Added Date: Feb 11, 2022
ஆண்: {இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட} (2)
ஆண்: சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ அச்சச்சோ அச்சச்சோ.
ஆண்: இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
ஆண்: வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம் எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்
ஆண்: தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம் மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்
ஆண்: கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே கடலைச் சேரா நதியைக் கண்டால் தரையில் ஆடும் மீனைக் கண்டால் ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால் அச்சச்சச்சோ.

ஆண்: வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும் பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்
ஆண்: மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும் பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்
ஆண்: நாடோடி மேகம் ஓடோடி இங்கே யரோடு உறவாடுமோ அன்னையில்லா பிள்ளை கண்டால் பிள்ளையில்லா அன்னை கண்டால் அன்பேயில்லா உலகம் கண்டால் அச்சச்சச்சோ.

Male: {Iravu pagalai theda Idhayam ondrai theda Alaigal amaithi theda Vizhigal vazhiyai theda} (2)
Male: Sutrukindrathae thendral dhinam dhinam Enthan manathai konjam sumakkumo Vimmukindrathae vinnil natchathiram Enthan kanavai solli azhaikkumo Achacho achacho
Male: Iravu pagalai theda Idhayam ondrai theda Alaigal amaithi theda Vizhigal vazhiyai theda
Male: Vaazhkai ennum payanam ingae Dhooram dhooram Engae maarum engae serum Sollum kaalam
Male: Thendral vanthu pookkal aadum Athuvoru kaalam Mannil sinthi pookal vaadum Ilaiyuthir kaalam
Male: Kolangal aadum vaasalgal vendum Thaniyaaga azhagillaiyae Kadalai seraa nadhiyai kandaal Tharaiyil aadum meenai kandaal Otrai kuyilin sogam kandaal Achachchoo.ooo..
Male: Iravu pagalai theda Idhayam ondrai theda Alaigal amaithi theda Vizhigal vazhiyai theda
Male: Veesum kaatru oivai thedi Engae pogum Pookal pesa vaai irunthal Enna pesum
Male: Maalai neram paravai kootam Koottai thedum Paravi ponaal paravai koodu Yaarai thedum
Male: Nadodi megam ododi ingae Yaarodu uravaadumo Annaiyillaa pillai kandaal Pillailaa annai kandaal Anbaeillaa ulagam kandaal Achachchoo.ooo..
Male: Iravu pagalai theda Idhayam ondrai theda Alaigal amaithi theda Vizhigal vazhiyai theda
Male: Sutrukindrathae thendral dhinam dhinam Enthan manathai konjam sumakkumo Vimmukindrathae vinnil natchathiram Enthan kanavai solli azhaikkumo Achachooo.oooo.. achacho
Male: Iravu pagalai theda Idhayam ondrai theda Alaigal amaithi theda Vizhigal vazhiyai theda
lollipop lollipop tamil song lyrics
tamil karaoke video songs with lyrics free download
tamil christian devotional songs lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil movie songs lyrics
tamil kannadasan padal
asku maaro lyrics
sarpatta parambarai dialogue lyrics
karnan movie songs lyrics
tamil worship songs lyrics
saraswathi padal tamil lyrics
hanuman chalisa in tamil lyrics in english
morattu single song lyrics
asuran mp3 songs download tamil lyrics
mgr karaoke songs with lyrics
soorarai pottru movie lyrics
bigil unakaga
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
eeswaran song