Added Date: Feb 11, 2022
ஆண்: மடிசாரு பொடவை கட்டி மயிலாப்பூர் மாமி வந்தா வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு நம்ம வாயாலே பாட்டு படிச்சு
குழு: மடிசாரு பொடவை கட்டி மயிலாப்பூர் மாமி வந்தா வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு நம்ம வாயாலே பாட்டு படிச்சு
பெண்: கிட்டு மாமா உனக்கு பட்டு மாமி கிடைச்சா கொத்தமல்லி ரசத்த புன்னகையில் வடிச்சா
ஆண்: இவளுக்கு அண்டா குண்டா சட்டி பானை தேவைல்லைடா
குழு: மடிசாரு பொடவை கட்டி மயிலாப்பூர் மாமி வந்தா வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு
ஆண்: ஆமா
குழு: நம்ம வாயாலே பாட்டு படிச்சு
ஆண்: ஓஹோ
ஆண்: எதுக்கு உன் தகப்பன் காலேஜ்ஜு அனுப்பி வச்சான் இதுக்கா பணம் காச தண்ணீரா செலவழிச்சான்
பெண்: படிச்சு உருப்பட்டு பேர் வாங்கு தாய் குலமே வசதி இருந்தாலும் வேணாண்டி தலைகனமே
ஆண்: பேன்ட்டு சட்டை ஆம்பளையப்போல் ஜோராக போட்டு வாண்டு தனம் வாலுதனம் செஞ்சாயே நேத்து
குழு: ஹரே ராமா ராமா ராமா..
ஆண்: பாடி வரும் அனுமாரே
குழு: ஹரே ராமா ராமா ராமா.
பெண்: பாடம் சொல்ல வந்தாரே
ஆண்: இது போலே போட்டும் வச்சு பூவும் வச்சு வாயேண்டி
குழு: மடிசாரு பொடவை கட்டி மயிலாப்பூர் மாமி வந்தா வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு
ஆண்: ஆமா
குழு: நம்ம வாயாலே பாட்டு படிச்சு
பெண்: ஓ...கிட்டு மாமா உனக்கு பட்டு மாமி கிடைச்சா கொத்தமல்லி ரசத்த புன்னகையில் வடிச்சா
ஆண்: இவளுக்கு அண்டா குண்டா சட்டி பானை தேவைல்லைடா
குழு: மடிசாரு பொடவை கட்டி மயிலாப்பூர் மாமி வந்தா வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு
ஆண்: அடடா அடடா
குழு: நம்ம வாயாலே பாட்டு படிச்சு
ஆண்: ஹோய் ஹோய்
குழு: மடிசாரு பொடவை கட்டி மயிலாப்பூர் மாமி வந்தா வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு
ஆண்: மாமி
குழு: நம்ம வாயாலே பாட்டு படிச்சு
ஆண்: தாங்குடு தந்தா தாங்குடு தந்தா தா

Male: Madisaaru podava katti Mylapore maami vandhaa Varaverpom seettiyadichu Namma vaayaalae paattu paadichu
Male
Chorus: Madisaaru podava katti
Mylapore maami vandhaa
Varaverpom seettiyadichu
Namma vaayaalae paattu paadichu
Female: Kittu maamaa unakku Pattu maami kedachaa Kothamalli rasatha punnagaiyil vadichaa
Male: Ivalukku andaa gundaa Chatti paana thevaladaa
Male
Chorus: Madisaaru podava katti
Mylapore maami vandhaa
Varaverpom seettiyadichu
Male: Aamaaa
Male
Chorus: Namma vaayaalae paattu paadichu
Male: O ho
Male: Edhukku on thagappan College-u anuppi vechaan Idhukkaa panangaasa Thanneeraa selavazhichaan
Female: Padichu uruppattu Per vaangu thaai kulamae Vasadhi irundhaalum Venaandi thala kanamae
Male: Pant satta aambala pol Joraaga pottu Vaandu thanam vaalu thanam Senjaayae naethu
Male
Chorus: Harae raamaa raamaa raamaa
Male: Paadi varum anumaarae
Male
Chorus: Harae raamaa raamaa raamaa
Female: Paadam solla vandhaarae
Male: Idhu polae pottum vechu Poovum vechu vaa ingu
Male
Chorus: Madisaaru podava katti
Mylapore maami vandhaa
Varaverpom seettiyadichu
Male: Aamaa
Male
Chorus: Namma vaayaalae paattu paadichu
Female: Hoi kittu maamaa unakku Pattu maami kedachaa Kothamalli rasatha punnagaiyil vadichaa
Male: Ivalukku andaa gundaa Chatti paana thevaladaa
Male
Chorus: Madisaaru podava katti
Mylapore maami vandhaa
Varaverpom seettiyadichu
Male: Aamaa
Male
Chorus: Namma vaayaalae paattu paadichu
Male: Maami maami
Female: Adakkam odukkathudan Thamizh naattu ponniruppaa Ava thaan samudhaayam Paaraattum per eduppaa
Male: Adiyae una polae Irundhaakaa yaar madhippaa Ariyaa paruvam thaan Aadaadhae thagara dappaa
Female: Nalladha naan sonnaa kelu Singaara poovae
Male: En kitta nee vambizhuthaa Punnaagi povae
Male
Chorus: Harae raamaa raamaa raamaa
Male: Paadi varum anumaarae
Male
Chorus: Harae raamaa raamaa raamaa
Female: Paadam solla vandhaarae
Male: Thavaraana routtukkellaam Mootta kattu ponmaanae
Male
Chorus: Madisaaru podava katti
Mylapore maami vandhaa
Varaverpom seettiyadichu
Male: Aamaa
Male
Chorus: Namma vaayaalae paattu paadichu
Female: Haa kittu maamaa unakku Pattu maami kedachaa Kothamalli rasatha punnagaiyil vadichaa
Male: Ivalukku andaa gundaa Chatti paana thevaladaa
Male
Chorus: Madisaaru podava katti
Mylapore maami vandhaa
Varaverpom seettiyadichu
Male: Adadaa adadaa
Male
Chorus: Namma vaayaalae paattu paadichu
Male: Ae hoi hoi
Male
Chorus: Madisaaru podava katti
Mylapore maami vandhaa
Varaverpom seettiyadichu
Male: Maami
Male
Chorus: Namma vaayaalae paattu paadichu
Male: Thaakkidu thandha thaakkidu thandha thaa
new tamil songs lyrics
new songs tamil lyrics
jai sulthan
tamil karaoke songs with lyrics
anthimaalai neram karaoke
tamil love feeling songs lyrics video download
butta bomma song in tamil lyrics download mp3
friendship song lyrics in tamil
tamil melody songs lyrics
dhee cuckoo song
lyrics song status tamil
tamil lyrics video
amma song tamil lyrics
cuckoo cuckoo dhee lyrics
kanakadhara stotram tamil lyrics in english
vijay sethupathi song lyrics
tamil christian karaoke songs with lyrics
aagasam soorarai pottru lyrics
kai veesum kaatrai karaoke download
tamil songs with lyrics in tamil