Mannavne Thennavane Song Lyrics

Kannupada Poguthaiya cover
Movie: Kannupada Poguthaiya (1999)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: மன்னவனே தென்னவனே உன் மனசு ஓடைஞ்சதா. பாசம் வச்ச பாவத்துக்கு பழி வந்து சேர்ந்ததா...

ஆண்: மன்னவனே தென்னவனே உன் மனசு ஓடைஞ்சதா. பாசம் வச்ச பாவத்துக்கு பழி வந்து சேர்ந்ததா...

ஆண்: குத்தமில்லா கோயில் ஒண்ணு குண்டு பட்டு சரிஞ்சதா. சுத்தமுள்ள சூரியனும் சொல்லுப்பட்டு கரிஞ்சதா..

ஆண்: வண்ணக்குயில் கூடுதான் சின்னப்பட்டு போனதா.... வானமே உனக்குத்தான் கண்ணு பட்டு போனதா..

Male: Mannavanae thennavanae Un manasu odainjuthaa Paasam vachcha paavathukku Pazhi vanthu saernthathaa

Male: Mannavanae thennavanae Un manasu odainjuthaa Paasam vachcha paavathukku Pazhi vanthu saernthathaa

Male: Kuththamillaa koyil onnu Kundu pattu sarinjathaa Suththamulla sooriyanum Sollupattu karinjathaa

Male: Vannakkuyil kooduthaan Chinnapattu ponathaa Vaanamae unakkuththaan Kannu pattu ponathaa..

Most Searched Keywords
  • lyrics of soorarai pottru

  • azhage azhage saivam karaoke

  • tamil devotional songs karaoke with lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • romantic love songs tamil lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil songs without lyrics

  • nanbiye song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • kutty pattas full movie in tamil download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • 96 song lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • google google vijay song lyrics

  • sarpatta lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • tamilpaa master