Added Date: Feb 11, 2022
பெண்: கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
பெண்: கண்ட நாள் முதலாய் கா...தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை

பெண்: கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை
பெண்: கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
பெண்: வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்

பெண்: வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே

பெண்: நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
பெண்: நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை
பெண்: கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்.. ஆ ஆஅ ஆஆ... ஆ ஆஅ ஆஆ...
பெண்: கோலகுமரன் மன கோயிலில் இருந்து விட்டான் குறு நகை தனை காட்டி நறு மலர் சூட்டி விட்டான்
பெண்: கண்ட நாள் முதலாய் கா..தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை

Female: Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kanda naal mudhalaai Kaadhal peruguthadi
Female: Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai

Female: Kanda naal mudhalaai Kaadhal peruguthadi
Female: Vandisai paadum Ezhilil vasantha poongavil Vandisai paadum Ezhilil vasantha poongavil
Female: Vandisai paadum Ezhilil vasantha poongavil Vandisai paadum Ezhilil vasantha poongavil Vanthu sugam thantha Kanthanae en kaanthanae
Female: Vandisai paadum Ezhilil vasantha poongavil Vanthu sugam thantha Kanthanae en kaanthanae
Female: Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai
Female: Kanda naal mudhalaai Kaadhal peruguthadi
Female: Neela mayil thanai Nenchamum marakavillai Neela mayil thanai Nenchamum marakavillai Nesam udan kalantha Pasamum maraiyavillai
Female: Neela mayil thanai Nenchamum marakavillai Nesam udan kalantha Pasamum maraiyavillai
Female: Kola kumaran Mana koyilil nerainthu vittaan Haa.aaa.aaa..aaa.aaa.aaa. Aaa.aaa..
Female: Kola kumaran Mana koyilil nerainthu vittaan Kuru nagai thanai katti Naru malar sootti vittaan
Female: Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai
Female: Kanda naal mudhalaai Kaadhal peruguthadi
mudhalvane song lyrics
happy birthday tamil song lyrics in english
tamil karaoke video songs with lyrics free download
sister brother song lyrics in tamil
venmathi song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil love song lyrics in english
tamil christian songs lyrics in english
thabangale song lyrics
new tamil songs lyrics
velayudham song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
tamil tamil song lyrics
piano lyrics tamil songs
cuckoo cuckoo tamil lyrics
only music tamil songs without lyrics
tamil christian songs lyrics
inna mylu song lyrics
tamil love feeling songs lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai