Puvi Raja Song Lyrics

Kanniyin Kathali cover
Movie: Kanniyin Kathali (1949)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Kannadasan
Singers: M. L. Vasanthakumari and Tirchi Loganathan

Added Date: Feb 11, 2022

பெண்: புவி ராஜா.. புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே ஏ..புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே

பெண்: அலைகடல் சேர்வான் போல் மகிழ்வோம் நாமே பார் மேல் ஈடிலா.. அலைகடல் சேர்வான் போல் மகிழ்வோம் நாமே பார் மேல் ஈடிலா காதலர்..

பெண்: புவி ராஜா.. புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே

ஆண்: விலை ஆகாத பொருள் போல் நானே புவி மேல் நாடோடி ஏழையம்மா விலை ஆகாத பொருள் போல் நானே புவி மேல் நாடோடி ஏழையம்மா உயர் ராணியின் காதலி நான் வீணாக நாடினால் கை கூடுமோ..

பெண்: புவி ராஜா.. புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே

பெண்: ஏழையும் உயர்வும் தாழ்மையும் மாசிலாக் காதலுக்குண்டோ ஏழையும் உயர்வும் தாழ்மையும் மாசிலாக் காதலுக்குண்டோ

ஆண்: இன்பத் தேனுண்ணும் ராஜகுமாரி துன்பத்தை நாடுவையோ.. இன்பத் தேனுண்ணும் ராஜகுமாரி துன்பத்தை நாடுவையோ..

பெண்: மகிழ்வுடன் ஏற்பேனே மதுவெனச் சுவைப்பேனே மகிழ்வுடன் ஏற்பேனே மதுவெனச் சுவைப்பேனே

ஆண்: மரணம் நேர்ந்திடிலோ
பெண்: வானுலகில் ஒன்று சேர்வோமே...

Female: Puvi raja. Puvi raja en aaruyir jothiyae Piriyaamal naamae kaadhal vaazhvilae endrumae Ae..puvi raja en aaruyir jothiyae Piriyaamal naamae kaadhal vaazhvilae endrumae

Female: Alai kadal servaan pol maghizhvom Naamae paar mael eedilaa. Alai kadal servaan pol maghizhvom Naamae paar mael eedilaa.

Female: Puvi raja. Puvi raja en aaruyir jothiyae Piriyaamal naamae kaadhal vaazhvilae endrumae

Male: Vilai aagatha porul pol naanae Puvi mael naadodi yaelaiyamma Vilai aagatha porul pol naanae Puvi mael naadodi yaelaiyamma Uyar raaniyin kadhali Naan Veenaaga naadinaal kai koodumo

Female: Puvi raja. Puvi raja en aaruyir jothiyae

Female: Yaelaiyum uyarvum thaazhmaiyum Maasilaa kadhalukkundo Yaelaiyum uyarvum thaazhmaiyum Maasilaa kadhalukkundo

Male: Inba thaenunnum raajakumaari Thunbaththai naaduvaiyo. Inba thaenunnum raajakumaari Thunbaththai naaduvaiyo.

Female: Maghizhvudan yaerpaenae Madhuvena suvaipaenae Maghizhvudan yaerpaenae Madhuvena suvaipaenae

Male: Maranam naernthidilo
Female: Vaanulagili ondru saervomae
Male: Maranam naernthidilo
Female: Vaanulagili ondru saervomae

Female: Puvi raja. Puvi raja en aaruyir jothiyae Piriyaamal naamae kaadhal vaazhvilae endrumae

Most Searched Keywords
  • tamil song lyrics in english

  • nanbiye song lyrics

  • anbe anbe song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • tamil song english translation game

  • raja raja cholan song lyrics tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • aarariraro song lyrics

  • lyrics of new songs tamil

  • tamil female karaoke songs with lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • malare mounama karaoke with lyrics

  • nerunjiye