Added Date: Feb 11, 2022
ஆண்: நேற்று வந்த காற்று என் பாட்டை கொண்டு வந்து தந்ததா

ஆண்: சொல்லு சொல்லு என் கண்மணி
பெண்: நேற்று வந்த காற்று உன் பாட்டை கொண்டு வந்து தந்தது
பெண்: சின்ன சின்ன என் கண்ணனே
ஆண்: நீயும் கேட்டால் கிறக்கும் என் பாட்டால் பிறக்கும் உனக்கு ஓர் சுகம் வந்ததா வந்ததா ஹோ...
பெண்: மாலை அந்தி மாலை உன் வானம் வந்தது இந்த வெண்ணிலா என்று என்று நம் தேனிலா
ஆண்: மாலை அந்தி மாலை என் வானம் வந்தது இந்த வெண்ணிலா என்று என்று நம் தேனிலா
பெண்: கொள்ளை ஆசை பிறக்க உன் வாசல் திறக்க அழைத்தாய் வரும் பெண்ணிலா பெண்ணிலா ஹோய்
ஆண்: ஜாடை என்ன ஜாடை உன் பார்வை சொன்ன என்ன மந்திரம் பார்வை என்ன உன் வார்த்தையா..
பெண்: ஜாடை என்ன ஜாடை உன் பார்வை சொன்ன என்ன மந்திரம் பார்வை என்ன உன் வார்த்தையா...
ஆண்: எந்த குலவிளக்கும் பெண் பாவை மயக்கம் விழிக்குள் எழும் நாடகம் ஆயிரம் ஹோ

ஆண்: நீயும் கேட்டால் கிறக்கும் என் பாட்டால் பிறக்கும் உனக்கு ஓர் சுகம் வந்ததா வந்ததா ஹோ ஹோ

ஆண்: நானும் கேட்டால் கிறக்கும் உன் பாட்டால் பிறக்கும் எனக்கு ஓர் சுகம் வந்தது வந்தது ஹோய்
இருவர்: ..........

Male: Netru vandha kaatru En paattai kondu vandhu thandhadhaa
Male: Netru vandha kaatru En paattai kondu vandhu thandhadhaa Sollu sollu en kanmani
Female: Netru vandha kaatru Un paattai kondu vandhu thandhadhu Chinna chinna en kannanae
Male: Neeyum kettaal kirakkam En paattaal pirakkum Unakkor sugam vandhadhaa vandhadhaa ho
Female: Maalai andhi maalai Un vaanam vandhadhindha vennilaa Endru endru nam thaenilaa
Male: Maalai andhi maalai En vaanam vandhadhindha vennilaa Endru endru nam thaenilaa
Female: Kollai aasai pirakka Un vaasal thirakka Azhaithaal varum pennilaa pennilaa ho
Male: Jaadai enna jaadai Un paarvai sonnadhenna mandhiram Paarvai enna un vaarthaiyaa
Female: Jaadai enna jaadai Un paarvai sonnadhenna mandhiram Paarvai enna un vaarthaiyaa
Male: Endhan maunam vilakkum Pen paavai mayakkam Vizhikkul ezhum naadagam aayiram ho
Male: Netru vandha kaatru En paattai kondu vandhu thandhadhaa Sollu sollu en kanmani
Male: Netru vandha kaatru En paattai kondu vandhu thandhadhaa Sollu sollu en kanmani Neeyum kettaal kirakkam En paattaal pirakkum Unakkor sugam vandhadhaa vandhadhaa ho
Female: Netru vandha kaatru Un paattai kondu vandhu thandhadhu Chinna chinna en kannanae Naanum kettaal kirakkam Un paattaal pirakkum Enakkor sugam vandhadhu vandhadhu ho
Both: Rattha rattha raatthaa Tharaattha raattha raattharaa Rattha rattha raatthaa raraa Rattha rattha raatthaa Tharaattha raattha raattharaa Rattha rattha raatthaa raraa
bujji song tamil
jai sulthan
nanbiye song lyrics in tamil
96 song lyrics in tamil
soorarai pottru theme song lyrics
3 movie song lyrics in tamil
karnan lyrics
tamil lyrics video song
soorarai pottru lyrics in tamil
kichili samba song lyrics
master songs tamil lyrics
kadhale kadhale 96 lyrics
putham pudhu kaalai tamil lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil whatsapp status lyrics download
megam karukuthu lyrics
unna nenachu nenachu karaoke download
karnan thattan thattan song lyrics
um azhagana kangal karaoke mp3 download
theriyatha thendral full movie