Added Date: Feb 11, 2022
ஆண்: லாலலாலா லலாலாலா லாலாலால லலாலாலா லலாலாலா மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா கைகள் தோள் தொடாதா நெஞ்சில் தேன் விழாதா
பெண்: கன்னி சிட்டு கண்ணுக்குள் மின்னல் வெட்டு மெல்ல தட்டு மேளத்தை நீ கொட்டு

ஆண்: மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா கைகள் தோள் தொடாதா நெஞ்சில் தேன் விழாதா
ஆண்: நாளும் என் நெஞ்சில் வந்து ஆடும் பொன் முல்லை பந்து காமன் சாலை கண்கள் அல்லவா
பெண்: கண்ணா நான் கட்டிக் கொண்டு தோளில் நான் ஒட்டிக் கொண்டு முத்தத்திற்கு வட்டி கட்டவா

ஆண்: முத்துப் பந்தல் ஒன்று இளம் முத்தம் சிந்தும் இன்று
பெண்: சத்தம் வரும் என்று மனம் வெட்கம் கொள்ளும் இன்று
ஆண்: ல ல லா லா ல ல லா லா லா ல ல லா

பெண்: நானே உன் தங்க கிள்ளை நீதான் என் செல்லப்பிள்ளை தோளில் இட்டு தூளி கட்டவோ
ஆண்: ராதா என் சொக்கத் தங்கம் கண்ணில் பொன் சொர்க்கம் தங்கும் கன்னம் தொட்டு தாளம் தட்டவோ

பெண்: அல்லித்தண்டு நானே இவன் கிள்ளி எடுப்பானே
ஆண்: உள்ளங்கையில் தேனே ருசி பார்த்துக் கொள்வேன் நானே

இருவர்: {லாலலாலா லலாலாலா லாலாலால லலாலாலா லலாலாலா} (2)

Male: Laalalaalaaa lalaalaalaa laalaalaala Lalaalaalaa Lalaalaalaa Maalai sooda kannae raadha Naal varaadha Kaigal thol thodaatha Nenjil thaen vizhaatha
Female: Kanni chittu Kannukkul minnal vettu Mella thattu melathai nee kottu

Male: Maalai sooda kannae raadha Naal varaadha Kaigal thol thodaatha Nenjil thaen vizhaatha
Male: Naalum en nenjil vandhu Aadum pon mullai panthu Kaaman saalai kangal allava
Female: Kanna naan katti kondu Tholil naan otti kondu Muthathirkku vatti kattava

Male: Muthu pandhal ondru
Ila mutham sindhum indru
Female: Satham varum yendru
Manam vetkam kollum nindru
Male: La la laa laa la la laa laa laa la la laa
Male: Maalai sooda kannae raadha Naal varaadha Kaigal thol thodaatha Nenjil thaen vizhaatha
Female: Kanni chittu Kannukkul minnal vettu Mella thattu melathai nee kottu
Male: La la laa laa la la laa laa laa la la laa
Female: Naanae un thanga killai Nee thaan en chella pillai Tholil ittu thooli kattavo
Male: Raadha en sokka thangam Kannil pon sorgam thangum Kannam thottu thaalam thattavo

Female: Allithandu naanae
Ivan killi yedupaanae
Male: Ullangayil thaenae
Rusi paarthu kolven naanae
Male: La la laa laa la la laa laa laa la la laa
Male: Laalalaalaaa lalaalaalaa laalaalaala Lalaalaalaa Lalaalaalaa Maalai sooda kannae raadha Naal varaadha Kaigal thol thodaatha Nenjil thaen vizhaatha
Female: Kanni chittu Kannukkul minnal vettu Mella thattu melathai nee kottu
Both: {Laalalaalaaa lalaalaalaa laalaalaala Lalaalaalaa Lalaalaalaa } (2)
kulfi kuchi lyrics putham pudhu kaalai
hanuman chalisa tamil lyrics in english
jimikki kammal lyrics tamil
master dialogue tamil lyrics
tamil old songs lyrics in english
3 movie tamil songs lyrics
thoda thoda malarndhadhenna lyrics
chellamma chellamma movie
venmathi venmathiye nillu lyrics
old tamil songs lyrics in english
cuckoo cuckoo lyrics tamil
kanne kalaimane karaoke download
asuran song lyrics download
lyrics video tamil
google google tamil song lyrics in english
tamil melody songs lyrics
tamil female karaoke songs with lyrics
soorarai pottru kaattu payale lyrics
old tamil christian songs lyrics
lyrics song download tamil