Added Date: Feb 11, 2022
ஆண்: வாலிபம்... வானவில்.. வாலிபம்... வானவில்.. மோகம் வந்தால் மோட்சம் உண்டு தேகம் என்றால் யோகம் உண்டு
குழு: வாலிபம்... வானவில்.. வாலிபம்... வானவில்..
ஆண்: ராமனின் கதைகளும்
குழு: நமக்கு அது எதற்கு
ஆண்: கீதையின் உரைகளும்
குழு: எதற்கிங்கு நமக்கு
ஆண்: முதியவர் பாதை வேறுதான் இளையவர் பாதை வேறுதான் சொல்வது ஈசி ஈஸிதான் கேட்டு நீ யோசி யோசிதான் லாலா ல லா லல ல லா லாலா ல லா லல ல லா

ஆண்: மனதுக்கு பிடித்தது
குழு: மயக்கத்தை கொடுக்கும்
ஆண்: மயக்கத்தை கொடுப்பது
குழு: மனதினை கெடுக்கும்
ஆண்: நினைப்பது தேடும் மனதுதான் நெருக்கத்தில் பாடும் மனதுதான் இன்பத்தை வரவு வைய்யடா இளமையில் செலவு செய்யடா லாலா ல லா லல ல லா லாலா ல லா லல ல லா

Male: Vaalibam.. Vaanavil... Vaalibam.. Vaanavil... Mogam vandhaal motcham undu Dhegam endraal yogam undu
Chorus: Vaalibam.. Vaanavil... Vaalibam.. Vaanavil...
Male: Ramanin kadhaigalum
Chorus: Namaukku adhu edharkku
Male: Geethaiyin uraigalum
Chorus: Etharkingu namakku
Male: Mudhiyavar paadhai veru thaan Ilaiyavar paadhai veru thaan Solvathu easy easy thaan Kettu nee yosi yosi thaan Laalaa lal laa lala lal laaa Laalaa lal laa lala lal laaa
Male: Vaalibam.. Vaanavil... Vaalibam.. Vaanavil... Mogam vandhaal motcham undu Dhegam endraal yogam undu
Chorus: Vaalibam.. Vaanavil... Vaalibam.. Vaanavil...
Male: Manadhukku pidithathu
Chorus: Mayakathai kodukkum
Male: Mayakathai koduppathu
Chorus: Manadhinai kedukkum
Male: Ninaipathai thaedum Manadhu thaan Nerukathil paadum manadhu thaan Inbathai varavu veiya daa Ilamaiyai selavu seiya daa Laalaa lal laa lala lal laaa Laalaa lal laa lala lal laaa
Male: Vaalibam.. Vaanavil... Vaalibam.. Vaanavil... Mogam vandhaal motcham undu Dhegam endraal yogam undu
Chorus: Vaalibam.. Vaanavil... Vaalibam.. Vaanavil...
kadhal theeve
nagoor hanifa songs lyrics free download
aasai nooru vagai karaoke with lyrics
enjoy enjami song lyrics
unnodu valum nodiyil ringtone download
one side love song lyrics in tamil
anbe anbe song lyrics
ka pae ranasingam lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
asku maaro karaoke
veeram song lyrics
kaatrin mozhi song lyrics
tamil songs lyrics with karaoke
dosai amma dosai lyrics
movie songs lyrics in tamil
master songs tamil lyrics
tamil gana lyrics
vathi coming song lyrics
jesus song tamil lyrics
asuran song lyrics