Added Date: Feb 11, 2022
ஆண்: பொய் மீது பொய் சொல்லி புரியாத மக்களிடம். தானே இறைவன் என்று தம்பட்டம் சூட்டியவன். செய்து வரும் அக்கிரமம் எத்தனை நாள் நீடிக்கும்.
ஆண்: ஹேய் ஒன்னா ரெண்டா
குழு: ஹேய் ஒன்னா ரெண்டா
ஆண்: நான் சொன்னா தப்பா
குழு: நான் சொன்னா தப்பா
ஆண்: இது சர்வாதிகாரத்தின் கொடுமை அந்தக் கொடுமை விலக்க
குழு: கொடுமை விலக்க
ஆண்: கொடுமை விலக்க மடமை ஒழிக்க வாருங்கள்
குழு: ஆஹா வாருங்கள்
ஆண்: ஹேய் ஒன்னா ரெண்டா
குழு: ஹேய் ஒன்னா ரெண்டா
ஆண்: நான் சொன்னா தப்பா
ஆண்: நாடகம் ஆடுறான் ஊரையே ஏய்க்குறான் வேஷமே போடுறான் பாவியா வாழுறான் கோடியா சேக்குறான் ஏழைய மாய்க்குறான் தீயவன் மோசடி இது தீராதோ மாறும் காலம் தோன்றும்
ஆண்: ஹேய் ஒன்னா ரெண்டா
குழு: ஹேய் ஒன்னா ரெண்டா
ஆண்: நான் சொன்னா தப்பா
பெண்: பள்ளியும் இல்லையே பாடமும் இல்லையே
பெண்: மருத்துவம் இல்லையே மனிதரும் இல்லையே
பெண்: கால்நடை போலவே வாழ்கிறார் மாந்தரே ஆள்பவன் யாரடா உனை யார் என்று கேட்கும் காலம் தோன்றும்
ஆண்: ஒன்னா ரெண்டா
குழு: ஹேய் ஒன்னா ரெண்டா
ஆண்: நான் சொன்னா தப்பா ஹா
ஆண்: நீதியும் இல்லையே நேர்மையும் இல்லையே ஆணவத் திமிரிலே ஆள்கிறான் ஊரையே
இருவர்: கேக்குறோம் நாங்களே மாற்றுவோம் ஊழலை
ஆண்: காலமும் மாறுமே வெகு நாளாக வாழும் மக்கள் வாழ்வே

ஆண்: ஆஹா வாருங்கள்

Male: Poi meedhu poi solli Puriyaadha makkalidam. Thaanae iraivan endru Thambattam soottiyavan. Seidhu varum akkiramam Ethanai naal needikkum.
Male: Haei onnaa rendaa
Chorus: Haei onnaa rendaa
Male: Naan sonnaa thappaa
Chorus: Naan sonnaa thappaa
Male: Idhu sarvaadhikaarathin kodumai Andha kodumai vilakka
Chorus: Kodumai vilakka
Male: Kodumai vilakka madamai ozhikka vaarungal
Chorus: Aahaa vaarungal
Male: Haei onnaa rendaa
Chorus: Haei onnaa rendaa
Male: Naan sonnaa thappaa
Male: Naadagam aaduraan ooraiyae yaeikkuraan Vaeshamaepoduraan paaviyaa vaazhuraan Kodiyaa saekkuraan ezhaiya maaikkuraan Theeyavan mosadi Idhu theeraadho.. maarum.. kaalam.. thondrum
Male: Haei onnaa rendaa
Chorus: Haei onnaa rendaa
Male: Naan sonnaa thappaa
Female: Palliyum illaiyae paadamum illaiyae
Female: Maruthuvam illaiyae manidharum illaiyae
Female: Kaalnadai polavae vaazhgiraar maandharae Aalbavan yaaradaa Unai yaar endru kaetkum kaalam thondrum
Male: Onnaa rendaa
Chorus: Haei onnaa rendaa
Male: Naan sonnaa thappaa haa
Male: Needhiyum illaiyae naermaiyum illaiyae Aanava thimirilae aalgiraan ooraiyae
Both: Kekkurom naangalae maatruvom oozhalai
Male: Kaalamum maarumae Vegu naalaaga vaazhum makkal vaazhgavae
Male: Onnaa rendaa
Chorus: Haei onnaa rendaa
Male: Naan sonnaa thappaa
Chorus: Naan sonnaa thappaa
Male: Idhu sarvaadhikaarathin kodumai Andha kodumai vilakka
Chorus: Kodumai vilakka
Male: Kodumai vilakka madamai ozhikka vaarungal
Chorus: Aahaa vaarungal
Male: Aahaa vaarungal
Chorus: Aahaa vaarungal
90s tamil songs lyrics
baahubali tamil paadal
tamil happy birthday song lyrics
google google panni parthen ulagathula song lyrics
karnan lyrics
tamil love feeling songs lyrics download
siragugal lyrics
irava pagala karaoke
tamil karaoke download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
tamil christmas songs lyrics
tamil album song lyrics in english
chellamma song lyrics download
lyrics song status tamil
ka pae ranasingam lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
veeram song lyrics
yaanji song lyrics
tamil christian songs lyrics