Added Date: Feb 11, 2022
குழு: தகு தகு தகு தகுதகுகு தகு தகு தகு தகுதகுதகு
பெண்: துளித் துளி மழையாய் துளிர் விடும் மனமே காதோரம் வா தேவாரம் தா நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா
ஆண்: துளித் துளி மழையாய் துளிர் விடும் மனமே
குழு: தகுதகுத தகுதகுதகு தகு தகு தகு தகுதகுதகு தகுதகுத தகுதகுதகு தகு தகு தகு தகுதகுதகு
பெண்: தாவிடும் நீரோடையில் கூடிடும் தேனோடையில்
குழு: தகுதகுத தகுதகுதகு தகுதகுத தகுதகுதகு தகுதகுத தகுதகுதகு

ஆண்: மனம் போலவே மழை தூவவே தளிர் மீதிலே மலர் பூத்ததே மனம் போலவே மழை தூவவே தளிர் மீதிலே மலர் பூத்ததே
பெண்: நெஞ்சில் என்ன சோடி கொஞ்சிக் கொஞ்சிப் பாடி சொந்தம் இன்று சுவையானது

ஆண்: துளித் துளி மழையாய் துளிர் விடும் மனமே காதோரம் வா தேவாரம் தா நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா
பெண்: துளித் துளி மழையாய் துளிர் விடும் மனமே
குழு: ஆஅ...ஆஅ..ஆஆ... ஆஅ...ஆஅ..ஆஆ...
ஆண்: மாலையும் செந்தூரமும் சேர்ந்திடும் நாள் வந்ததே

பெண்: நான் தேடிய தேவாலயம் பூந்தேரிலேதான் வந்ததே நான் தேடிய தேவாலயம் பூந்தேரிலேதான் வந்ததே
ஆண்: என்னில் சரி பாதி உன்னில் உள்ள சேதி தேனாற்றில் நான் நீந்துவேன்

ஆண்: காதோரம் வா தேவாரம் தா
பெண்: நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா

குழு: தகுதகுத தகுதகுத தகுதகுத தகுதகுத தகுதகுத தகுதகுத

Female
Chorus: .........
Female: Thuli thuli mazhaiyaai Thulir vidum manamae Kaadhoram vaa thaevaaram thaa Naalum pan paadum Raagangal thaa haa
Male: Thuli thuli mazhaiyaai Thulir vidum manamae
Female
Chorus: .........
Female: Thaavidum neerodaiyil Koodidum thaenodaiyae

Male: Manam polavae Mazhai thoovavae Thalir meedhilae malar poothadhae Manam polavae mazhai thoovavae Thalir meedhilae malar poothadhae
Female: Nenjil ennai sodi Konji konji paadi Sondham indru suvaiyaanadhu
Female
Chorus: .........
Male: Thuli thuli mazhaiyaai Thulir vidum manamae Kaadhoram vaa thaevaaram thaa Naalum pan paadum raagangal thaa
Female: Thuli thuli mazhaiyaai Thulir vidum manamae
Female
Chorus: .........
Male: Maalaiyum sindhooramum Serndhidum naal vandhadhae

Female: Naan thaediya dhevaalayam Poonthaerilae thaan vandhadhae Naan thaediya dhevaalayam Poonthaerilae thaan vandhadhae
Male: Ennil sari paadhi Unnil ulla saedhi Thaenaatril naan neendhuven
Female
Chorus: .........
Female: Thuli thuli mazhaiyaai
Thulir vidum manamae
Male: Kaadhoram vaa thaevaaram thaa
Female: Naalum pan paadum
Raagangal thaa haa
Male: Thuli thuli mazhaiyaai Thulir vidum manamae
Female
Chorus: .........
tamil song meaning
soorarai pottru lyrics tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil song in lyrics
tamil songs with lyrics free download
murugan songs lyrics
soorarai pottru theme song lyrics
uyirae uyirae song lyrics
master tamilpaa
old tamil songs lyrics in tamil font
tamil karaoke male songs with lyrics
mannikka vendugiren song lyrics
malargale song lyrics
kutty pasanga song
oru yaagam
ellu vaya pookalaye lyrics audio song download
jai sulthan
96 song lyrics in tamil
irava pagala karaoke