Added Date: Feb 11, 2022
குழு: கருவில் உள்ள காலம் தொட்டு காலில் போட்ட சங்கிலி காலம் காலமாக நீங்கள் காவல் காத்த சங்கிலி சங்கிலி தெறிக்கும்போது தெரியும் எங்கள் சங்கதி எங்கள் விழி எழுந்து வந்தால் என்னவாகும் உன் கதி
குழு: கருவில் உள்ள காலம் தொட்டு காலில் போட்ட சங்கிலி
ஆண்: உன்னை இட்ட தீ
குழு: கோபுரத்திலே ஆ...ஆ...ஆ...ஆ.
ஆண்: இன்னை இட்ட தீ
குழு: இலங்கை தண்ணிலே ஆ...ஆ...ஆ...ஆ.
ஆண்: பாவி இட்ட தீ
குழு: ஏழை வயிற்றிலே ஆ...ஆ...ஆ...ஆ.
ஆண்: நானும் இட்ட தீ
குழு: எரிக எரிகவே ஆ...ஆ...ஆ...ஆ.
குழு: கருவில் உள்ள காலம் தொட்டு காலில் போட்ட சங்கிலி காலம் காலமாக நீங்கள் காவல் காத்த சங்கிலி சங்கிலி தெறிக்கும்போது தெரியும் எங்கள் சங்கதி எங்கள் விழி எழுந்து வந்தால் என்னவாகும் உன் கதி
குழு: கருவில் உள்ள காலம் தொட்டு காலில் போட்ட சங்கிலி
ஆண்: உன்னை இட்ட தீ
குழு: கோபுரத்திலே ஆ...ஆ...ஆ...ஆ.
ஆண்: இன்னை இட்ட தீ
குழு: இலங்கை தண்ணிலே ஆ...ஆ...ஆ...ஆ.
ஆண்: பாவி இட்ட தீ
குழு: ஏழை வயிற்றிலே ஆ...ஆ...ஆ...ஆ.
ஆண்: நானும் இட்ட தீ
குழு: எரிக எரிகவே ஆ...ஆ...ஆ...ஆ.
Chorus: Karuvil ulla kaalam thottu Kaalil potta sangili Kaalam kaalamaaga neengal Kaaval kaaththa sangili Sangili therikkumpothu Theriyum engal sangathi Engal vizhi ezhunthu vanthaal Ennavaagum un kadhi
Chorus: Karuvil ulla kaalam thottu Kaalil potta sangili
Male: Unnai itta thee
Chorus: Gopuraththilae
Aaa...aa..aa..aa..
Male: Innai itta thee
Chorus: Ilangai thannilae
Aaa...aa..aa..aa...
Male: Paavi itta thee
Chorus: Yaezhai vayittrilae
Aaa..aa..aa...aa..
Male: Naanum itta thee
Chorus: Eriga erigavae
Aaa..aa..aa...aa...
tamil christian karaoke songs with lyrics free download
ilayaraja songs tamil lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
bahubali 2 tamil paadal
famous carnatic songs in tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
veeram song lyrics
best love lyrics tamil
new tamil christian songs lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
kutty pasanga song
sarpatta parambarai lyrics tamil
mg ramachandran tamil padal
kutty pattas movie
cuckoo lyrics dhee
ganpati bappa morya lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
tamil thevaram songs lyrics
uyirae uyirae song lyrics
tamil songs lyrics pdf file download