Ithu Oru Pudhu Vitha Song Lyrics

Kanni Theevu cover
Movie: Kanni Theevu (1981)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஹே. இது ஒரு புது வித ரகசிய அதிசய லோகம் இது வரை நடந்ததை மறந்திடு கிடைத்தது லாபம் லாபம். ஹா

பெண்: கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே ஹே. பாவம் விலகாது உண்மை மறையாது பழிகள் தொடராமல் போகாது என்றும்

பெண்: கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே ஹே. இது ஒரு புது வித ரகசிய அதிசய லோகம்

பெண்: சூரியனைச் சில மேகங்கள் மறைத்திடலாம் சில காலங்கள் இரவுகள் முடியும் பொழுதுகள் விடியும் நேர்மை இல்லா ஒரு ஆட்சியிலே பூனைகளும் புலி ஆகாதோ நினைப்பதும் நடப்பதும் ஒன்றல்ல

பெண்: கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே ஹே. பாவம் விலகாது உண்மை மறையாது பழிகள் தொடராமல் போகாது என்றும்

பெண்: கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே

குழு: ............

பெண்: காத்திருந்தேன் வெகு நாளாக பார்த்து வந்தேன் உனைக் காணாமல் நடந்தது யாவும் முடிகிற நேரம் செய்த வினை அது தீராதோ காலம் வந்தால் விதி மாறாதோ நன்மைகள் தேடி வருகின்ற நேரம்

பெண்: கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே கண்டதச் சொல்லாதே நான் சொன்னதச் சொல்லாதே

குழு: லல்லல லல்லாலா லல லல்லல லல்லாலா லல்லல லல்லாலா லல லல்லல லல்லாலா லல்லல லல்லாலா லல லல்லல லல்லாலா லல்லல லல்லாலா லல லல்லல லல்லாலா

Female: Hae. idhu oru pudhu vidha Ragasiya adhisaya logam Idhu varai nadandhadhai marandhidu Kidaitthadhu laabam Laabam. haa

Female: Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Hae. paavam vilagaadhu unmai maraiyaadhu Pazhigal thodaraamal pogaadhu endrum

Female: Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Hae. idhu oru pudhu vidha Ragasiya adhisaya logam

Female: Sooriyanai chila maegangal Maraithidalaam sila kaalangal Iravugal mudiyum... pozhudhugal vidiyum Nermai illaa oru aatchiyilae Poonaigalum puli aagaadho Ninaippadhum nadappadhum ondralla

Female: Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Hae. paavam vilagaadhu unmai maraiyaadhu Pazhigal thodaraamal pogaadhu endrum

Female: Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae

Chorus: ........

Female: Kaathirundhen vegu naalaaga Paarthu vandhen unai kaanaamal Nadandhadhu yaavum. mudigira naeram Seidha vinai adhu theeraadho Kaalam vandhaal vidhi maaraadho Nanmaigal thaedi varugindra naeram

Female: Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Hae. paavam vilagaadhu unmai maraiyaadhu Pazhigal thodaraamal pogaadhu endrum

Female: Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae Kandadhai chollaadhae Naan sonnadhai chollaadhae

Chorus: Lallala lallaalaa lala lallala lallaalaa lala Lallala lallaalaa lala lallala lallaalaa lala Lallala lallaalaa lala lallala lallaalaa lala Lallala lallaalaa lala lallala lallaalaa lala

Other Songs From Kanni Theevu (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • vaathi coming song lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • worship songs lyrics tamil

  • kangal neeye karaoke download

  • karnan movie songs lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • aagasam song soorarai pottru download

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil lyrics

  • tamil collection lyrics

  • chill bro lyrics tamil

  • munbe vaa song lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • oru porvaikul iru thukkam lyrics

  • kutty pasanga song

  • find tamil song by partial lyrics

  • google google panni parthen song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english