Added Date: Feb 11, 2022
குழு: ................
பெண்: மையல் மையல் எந்தன் கண்ணிலே காதல் காதல் எந்தன் நெஞ்சிலே காமம் இதழிலே
பெண்: மையல் மையல் எந்தன் கண்ணிலே காமம் இதழிலே..
ஆண்: ஓ மூன்றும் ஓர் புள்ளியில் சேர்கின்றதோ
பெண்: ஐயோ நான்காம் நிலை நேர்கின்றதோ
ஆண்: கூச்சமாய்
பெண்: தீண்டினாய்
ஆண்: காதலைத்
பெண்: தூண்டினாய் என்னுள் ஏன் பாய்கிறாய்
ஆண்: ஓஹோ... நீயே நானாகிறாய்
குழு: ..................
ஆண்: வான்மேக வார்த்தை ஒன்றில் முத்தங்கள் பூட்டிவைத்து
பெண்: என் மார்பில் வீழச்செய்தாயே
ஆண்: யாகவராயினும்
பெண்: நாகாக்க சொன்னது
ஆண்: முத்தத்தின் தத்துவம் இல்லையே
பெண்: என் சுவாசப் பையிலே
ஆண்: உன் வாசம் தூவியே
பெண்: ஹார்மோன்கள் தூண்டிச் சென்றாயே
ஆண்: நீ என்னுள் ஏன் பாய்கிறாய்
பெண்: ஓஹோ... நீயே நானாகிறாய்
குழு: ..................
ஆண்: புவியத்தின் மையமானாய் கூட்டங்கள் சுக்குநூறாய்
பெண்: உன்னாலே மாறக்கண்டேனே
ஆண்: இணையத்தின் வேகத்தில்
பெண்: இதயங்கள் மாறுதே
ஆண்: வலைபாயும் காதல் கொண்டேனே. ஏ... ஏ.ஹே ஹே
பெண்: மின்சார தாகத்தில் சாகும் செல்பேசியாய் நீயின்றி நானும் ஆனேனே. ஏ.. ஏ...
ஆண்: நீ என்னுள் ஏன் பாய்கிறாய்
பெண்: ஆஹா நீயே ஆராய்கிறாய்
ஆண்: மையல் மையல் எந்தன் கண்ணிலே
பெண்: காமம் இதழிலே
ஆண்: காமம் இதழிலே
பெண்: ஹோ மூன்றும் ஓர் புள்ளியில் சேர்கின்றதோ
ஆண்: ஐயோ நான்காம் நிலை நேர்கின்றதோ
பெண்: கூச்சமாய்
ஆண்: தீண்டினாய்
பெண்: காதலைத் ஆண் மற்றும்
பெண்: தூண்டினாய் என்னுள் ஏன் பாய்கிறாய் ஓஹோ... நீயே நானாகிறாய்
குழு: ................
பெண்: மையல் மையல் எந்தன் கண்ணிலே காதல் காதல் எந்தன் நெஞ்சிலே காமம் இதழிலே
பெண்: மையல் மையல் எந்தன் கண்ணிலே காமம் இதழிலே..
ஆண்: ஓ மூன்றும் ஓர் புள்ளியில் சேர்கின்றதோ
பெண்: ஐயோ நான்காம் நிலை நேர்கின்றதோ
ஆண்: கூச்சமாய்
பெண்: தீண்டினாய்
ஆண்: காதலைத்
பெண்: தூண்டினாய் என்னுள் ஏன் பாய்கிறாய்
ஆண்: ஓஹோ... நீயே நானாகிறாய்
குழு: ..................
ஆண்: வான்மேக வார்த்தை ஒன்றில் முத்தங்கள் பூட்டிவைத்து
பெண்: என் மார்பில் வீழச்செய்தாயே
ஆண்: யாகவராயினும்
பெண்: நாகாக்க சொன்னது
ஆண்: முத்தத்தின் தத்துவம் இல்லையே
பெண்: என் சுவாசப் பையிலே
ஆண்: உன் வாசம் தூவியே
பெண்: ஹார்மோன்கள் தூண்டிச் சென்றாயே
ஆண்: நீ என்னுள் ஏன் பாய்கிறாய்
பெண்: ஓஹோ... நீயே நானாகிறாய்
குழு: ..................
ஆண்: புவியத்தின் மையமானாய் கூட்டங்கள் சுக்குநூறாய்
பெண்: உன்னாலே மாறக்கண்டேனே
ஆண்: இணையத்தின் வேகத்தில்
பெண்: இதயங்கள் மாறுதே
ஆண்: வலைபாயும் காதல் கொண்டேனே. ஏ... ஏ.ஹே ஹே
பெண்: மின்சார தாகத்தில் சாகும் செல்பேசியாய் நீயின்றி நானும் ஆனேனே. ஏ.. ஏ...
ஆண்: நீ என்னுள் ஏன் பாய்கிறாய்
பெண்: ஆஹா நீயே ஆராய்கிறாய்
ஆண்: மையல் மையல் எந்தன் கண்ணிலே
பெண்: காமம் இதழிலே
ஆண்: காமம் இதழிலே
பெண்: ஹோ மூன்றும் ஓர் புள்ளியில் சேர்கின்றதோ
ஆண்: ஐயோ நான்காம் நிலை நேர்கின்றதோ
பெண்: கூச்சமாய்
ஆண்: தீண்டினாய்
பெண்: காதலைத் ஆண் மற்றும்
பெண்: தூண்டினாய் என்னுள் ஏன் பாய்கிறாய் ஓஹோ... நீயே நானாகிறாய்
Chorus: ...........
Female: Maiyal maiyal endhan kannilae Kadhal kaadhal endhan nenjilae Kaamam idhazhilae
Female: Maiyal maiyal endhan kannilae Kaamam idhazhilae
Male: Oh moondrum orr pulliyil
Sergindratho
Female: Haiyo naangaam nilai
Nergindratho
Male: Koochamai
Female: Theendinaai
Male: Kaadhalai
Female: Thoondinaai
Ennul yen paaigirai
Male: Ohoo neeyae naanaagiraai
Chorus: .............
Male: Vaan mega vaarthai ondril
Muthangal pootti vaithu
Female: En maarbil veezha seithaayae
Male: Yaagavaraayinum
Female: Naagaakka sonnathu
Male: Muthathin thathuvam illayae..ae..
Female: En swasa paiyilae
Male: Un vaasam thooviyae
Female: Hormonegal thoondi sendraayae
Male: Nee ennul yen paaigirai
Female: Ohooo neeyae naanaagiraai
Chorus: ...........
Male: Puviyathin maiyam aanai
Kootangal sukkunooraai
Female: Unnaalae maara kandenae
Male: Inaiyathin vegathil
Female: Idhayangal maaruthae
Male: Valai paayum kaadhal kondenae
Hey hey heyyyyhaeeee..
Female: Minsaara thaagathil Saagum cell pesiyaai Nee indri naanum aanenae
Male: Nee ennul yen paaigirai
Female: Ahaa. neeyae aaraigiraai
Male: Maiyal maiyal endhan kannilae
Female: Kaamam idhazhilae
Male: Kaamam idhazhilae.ae..
Female: Oh moondrum orr pulliyil
Sergindratho
Male: Haiyo naangaam nilai
Nergindratho
Female: Koochamai
Male: Theendinaai
Female: Kaadhalai
Male &
Female: Thoondinaai
Ennul yen paaigirai
Ohoo neeyae naanaagiraai
best lyrics in tamil love songs
google google panni parthen song lyrics
ennathuyire ennathuyire song lyrics
neerparavai padal
enjoy en jaami cuckoo
rakita rakita song lyrics
pagal iravai karaoke
vaathi coming song lyrics
karaoke tamil christian songs with lyrics
tamil songs karaoke with lyrics for male
google google panni parthen ulagathula song lyrics in tamil
viswasam tamil paadal
sister brother song lyrics in tamil
jai sulthan
yaar azhaippadhu song download
tamil happy birthday song lyrics
master song lyrics in tamil
photo song lyrics in tamil
tamil song lyrics in tamil
chill bro lyrics tamil