல மனசு ஆஹா தங்க மனசு
ஆண்: தன் முகத்தெப் பார்ப்பதற்கும் என் முகத்தில் அவள் முழிப்பாள்
குழு: ஆஹா ரொம்ப புதுசு அய்யாக்கேத்த பரிசு
ஆண்: கார்த்திகையில் வெயில் தருவா சித்திரையில் மழை தருவா விண்மீன்கள் சேர்த்துவைத்து வீட்டில் விளக்கேற்றி வைப்பாள் தாயைப்போல பாசம் சொல்லி தமிழ்பெண்ணாய் வாழ்ந்திருப்பாள்..

குழு: ஓஹோ ஹோ ஓஹோ ஓ.. ஓஹோ ஹோ ஓஹோ ஓ.. ஓஹோ ஹோ ஓஹோ ஓ..

Male: Mookkuththi muththazhagu Moonaampirai pottazhagu Pollaachchi mannil vilainja Nellumani pallazhagu
Male: Mookkuththi muththazhagu
Moonaampirai pottazhagu
Chorus: Pottazhagu pottazhagu
Male: Pollaachchi mannil vilainja
Nellumani pallazhagu
Chorus: Pallazhagu pallazhagu
Male: Paththu viral poovazhagu Paadham thanga thaerazhagu Paththu viral poovazhagu Paadham thanga thaerazhagu Vaanam vittu mannil vanthaal Nilavalla pennazhagu
Male: Mookkuththi muththazhagu
Moonaampirai pottazhagu
Chorus: Pottazhagu pottazhagu
Male: Pollaachchi mannil vilainja
Nellumani pallazhagu
Chorus: Pallazhagu pallazhagu
Male: Maruthaani kodi pola mavusaaga ava neramaa
Chorus: Aahaa enna nadaiyo aahaa anna nadaiyo
Male: Mazhai penja tharai pola padhamaaga naanirupaen
Chorus: Aahaa enna azhago aahaa vanna mayilo
Male: Valai veesum kannazhagu Valainthaadum idaiyazhagu Karunaaga kuzhal azhagu Karkandu kural azhagu Malaiyaala malaiyil malarntha Malarkkaadu mullazhagu
Male: Mookkuththi muththazhagu
Moonaampirai pottazhagu
Chorus: Pottazhagu pottazhagu
Male: Pollaachchi mannil vilainja
Nellumani pallazhagu
Chorus: Pallazhagu pallazhagu
Chorus: .......
Male: Kondavanae koyil enum
Kulamagalaa aval iruppaa
Chorus: Aahaa nalla manasu Aahaa thanga manasu
Male: Than mugathep paarpatharkkum
En mugaththil aval muzhippaal
Chorus: Aahaa romba pudhusu aiyaakeththa parisu
Male: Kaarththigaiyil veyil tharuvaa Chiththiraiyil mazhai tharuvaa Vinmeengal saerththu vaiththu Veettil vilakkettri vaippaal Thaayaipola paasam solli Thamizh pennaai vaazhnthiruppaal
Male: Mookkuththi muththazhagu
Moonaampirai pottazhagu
Chorus: Pottazhagu pottazhagu
Male: Pollaachchi mannil vilainja
Nellumani pallazhagu
Chorus: Pallazhagu pallazhagu
Male: Paththu viral poovazhagu Paadham thanga thaerazhagu Paththu viral poovazhagu Paadham thanga thaerazhagu Vaanam vittu mannil vanthaal Nilavalla pennazhagu
Male: Mookkuththi muththazhagu
Moonaampirai pottazhagu
Chorus: Pottazhagu pottazhagu
Male: Pollaachchi mannil vilainja
Nellumani pallazhagu
Chorus: Pallazhagu pallazhagu
Chorus: .........
isaivarigal movie download
sundari kannal karaoke
kutty story song lyrics
usure soorarai pottru lyrics
movie songs lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
tamil christmas songs lyrics
vijay and padalgal
ellu vaya pookalaye lyrics audio song download
kannalane song lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
tamil song meaning
alagiya sirukki ringtone download
sad song lyrics tamil
lyrics whatsapp status tamil
maara song lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
ovvoru pookalume karaoke
kaathuvaakula rendu kadhal song
tamil worship songs lyrics