Added Date: Feb 11, 2022
ஆண்: சோகங்கள் கீதங்களோ வேதனை வேதங்களோ சோகங்கள் கீதங்களோ வேதனை வேதங்களோ காலம் செய்யும் வஞ்சகம் சாவு என்னும் சஞ்சலம் யார்தான் செய்த நீதியோ
ஆண்: சோகங்கள் கீதங்களோ வேதனை வேதங்களோ
ஆண்: தாரணி மீதில் வாழ்க்கை எல்லாம் நீரில் கோலமோ தாரணி மீதில் வாழ்க்கை எல்லாம் நீரில் கோலமோ கண்ணீரினாலே குணமாவதில்லை புண்ணான நெஞ்சம் உயிர் காப்பதில்லை தேடும் செல்வமே
ஆண்: பாடும் குயிலை பருந்து ஒன்று இரையாய் தேடும் தெய்வம் காக்குமோ
ஆண்: சோகங்கள் கீதங்களோ வேதனை வேதங்களோ காலம் செய்யும் வஞ்சகம் சாவு என்னும் சஞ்சலம் யார் தான் செய்த நீதியோ

Male: Sogangal geethangalo Vaedhanai vaedhangalo Sogangal geethangalo Vaedhanai vaedhangalo Kaalam seiyum vanjagam Saavu ennum sanjalam Yaar thaan seidha needhiyo
Male: Sogangal geethangalo Vaedhanai vaedhangalo
Male: Thaarani meedhil vaazhkkai ellaam Neeril kolamo..ooo Thaarani meedhil vaazhkkai ellaam Neeril kolamo Kanneerinaalae gunamaavadhillai Punnaana nenjam uyir kaappadhillai Thaedum selvamae
Male: Paadum kuyilai Parundhu ondru iraiyaai thaedum Dheivam kaakkumo
Male: Sogangal geethangalo Vaedhanai vaedhangalo Kaalam seiyum vanjagam Saavu ennum sanjalam Yaar thaan seidha needhiyo
Male: Sogangal geethangalo Vaedhanai vaedhangalo
lyrics video in tamil
lyrics status tamil
sri guru paduka stotram lyrics in tamil
master song lyrics in tamil free download
maara theme lyrics in tamil
thalapathi song in tamil
kutty pattas movie
tamil song meaning
ovvoru pookalume karaoke download
tamil love feeling songs lyrics download
cuckoo cuckoo lyrics in tamil
malare mounama karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics tamil
gaana songs tamil lyrics
devathayai kanden song lyrics
isha yoga songs lyrics in tamil
enjoy enjaami meaning
sarpatta parambarai song lyrics in tamil
jesus song tamil lyrics
google google tamil song lyrics in english