Kelamma Chinnaponnu Song Lyrics

Kanni Thaai cover
Movie: Kanni Thaai (1965)
Music: K. V. Mahadevan
Lyricists: Panchu Arunachalam
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு ஏழை வழியை மட்டும் தடுத்து நிக்குது மேடு மேடு

ஆண்: கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு

ஆண்: ஏழை படும்பாடு ஓஓ... அதில் எழுந்து நிக்குது வீடு...ஊ.. ஏழை படும்பாடு ஓஓ... அதில் எழுந்து நிக்குது வீடு...ஊ.. இருப்பதுவும் படுப்பதுவும் குருவி வாழும் கூடு இருப்பவங்க கொடுக்கனும் இல்லாதவன் எடுக்கனும் இருப்பவங்க கொடுக்கனும் இல்லாதவன் எடுக்கணும் அதை தடுப்பவரை மறுப்பவரை சட்டம் போட்டு பிடிக்கனும்

ஆண்: கேளம்மா கேளு.. கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு

ஆண்: {தவிதவிக்கிற ஏழைக்காக திட்டம் போடனும் பொருளை சரிசமமா பங்கு வைக்க சட்டம் போடனும்} (2)

ஆண்: குவிய குவிய விளைவதெல்லாம் கூறு போடனும் குவிய குவிய விளைவதெல்லாம் கூறு போடனும் ஏழை குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறா ஓடனும் பாலும் தேனும் ஆறா ஓடனும்

ஆண்: {சாலையிலே மேடு பள்ளம் வண்டியை தடுக்கும் நாட்டு ஜனங்களிலே மேடு பள்ளம் தேசத்தையே கெடுக்கும்} (2)

ஆண்: ஏழை மனம் கோபப்பட்டா என்னென்னம்மோ நடக்கும் ஏழை மனம் கோபப்பட்டா என்னென்னம்மோ நடக்கும் அதை எண்ணிப் பார்த்து நடந்து கொண்டா நிம்மதி கிடைக்கும் கிடைக்கும்

Male: Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu Vaazhvilae valarndhirukkudhu naadu Ezhai vazhiyai mattum thaduthu nikkudhu Maedu maedu

Male: Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu

Male: Ezhai padum paadu.ooo. Adhil ezhundhu nikkudhu veedu.uu.. Ezhai padum paadu.ooo. Adhil ezhundhu nikkudhu veedu. Iruppadhuvum paduppadhuvum Kuruvi vaazhum koodu Iruppavanga kodukkanum Illaadhadhai edukkanum Iruppavanga kodukkanum Illaadhadhai edukkanum Adhai thaduppavarai maruppavarai Sattam pottu pidikkanum

Male: Kelammaa kelu. Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu

Male: {Thavithavikkira ezhaikkaaga Thittam podanum porulai Sarisamamaa pangu vaikka Sattam podanum } (2)

Male: Kuviya kuviya vilaivadhellaam Kooru podanum Kuviya kuviya vilaivadhellaam Kooru podanum Ezhai kudisaikkullae paalum thaenum Aaraa odanum Paalum thaenum aaraa odanum

Male: Kelammaa kelu. Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu

Male: {Saalaiyilae maedu pallam Vandiyai thadukkum Naattu janangalilae maedu pallam Desathaiyae kedukkum} (2)

Male: Ezhai manam kobappattaa Ennennamo nadakkum Ezhai manam kobappattaa Ennennamo nadakkum Adhai enni paathu nadandhu kondaa Nimmadhi kidaikkum kidaikkum

Male: Kelammaa kelu. Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu

Most Searched Keywords
  • tamil songs lyrics download for mobile

  • asuran song lyrics in tamil download

  • chellamma chellamma movie

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • jai sulthan

  • siruthai songs lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • pagal iravai karaoke

  • en iniya pon nilave lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil to english song translation

  • master tamil padal

  • tamil music without lyrics free download

  • kannamma song lyrics

  • tamil karaoke download mp3

  • google google panni parthen song lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • tamil songs with lyrics free download