Added Date: Feb 11, 2022
பெண்: பெண் மனம் ஓர் நிலை நில்லாது அந்த மன்மத பாணம் பொல்லா...ஆ...து பெண் மனம் ஓர் நிலை நில்லாது அந்த மன்மத பாணம் பொல்லா..ஆ...து
பெண்: பேர் பெரும் ஞானிகள் தேவர்கள் மூவர்கள் பேர் பெரும் ஞானிகள் தேவர்கள் மூவர்கள் யாவரும் காமனின் மாய்கையில் வீழ்ந்தனர் யாவரும் காமனின் மாய்கையில் வீழ்ந்தனர்
பெண்: பெண் மனம் ஓர் நிலை நில்லாது அந்த மன்மத பாணம் பொல்லா...ஆ...து
பெண்: வெண்மதி மண்டலம் மேவி நீ இருந்தாலும் வீர வைராக்கிய விரதம் நீ புரிந்தாலும் கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ மறைந்தாலும் கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ மறைந்தாலும் உடலுக்குள்ளே மாறன் உதயமாவது திண்ணம் உடலுக்குள்ளே மாறன் உதயமாவது திண்ணம்

பெண்: வீணாகப் பிடிவாதம் செய்யாதே சும்மா வானாளை விருதாவில் கழிக்காதே அம்மா ஏகாந்த வாழ்க்கையை எண்ணாதே சதமா ஏகாந்த வாழ்க்கையை எண்ணாதே சதமா இறுதியில் அவமானம் அடைவாய் நீ தகுமா
பெண்: பெண் மனம் ஓர் நிலை நில்லாது அந்த மன்மத பாணம் பொல்லா...ஆ...து பெண் மனம் ஓர் நிலை நில்லாது

Female: Pen manam orr nilai nillaathu Antha manmatha paanam pollaa..aa..thu Pen manam orr nilai nillaathu Antha manmatha paanam pollaa..aa..thu
Female: Paer perum nyaanigal devarkal moovarkal Paer perum nyaanigal devarkal moovarkal Yaavarum kaamanin maaykaiyil veezhnthanar Yaavarum kaamanin maaykaiyil veezhnthanar
Female: Pen manam orr nilai nillaathu Antha manmatha paanam pollaa..aa..thu
Female: Venmathu mandalam maevi nee irunthaalum Veera vairaakkiya viratham nee purinthaalum Kadalukkul aran katti kanni nee marainthaalum Kadalukkul aran katti kanni nee marainthaalum Udalukullae maaran udhayamaavathu thinnam Udalukullae maaran udhayamaavathu thinnam
Female: Pen manam orr nilai nillaathu Antha manmatha paanam pollaa..aa..thu
Female: Veenaaga pidivaatham seiyaathae summaa Vaanaalai viruthaavil kazhikkaathae ammaa Yeagaantha vaazhkkaiyai ennaathae sadhamaa Yeagaantha vaazhkkaiyai ennaathae sadhamaa Iruthiyil avamaanam adaivaai nee thagumaa
Female: Pen manam orr nilai nillaathu Antha manmatha paanam pollaa..aa..thu Pen manam orr nilai nillaathu
pagal iravai kan vizhithidava song lyrics
isha yoga songs lyrics in tamil
google google tamil song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
pularaadha
jai sulthan
yesu tamil
i movie songs lyrics in tamil
uyire uyire song lyrics
80s tamil songs lyrics
vaalibangal odum whatsapp status
tamil lyrics video download
thalattuthe vaanam lyrics
tamil worship songs lyrics
tamil songs lyrics pdf file download
tamil love feeling songs lyrics
ovvoru pookalume karaoke
ilayaraja song lyrics
oru manam movie
tamil duet karaoke songs with lyrics