Salomia Song Lyrics

Kannedhirey Thondrinal cover
Movie: Kannedhirey Thondrinal (1998)
Music: Deva
Lyricists: No Information
Singers: Deva

Added Date: Feb 11, 2022

ஆண்: { சலோமியா ஆஆ. சலோமியா ஆஆ. சுண்ட கஞ்சி சோறுடா சுதும்பு கருவாடுடா வாலை மீனு காலுடா வா்ற ஸ்டைல பாருடா } ( 2)

ஆண்: சலோமியா ஆஆ. சலோமியா ஆஆ.

குழு: ............

ஆண்: விரலோ நெத்திலி மீனு கண்ணோ காரகுடி முகமோ கெலுத்தி மீனு மனமோ ஜனாா்துனி

ஆண்: { இது விலாங்குடா கையில் சிக்காதுடா அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா } (2)

ஆண்: ஏ அந்தோணி ஏ அல்போன்சு அவ பொன்மேனி ரொம்ப சில்ஃபான்சு அந்த கடல கேளு அலைய சொல்லும் தண்ணிய கேளு புது கதைய சொல்லும்

ஆண்: சலோமியா ஆஆ. சலோமியா ஆஆ.

குழு: ............

ஆண்: கிளிஞ்சல் சிாிப்புக்காாி சங்கு கழுத்துக்காாி இரவில் விளக்கு போடும் லைட் ஹவுஸ் கண்ணு காாி

ஆண்: { அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா } (2)

ஆண்: ஏ அந்தோணி ஏ அல்போன்சு அவ தொட்டுபுட்டா அது அன்சான்சு மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு

Male: { Salomiyaa aaaaaa .. salomiyaa aaaaaa Sunda kanji sorudaa Suthumbu karuvadudaa Vaalai meenu kaaludaa Varra stylea paarudaa } (2)

Male: Salomiyaa aaaaaa .. salomiyaa aaaaaa

Chorous: ............

Male: Viralo nethili meenu Kanno karakudi Mugamo keluthi meenu Manamo janarthuni

Male: { Idhu vilaanguda kaiyil sikaadhuda Ava rekka vatcha vavaaluda } (2)

Male: Yae anthony yae alphonseu Ava ponmeni romba silfaansu Antha kadala kelu alaiya chollum Thanniya kelu pudhu kadhaiya chollum

Male: Salomiyaa aaaaaa .. salomiyaa aaaaaa

Chorous: ...........

Male: Kilinjal siripukaari Sangu kazhuthukaari Iravil vilaku podum Lighthouse kannu kaari

Male: { Ava suraangani paadum machakanni Kokku kothikittu pogaadhuda } (2)

Male: Yae anthony yae alphonseu Ava thottuputaa adhu unchance-u Meen kozhamba polae manakum ponnu Kattu maratha polae unna somakum kannu

Male: { Salomiyaa aaaaaa .. salomiyaa aaaaaa Sunda kanji sorudaa Suthumbu karuvadudaa Vaalai meenu kaaludaa Varra stylea paarudaa } (2)

Male: Salomiyaa aaaaaa .. salomiyaa aaaaaa

Other Songs From Kannedhirey Thondrinal (1998)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • sivapuranam lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • kinemaster lyrics download tamil

  • song lyrics in tamil with images

  • song with lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • karaoke songs with lyrics tamil free download

  • isha yoga songs lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • tamil song lyrics in english

  • ovvoru pookalume karaoke download

  • bujjisong lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • love songs lyrics in tamil 90s

  • aigiri nandini lyrics in tamil

  • lyrics songs tamil download

  • venmathi venmathiye nillu lyrics