Added Date: Feb 11, 2022
ஆண்: ஹெய்
ஆண்: ஹெய்
ஆண்: யெய் ஹெய்
குழு: யெய் ஹெய்
ஆண்: புத்தம் புது காத்துதான் என்னை வா வான்னு அழைக்கிறதே
ஆண்: ஒத்து ஊதும் நெல்லுதான் அட ஆமான்னு சிரிகிறதே
ஆண்: தென்னை இளம் நீரால் என் வாய் எல்லாம் ஈரம் எட்டு வச்சு எட்டு வச்சு தேரோடும் ஊராகும் ஹெய் ஹெய் ஹெய்
ஆண்: சாமி வரும் தேரிலே சந்தனங்கள் மார்பிலே ஹெய் சாற்றுகிற போதிலே
குழு: இங்கு யாருக்கும் யாரோடும் எப்போதும் பகை இல்லையே

ஆண்: ஒத்து ஊதும் நெல்லுதான் அட ஆமான்னு சிரிகிறதே..
ஆண்: ஓடுகிற வாய்காலில் ஊறுகிற கூழாங்கல் மின்னும் அழகை பார்க்கும் பொழுதில் நானும் ஒரு மீனானேன்
ஆண்: ஒஹ்ஹ்.. சின்னன்சிறு பருவதில் வெள்ளம் வரும் புது ஆற்றில் தாவி குதித்து நீச்சலடித்து வாழ்ந்த கதை மாறதே
ஆண்: கேட்டு அறியா புதிய இசையை அள்ளி தரும் மைனாக்கள் முழு நீள கச்சேரிக்கு சபை இல்லையா
ஆண்: நெற்றி வியர்வை நிலத்தில் விழுந்தால் தானியங்கள் முளைக்கிறதே படிக்காத பாடம் எல்லாம் கண்டேனே

ஆண்: ஆலமர விழுதோடு ஊஞ்சல் கட்டி விளையாடு குழந்தை பருவம் திரும்ப பெறவும் குறுக்கு வழி இதுதானே
ஆண்: நான் வளந்த தேசத்தில் நேசம் வெளி வேஷதில் கள்ளம் இல்லா மக்கள் கண்டு மனதை பறி கொடுதேனே
ஆண்: நல்ல நிகழ்வோ கெட்ட நிகழ்வோ கூடி விடும் சொந்தங்கள் விழுந்தாலும் தாங்கி கொள்ளும் தூணாகவே
ஆண்: இந்த இடத்தில் நானும் ஒருவன் என்ற ஒரு எண்ணம்தான் என் நெஞ்சின் உள்ளே தோன்றக் கண்டேனே

இருவர்: சாமி வரும் தேரிலே சந்தனங்கள் மார்பிலே ஹெய் சாற்றுகிற போதிலே
குழு: இங்கு யாருக்கும் யாரோடும் எப்போதும் பகை இல்லையே..

Male: Heyyy
Male: Hei heii
Chorus: Hei heii
Male: Putham pudhu kaathu thaan Enna vaavaannu azhaikkirathae Oththu oodhum nelluthaan Ada aamaannu sirikkirathae
Male: Thennai ilam neeraal En vaayellaam eeram Ettu vachu ettuvachu Thaerodum ooraagum..hae ae hae
Male: Saami varum thaerilae
Santhanangal maarbilae..hey
Saatrugira pothilae
Chorus: Ingu yaarukkum yaarodum
Eppodhum pagai illayae
Males: Putham pudhu kaathu thaan Enna vaavaannu azhaikkirathae Oththu oodhum nelluthaan Ada aamaannu sirikkirathae
Male: Odugira vaaikkaalil Oorugira koozhaangal Minnum azhagai Paarkkum pozhuthil Naanum oru meenaanen
Male: O.. sinnanjiru paruvaththil Vellam varum pudhu aatril Thaavikkuthiththu neechaladithu Vaazhntha kadhai maaraathae
Male: Kettu ariyaa pudhiya isaiyai Alli tharum mynaakkal Muzhu neelakkacherikkum Sabai illaiyaa
Male: Netri viyarvai Nilaththil vizhunthaal Dhaaniyangal mulaikkirathae Padikkaadha paadamellaam Kandenae
Males: Putham pudhu kaathu thaan Enna vaavaannu. azhaikkirathae Oththu oodhum nelluthaan Ada aamaannu.. sirikkirathae
Male: Aalamara vizhudhodu Oonjal katti vilaiyaadu Kuzhantha paruvam Thirumba peravum Kurukku vazhi idhu thaanae
Male: Naan valarntha dhesaththil Neasam veli veshaththil Kallam illaa makkal kandu Manathai parikoduththenae
Male: Nalla nigazhvo ketta nigazhvo Koodividum sonthangal Vizhunthaalum thaangi Kollum thoonaagavae
Male: Intha idaththil naanum oruvan Endru oru ennam thaan En nenjin ullae thondra kandenae
Males: Putham pudhu kaathu thaan Enna vaavaannu .azhaikkirathae Oththu oodhum nelluthaan Ada aamaannu. sirikkirathae
Male: Thennai ilam neeraal En vaayellaam eeram Ettu vachu ettuvachu Thaerodum ooraagum..hae ae hae
Males: Saami varum thaerilae
Santhanangal maarbilae..hey
Saatrugira pothilae
Chorus: Ingu yaarukkum yaarodum
Eppodhum pagai illayae..ae...
old tamil christian songs lyrics
thoorigai song lyrics
famous carnatic songs in tamil lyrics
alagiya sirukki movie
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tholgal
unnodu valum nodiyil ringtone download
tamil worship songs lyrics
tamil love song lyrics for whatsapp status download
friendship song lyrics in tamil
vaalibangal odum whatsapp status
lyrics status tamil
tamil female karaoke songs with lyrics
kutty story in tamil lyrics
master tamilpaa
putham pudhu kaalai song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
venmegam pennaga karaoke with lyrics
chellamma song lyrics download
anbe anbe song lyrics