Added Date: Feb 11, 2022
பெண்: மோக சங்கீதம் நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ....
பெண்: மோக சங்கீதம் நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ மோக சங்கீதம்
பெண்: வான்நிலா வந்ததிங்கே எங்கள் தேனிலா எங்கே
பெண்: நாணமே போனதெங்கே என்ன கானமோ இங்கே ஊமையின் ராகம் இளம் தாளம் இந்த வேதனை போதும் அந்தி பகல் இவள் பாடும்

பெண்: ராத்திரி சயனமில்லை கண்ணை சாத்தினேன் இல்லை
பெண்: ரகசியம் தூங்கவில்லை இதில் அதிசயம் இல்லை மன்மதன் அங்கே ரதி இங்கே கணை போனது எங்கே காமரதி சுக கீதம்

பெண்: கண்களால் சொல்லி வைத்தேன் அதை காணவேயில்லை பெண்களே யாவும் சொன்னால் அதில் பெருமையேயில்லை இத்தனை சொன்னேன் இது போதும் என்னை பாராய் கண்ணா சுற்று சுவர்களின் மூடி

Female: Moga sangeetham Nilavae nilavae adhai ketka vandhaaiyo
Female: Moga sangeetham Nilavae nilavae adhai ketka vandhaaiyo Moga sangeetham
Female: Vaanilaa vandhadhingae Engal thaenilaa engae
Female: Naanamae ponadhengae Enna gaanamo ingae Oomaiyin raagam ilam thaalam Indha vaedhanai podhum Andhi pagal ival paadum
Female: Moga sangeetham Nilavae nilavae adhai ketka vandhaaiyo Moga sangeetham
Female: Raathiri sayanam illai Kannai saathinaen illai
Female: Ragasiyam thoongavillai Idhil adhisayam illai Manmadhan angae radhi ingae Kanai ponadhu engae Kaama radhi suga geetham
Female: Moga sangeetham Nilavae nilavae adhai ketka vandhaaiyo Moga sangeetham
Female: Kangalaal solli vaithaen Adhai kaanavae illai Pengalae yaavum sonnaal Adhil perumaiyae illai Ithanai sonnaen idhu podhum Enai paaraai kannaa Sutru suvargalin moodi
Female: Moga sangeetham Nilavae nilavae adhai ketka vandhaaiyo Moga sangeetham
john jebaraj songs lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
veeram song lyrics
tamil music without lyrics free download
cuckoo cuckoo song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
master vaathi coming lyrics
tamil melody lyrics
soorarai pottru song lyrics
ennai kollathey tamil lyrics
tamil song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
tamil album song lyrics in english
tamil karaoke songs with lyrics free download
sarpatta parambarai dialogue lyrics in tamil
ovvoru pookalume karaoke download
marudhani song lyrics
tamil karaoke songs with lyrics for female
sarpatta parambarai lyrics