Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: சிரித்தாள் தங்கப் பதுமை அடடா அடடா என்ன புதுமை கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
பெண்: சிரித்தாள் தங்கப் பதுமை அடடா அடடா என்ன புதுமை கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
ஆண்: { மார்கழிப் பனி போல் உடையணிந்து செம்மாதுளங்கனி போல் இதழ் கனிந்து } (2)
ஆண்: கார்குழலாலே இடையளந்து நீ காத்திருந்தாயோ எனை நினைந்து
பெண்: { அழகெனும் வடிவில் நிலையிழந்தேன் இந்தஆண்மகன் பிடியில் எனை மறந்தேன் } (2)
பெண்: பழகியும் ஏனோ தலை குனிந்தேன் இங்கு பருவத்தின் முன்னே முகம் சிவந்தேன்
ஆண்: சிரித்தாள் தங்கப் பதுமை அடடா அடடா என்ன புதுமை
பெண்: கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
ஆண்: .........
பெண்: .........
ஆண்: கயல்விழி இரண்டில் வயல் அமைத்து அதில்காதல் என்றொரு விதை விதைத்து
பெண்: காலமறிந்து கதிர் அறுப்போமா காவிய உலகில் குடியிருப்போமா
ஆண்: பஞ்சணைக் காலத்தில் பூவிரித்து அதில்பவள நிலாவை அலங்கரித்து
பெண்: கொஞ்சிடும் இரவை வளர்ப்போமா சுகம்கோடிக் கோடியாய்க் குவிப்போமா
ஆண் &

Male: Sirithaal Thanga padhumai Adada adada enna pudhumai Koduthen endhan manadhai Valarthen valarthen indha uravai
Female: Sirithaal Thanga padhumai Adada adada enna pudhumai Koduthen endhan manadhai Valarthen valarthen indha uravai
Male: { Maargazhi Pani pol udaiyanindhu Semmadhulankani pol Idhazh kanindhu } (2)
Male: Kaar kuzhalalae Idaiyalandhu nee kaathirundhaayo Enai ninaindhu
Female: { Azhagenum Vadivil nilaiyizhandhen Indha aan magan pidiyil Yenai marandhen } (2)
Female: Pazhagiyum Yeno thalai kunindhen Ingu paruvathin munnae Mugam sivandhen
Male: Sirithaal Thanga padhumai Adada adada enna padhumai
Female: Koduthen endhan manadhai Valarthen valarthen indha uravai
Male: ..........
Female: ........
Male: Kayal vizhi Irandil vayal amaithu Adhil kaadhal yendroru Vidhai vidhaithu
Female: Kaalam Arindhu kadhir arupoma Kaaviya ulagil kudiyirupoma
Male: Panjanai Kaalathil poo virithu Adhil pavala nilavai alangarithu
Female: Konjidum Iravai valarpoma Sugam kodi kodiyaai Kuvipoma
Male &
Female: Sirithaal
Thanga padhumai
Adada adada enna padhumai
Koduthen endhan manadhai
Valarthen valarthen indha uravai
Male: ...........
Female: ..........
worship songs lyrics tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
dosai amma dosai lyrics
thalapathy song lyrics in tamil
national anthem in tamil lyrics
amarkalam padal
mudhalvane song lyrics
master tamil lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
alagiya sirukki full movie
tamil music without lyrics free download
en kadhale lyrics
sarpatta parambarai lyrics tamil
bigil song lyrics
alli pookalaye song download
thabangale song lyrics
you are my darling tamil song
old tamil christian songs lyrics
old tamil karaoke songs with lyrics free download
bhaja govindam lyrics in tamil