Added Date: Feb 11, 2022
ஆண்: மேகமே தூதாகவா அழகின் ஆராதனை தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை
ஆண்: மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
பெண்: மஞ்சள் நீர் வண்ணமே கொஞ்சம் நில்லுங்களேன் மன்னன் நீராடும் சமயம் புள்ளி மான் கூட்டமே கொஞ்சம் துள்ளுங்களே கண்ணன் தேரோடும் சமயம் நாங்கள் கன்னம் தொட்டு பின்னலிட்டு விளையாடும் வரையில்
ஆண்: மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
ஆண்: சின்ன வாழைத்தண்டு என்னும் காலைக் கண்டு வண்ண மீன் கூட்டம் தழுவ அன்புத் தேனை சிந்தி எனை காணச் சொல்லி அந்த தேன் கூடு மலர நாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக் கொண்டு இதழாலே இணைய
ஆண்: மேகமே தூதாகவா அழகின் ஆராதனை தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை
ஆண்: மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
ஆண்: கொஞ்சம் மாணிக்கங்கள் சிந்தும் மணிமுத்துக்கள் உந்தன் செவ்வாயின் அழகு
பெண்: அந்த காணிக்கைகள் உந்தன் கன்னங்களில் தரும் பெண் என்னும் நிலவு
ஆண்: இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன கண்ணே வா பழகு
பெண்: மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
ஆண்: தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை
இருவர்: மேகமே தூதாகவா அழகின் ஆராதனை ஆஅ..ஆ...ஆஅ...ஆ...ஆ...

Male: Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai Thaendralae thaalaatta vaa Ilamai mundhaanaiyai
Male: Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai
Female: Manjal neer vannamae Konjam nillungalaen Mannan neeraadum samayam Pulli maan kottamae konjam thullungalaen Kannan thaerodum samayam Naangal kannam thottu pinnal ittu Vilaiyaadum varaiyil
Male: Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai
Male: Chinna vaazhai thandu Ennum kaalai kandu Vanna meen koottam thazhuva Anbu thaenai chindhi Ennai kaana cholli Andha thaen koodu malara Naangal netri pottai maatri kondu Idhazhaalae inaiya
Female: Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai Thaendralae thaalaatta vaa Ilamai mundhaanaiyai
Female: Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai
Male: Konjum maanikkangal Sindhum mani muthukkal Undhan sevvaayin azhagu
Female: Andha kaanikkaigal Undhan kannangalin Tharum pen ennum nilavu
Male: Innum acham enna vetkam enna Kannae vaa pazhagu
Female: Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai
Male: Thaendralae thaalaatta vaa Ilamai mundhaanaiyai
Both: Megamae thoodhaaga vaa Azhagin aaraadhanai aaa..aa..aaa.aa.aa.
enjoy enjaami meaning
movie songs lyrics in tamil
master vijay ringtone lyrics
master dialogue tamil lyrics
love lyrics tamil
happy birthday lyrics in tamil
veeram song lyrics
kutty pasanga song
pongal songs in tamil lyrics
kutty pattas full movie in tamil
tamil mp3 songs with lyrics display download
tamil christmas songs lyrics
maara movie lyrics in tamil
gal karke full movie in tamil
tamil christian songs lyrics pdf
marriage song lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
padayappa tamil padal
maara movie song lyrics in tamil