Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தேவா
பெண்: ..............
ஆண்: { சின்ன சின்ன கிளியே பஞ்சவா்ண கிளியே } (2)
ஆண்: பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா
ஆண்: கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே
குழு: ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே
குழு: ஓஓ ஹோ
ஆண்: நிலா நிலா காதல் நிலா அவள் வாழ்வது உள்ளூாிலா உலா உலா வா வெண்ணிலா கண் வாழ்வது கண்ணீாிலா
ஆண்: பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பாா்த்தாயா
ஆண்: தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பாா்த்தாயா ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பாா்த்தாயா ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பாா்த்தாயா

பெண்: ...............
ஆண்: எங்கே எங்கே விண்மீன் எங்கே பகல் வானிலே நான் தேடினேன் அங்கே இங்கே காணோம் என்று அடி வானிலே நான் ஏறினேன்
ஆண்: கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பாா்த்தாயா உள்ளாடும் காற்றே அவளின் உள்ளம் சென்று பாா்த்தாயா
ஆண்: தூரல் போடும் துளியே உயிரை தொட்டுப் போனவள் பாா்த்தாயா பஞ்சு போன்ற நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பாா்த்தாயா

Female: Mmmm .. hmmm .. mmm . mmm Aaa . aaaa ... haa . aaa . aahaa .
Male: { Chinna chinna kiliyae Panja varna kiliyae } (2)
Male: Paal sutrum natchathiram paarthaayaa Thaen mottum mullai mottu paarthaayaa Kalavaadum minnal ondrai paarthaayaa Kankothum paravai ondrai paarthaayaa
Male: Kannaal kandaal nee sollu Un kaazhil vizhuven nee sollu Chinna chinna kiliyae Chorous: Ooo hoo Panja varna kiliyae Chorous: Ooo hoo
Male: Nila nila kaadhal nila Aval vaazhvathu ulloorilaa Ulaa ulaa vaa vennila Kanvaazhvathu kanneerilaa
Male: Paadhai konda mannae Avalin paadha suvadu paarthaayaa
Male: Thogai konda mayilae avalin Thuppattaavai paarthaayaa Oonjalaadum mugilae avalin Uchanthalaiyai paarthaayaa Odugindra nadhiyae avalin Ullankaalai paarthaayaa
Male: Kannaal kandaal nee sollu Un kaazhil vizhuven nee sollu Chinna chinna kiliyae Chorous: Ooo hoo Panja varna kiliyae Chorous: Ooo hoo
Female: ................
Female: Aaaa . aaaaa .. aaa
Male: Engae engae vinmeen engae Pagal vaanile naan thedinen Angae ingae kaanom endru Adivaanile naan aerinen
Male: Koodu thedum kiliyae Avalin veedu engae paarthaayaa
Male: Ullaadum kaatre Avalin ullam sendru paarthaayaa
Male: Thooral podum thuliyae Uyirai thottu ponaval paarthaayaa
Male: Panju pondra nenjai Theeyil vittu ponaval paarthaayaa
Male: Kannaal kandaal nee sollu Un kaazhil vizhuven nee sollu Chinna chinna kiliyae Chorous: Ooo hoo Panja varna kiliyae Chorous: Ooo hoo
Male: Paal sutrum natchathiram paarthaayaa Thaen mottum mullai mottu paarthaayaa Kalavaadum minnal ondrai paarthaayaa Kankothum paravai ondrai paarthaayaa
Male: Kannaal kandaal nee sollu Un kaazhil vizhuven nee sollu Chinna chinna kiliyae Chorous: Ooo hoo Ooo hoo Panja varna kiliyae Chorous: Ooo hoo Ooo hoo
anbe anbe tamil lyrics
kutty story song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
master vaathi coming lyrics
tamil tamil song lyrics
master lyrics tamil
bahubali 2 tamil paadal
azhagu song lyrics
hare rama hare krishna lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
tamil thevaram songs lyrics
puthu vellai mazhai karaoke for female singers
tamil songs lyrics in tamil free download
maruvarthai song lyrics
tamil song lyrics
tamil lyrics song download
vijay and padalgal
tamil female karaoke songs with lyrics
karaoke songs in tamil with lyrics
kanthasastikavasam lyrics