Added Date: Feb 11, 2022
பெண்: மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

பெண்: மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
பெண்: மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் கனவு கண்டேன் கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான்

பெண்: பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோழி. தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்
பெண்: மனம் படைத்தேன் . ஏ. மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
பெண்: செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய்

Female: Manam padaithaen Unnai ninaippadharkku Naan vadiveduthaen unnai manappadharkku

Female: Mathalam maelam murasolikka Varisangam nindraangae oli isaikka
Female: Mathalam maelam murasolikka Varisangam nindraangae oli isaikka Kai thalam naan pattra kanavu kanden Kanavu kanden Kai thalam naan pattra kanavu kanden Andha kanavugal nanavaaga uravu thandhaai
Female: Manam padaithaen Unnai ninaippadharkku Naan vadiveduthaen unnai manappadharkku
Female: Palliyaraiyil naan thanithirundhaen Pakkathil vandhu nee kan maraithaai Palliyaraiyil naan thanithirundhaen Pakkathil vandhu nee kan maraithaai Thulli ezhundhu naan thaedi nindren Thulli ezhundhu naan thaedi nindren Thozhi. thokkathin kanavendru thaanuraithaal
Female: Manam padaithaen. ae. Manam padaithaen Unnai ninaippadharkku Naan vadiveduthaen unnai manappadharkku
Female: Sevvel ena nee peyar kondaai Sol vel kondu nee thamizh vendraai Sevvel ena nee peyar kondaai Sol vel kondu nee thamizh vendraai Kai vel kondu nee pagai vendraai Kai vel kondu nee pagai vendraai Iru kan vel kondu nee enai vendraai
Female: Manam padaithaen Unnai ninaippadharkku Naan vadiveduthaen unnai manappadharkku
Female: Manam padaithaen Unnai ninaippadharkku Naan vadiveduthaen unnai manappadharkku
romantic songs lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
putham pudhu kaalai tamil lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil song english translation game
tamil songs lyrics with karaoke
baahubali tamil paadal
bigil unakaga
tamil thevaram songs lyrics
new songs tamil lyrics
thangachi song lyrics
oru manam song karaoke
unsure soorarai pottru lyrics
tamil song writing
tamil christian songs lyrics in english pdf
lyrics of soorarai pottru
happy birthday tamil song lyrics in english
ben 10 tamil song lyrics
murugan songs lyrics
karaoke tamil christian songs with lyrics