Added Date: Feb 11, 2022
பெண்: சரியான பருப்புப் பொடி சாம்பாரப் பாருங்கடி வரவேற்பு சொல்லிப் பாடணும் புது வளை வாங்கி கையில் போடணும்
குழு: சரியான பருப்புப் பொடி சாம்பாரப் பாருங்கடி வரவேற்பு சொல்லிப் பாடணும் புது வளை வாங்கி கையில் போடணும்
பெண்: பட்டு வேட்டி எடுத்து கட்டி வந்த அம்மாஞ்சி இஞ்சி தின்னு முழிக்கும் மங்கி போல ஒம் மூஞ்சி மரத்துல கொம்பிருக்கு அங்க போயி ஒக்காரு

பெண்: ஒழுங்கா குடுமி வெச்சு ஓயாம மணியடிச்சு பொழப்ப நீ நடத்து பல கோயில் இங்கிருக்கு
பெண்: ஸ்டைலா டாவடிச்சு சிகரெட்டு தம் அடிச்சு பைலா பாடுகிற காலேஜு உனக்கெதுக்கு
பெண்: பஞ்சாங்கத்த பாத்து வந்த பத்தாம் பசலியே மஞ்ச கொஞ்சம் கட்டிக்கிட்டு வந்தா தேவலையே
குழு: ஹரே ராமா ராமா ராமா..
பெண்: பாடி வரும் அனுமாரே
குழு: ஹரே ராமா காலேஜுக்கு.
பெண்: பாடம் கேக்க வந்தாரே
பெண்: உனக்கேத்த சந்தை மடம் இந்த இடம் இல்லயா

பெண்: டெய்லி எங்களைப் போல் ஊர் சுத்து படிக்காதே டிகிரி முடிச்சாலும் வேலைதான் கெடைக்காதே
பெண்: நாயர் கடையிலதான் நீ போயி டீ அடிப்ப அதுவும் கெடைக்காட்டி ஒக்காந்து ஈ அடிப்ப
பெண்: கல்லூரியின் பாடம் எல்லாம் வேண்டாத வேல சொன்னாக் கேளு நம்மாளு நீ தாங்காது மூள
குழு: ஹரே ராமா ராமா ராமா..
பெண்: பாடி வரும் அனுமாரே
குழு: ஹரே ராமா காலேஜுக்கு..
பெண்: பாடம் கேக்க வந்தாரே
பெண்: வசமாத்தான் எங்க கிட்ட சிக்கிக்கிட்ட இப்போது

குழு: ஹோய்
பெண்: பட்டு வேட்டி எடுத்து
குழு: ஹோய்
பெண்: கட்டி வந்த அம்மாஞ்சி
குழு: ஹோய்
பெண்: இஞ்சி தின்னு முழிக்கும்
குழு: ஹோய்
பெண்: மங்கி போல ஒம் மூஞ்சி மரத்துல கொம்பிருக்கு அங்க போயி ஒக்காரு
குழு: {சரியான பருப்புப் பொடி சாம்பாரப் பாருங்கடி வரவேற்பு சொல்லிப் பாடணும் புது வளை வாங்கி கையில் போடணும்} (2)

Female: Sariyaana paruppu podi Saambaara paarungadi Varaverppu solli paadanum Pudhu vala vaangi kaiyil podanum
Chorus: Sariyaana paruppu podi Saambaara paarungadi Varaverppu solli paadanum Pudhu vala vaangi kaiyil podanum
Female: Pattu vetti edutthu Katti vandha ammaanji Inji thinnu muzhikkum Mandhi pola on moonji Marathula kombirukk Anga poiyi okkaaru

Female: Ozhunga kudumi vechu Oyaama maniyadichu Pozhappa nee nadathu Pala koyil ingirukku
Female: Style-aa daavadichu Cigerette dhum adichu Baylaa paadugira College unakkedhukku Panjaangatha paathu vandha Pathaam pasaliyae Manja konjam kattikkittu Vandhaa thaevalaiyae
Chorus: Harae raamaa raamaa raamaa
Female: Paadi varum anumaarae
Chorus: Harae raamaa collegekku
Female: Paadam kekka vandhaarae
Unakkaetha sanda madam indha idam illayaa
Chorus: Sariyaana paruppu podi Saambaara paarungadi Varaverppu solli paadanum Pudhu vala vaangi kaiyil podanum
Female: Pattu vetti edutthu Katti vandha ammaanji Inji thinnu muzhikkum Mandhi pola on moonji Marathula kombirukk Anga poiyi okkaaru
Chorus: Sariyaana paruppu podi Saambaara paarungadi Varaverppu solli paadanum Pudhu vala vaangi kaiyil podanum
Female: Daily engalap pol Oor suthu padikkaadhae Degree mudichaalum Vela thaan kedaikkaadhae
Female: Naayar kadaiyila thaan Nee poyi tea adippae Adhuvum kedaikkaatti Okkaandhu ee adippae Kallooriyin paadam ellaam Vendaadha vela Sonnaa kelu nammaalu nee Thaangaadhu moola
Chorus: Harae raamaa raamaa raamaa
Female: Paadi varum anumaarae
Chorus: Harae raamaa collegekku
Female: Paadam kekka vandhaarae
Vasamaa thaan enga kitta sikkikkitta ippodhu
Female: Sariyaana paruppu podi Saambaara paarungadi Varaverppu solli paadanum Pudhu vala vaangi kaiyil podanum
Chorus: Hoi
Female: Pattu vetti edutthu
Chorus: Hoi
Female: Katti vandha ammaanji
Chorus: Hoi
Female: Inji thinnu muzhikkum
Chorus: Hoi
Female: Mandhi pola on moonji
Marathula kombirukku
Anga poiyi okkaaru
Chorus: Sariyaana paruppu podi Saambaara paarungadi Varaverppu solli paadanum Pudhu vala vaangi kaiyil podanum
Chorus: Sariyaana paruppu podi Saambaara paarungadi Varaverppu solli paadanum Pudhu vala vaangi kaiyil podanum
tamil christian devotional songs lyrics
soorarai pottru movie song lyrics
soorarai pottru movie lyrics
tamil paadal music
cuckoo cuckoo lyrics tamil
kalvare song lyrics in tamil
maara tamil lyrics
ellu vaya pookalaye lyrics download
best lyrics in tamil love songs
chellamma chellamma movie
happy birthday song lyrics in tamil
tamil christian songs lyrics
3 song lyrics in tamil
tamil karaoke for female singers
vennilavai poovai vaipene song lyrics
yesu tamil
sister brother song lyrics in tamil
kutty pattas movie
thangachi song lyrics
thoorigai song lyrics