Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ விடு இல்லே வழியை விடு சும்மா வம்பு பண்ணாதே எலும்பை எண்ணாதே வாழ விடு இல்லே வழியை விடு சும்மா வம்பு பண்ணாதே எலும்பை எண்ணாதே
பெண்: ஆமா ஆளைவிடு என்னைப் போகவிடு சும்மா ஆட்டம் ஆடாதே நோட்டம் போடாதே அட ஆளைவிடு என்னைப் போகவிடு சும்மா ஆட்டம் ஆடாதே நோட்டம் போடாதே அட
ஆண்: அந்தி நேரத்தில் சந்தையோரத்தில் கூட்டம் போடப் போறேன்
பெண்: ஆ...
ஆண்: நீ தந்த காதல அந்தக் கூட்டத்தில் ஏலம் போடப் போறேன்
பெண்: அய்யே..
ஆண்: அந்தி நேரத்தில் சந்தையோரத்தில் கூட்டம் போடப் போறேன் நீ தந்த காதல அந்தக் கூட்டத்தில் ஏலம் போடப் போறேன்
பெண்: வந்து பாக்கிறேன் அந்த ஏலத்தை நானும் கேக்கப் போறேன்
ஆண்: கேளு
பெண்: உடல் வாட்டசாட்டமா உள்ள மாப்பிள்ளை ஜோடி சேக்கப் போறேன்..
ஆண்: ஹையையோ
பெண்: வந்து பாக்கிறேன் அந்த ஏலத்தை நானும் கேக்கப் போறேன் உடல் வாட்டசாட்டமா உள்ள மாப்பிள்ளை ஜோடி சேக்கப் போறேன்..
ஆண்: வாழ விடு இல்லே வழியை விடு
பெண்: சும்மா ஆட்டம் ஆடாதே நோட்டம் போடாதே
ஆண்: அப்பன் காசையே கப்பல் கப்பலா அள்ளி வீசப் போறேன்
பெண்: ஓஹோ
ஆண்: ஒரு சிட்டுப் பொண்ணுக்கு பட்டுச் சேலையாய் கப்பம் கட்டப் போறேன்
பெண்: ஹ்ம்ம்
ஆண்: அப்பன் காசையே கப்பல் கப்பலா அள்ளி வீசப் போறேன் ஒரு சிட்டுப் பொண்ணுக்கு பட்டுச் சேலையாய் கப்பம் கட்டப் போறேன்
பெண்: பட்டுச் சேலையைக் கப்பம் கொண்டுவா கட்ட நானும் வாரேன்
ஆண்: அப்றோம்
பெண்: என் தங்க மேனியை உந்தன் கையிலே தாரை வார்த்துத் தாரேன்
பெண்: பட்டுச் சேலையைக் கப்பம் கொண்டுவா கட்ட நானும் வாரேன் என் தங்க மேனியை உந்தன் கையிலே தாரை வார்த்துத் தாரேன்
ஆண்: அப்படி வாழ விடு இல்லே வழியை விடு சும்மா வம்பு பண்ணாதே எலும்பை எண்ணாதே

Male: Vaazhavidu illae vazhiyai vidu Summaa vambu pannaadhae elumbai ennaadhae Vaazhavidu illae vazhiyai vidu Summaa vambu pannaadhae elumbai ennaadhae
Female: Aamaa aalaividu ennai poga vidu Summaa aattam aadaadhae nottam podaadhae ada Aalaividu ennai poga vidu Summaa aattam aadaadhae nottam podaadhae
Male: Andhi naerathil sandhaiyorathil Koottam podap poren
Female: Aa.
Male: Nee thandha kaadhalai Andha koottathil Yaelam poda poren
Female: Aiyae.
Male: Andhi naerathil sandhaiyorathil Koottam poda poren Nee thandha kaadhalai andha koottathil Yaelam poda poren
Female: Vandhu paakkiren andha yelathai Naanum ketka poren
Male: Kelu
Female: Udal vaatta saattamaa ulla maappilai Jodi saekka poren.
Male: Haiyaiyo
Female: Vandhu paakkiren andha yelathai Naanum ketka poren Udal vaatta saattamaa ulla maappilai Jodi saekka poren.
Male: Vaazhavidu illae vazhiyai vidu
Female: Summaa aattam aadaadhae Nottam podaadhae
Male: Appan kaasaiyae kappal kappalaa
Alli veesa poren oru
Female: Ohoo
Male: Oru chittu pennukku
Pattu chaelaiyai kappam katta poren
Female: Hmmm
Male: Appan kaasaiyae kappal kappalaa Alli veesa poren oru Oru chittu pennukku Pattu chaelaiyai kappam katta poren
Female: Pattu chaelaiyai kappam konduvaa Katta naanum vaaren
Male: Aprom
Female: En thanga maeniyai undhan kaiyilae Thaarai vaarthu thaaren
Female: Pattu chaelaiyai kappam konduvaa Katta naanum vaaren En thanga maeniyai undhan kaiyilae Thaarai vaarthu thaaren
Male: Appadi Vaazhavidu illae vazhiyai vidu Summaa vambu pannaadhae elumbai ennaadhae
master lyrics tamil
snegithiye songs lyrics
aagasam soorarai pottru lyrics
tamil love song lyrics for whatsapp status download
google google vijay song lyrics
only tamil music no lyrics
anegan songs lyrics
romantic songs lyrics in tamil
best tamil song lyrics
yaar azhaippadhu lyrics
thangamey song lyrics
chammak challo meaning in tamil
chinna chinna aasai karaoke download
tamil karaoke download mp3
kadhali song lyrics
tamil happy birthday song lyrics
vennilavai poovai vaipene song lyrics
tamil song search by lyrics
soorarai pottru kaattu payale lyrics
asuran mp3 songs download tamil lyrics