Added Date: Feb 11, 2022
பெண்: மூவ் யுவர் பாடி கம் ஆன் மூவ் யுவர் பாடி பாடி பாடி பாடி பாடி
பெண்: மூவ் யுவர் பாடி பாடி பாடி பாடி பாடி பாடி பாடி பாடி பாடி
பெண்: இப் யூ வான்ன கம் வித் மீ ஷேக் இட் அப் அண்ட் மூவ் வித் மீ கேன் யு ஜஸ்ட் டூ இட் ஓ பேபி லெட்ஸ் பார்ட்டி கம் ஆன்
பெண்: இப் யூ வான்ன கம் வித் மீ ஷேக் இட் அப் அண்ட் மூவ் வித் மீ கேன் யு ஜஸ்ட் டூ இட் ஓ பேபி லெட்ஸ் பார்ட்
பெண்: ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ.. கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா கிழிஞ்சிப்புட்டேன் நாரா
பெண்: கருப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல நீ கர்ணனோட புள்ள
ஆண்: அடி ஆத்தா ஆத்தா குங்குமப்பூ மொட்டையே திண்ணுப்புட்டு உங்கம்மா பெத்தாளா
ஆண்: அடி பார்த்தா பார்த்தா பளப்பளன்னு இருக்குற வெறும் பால ஊத்தி குளிக்கவச்சாளா
பெண்: அட கருப்புக் கண்ணா வாடா நான் காத்திருக்கேன் சூடா ஒரசிப்புட்டு போடா இனி கருப்பு வெள்ளப்படம்
ஆண்: என் செக்கச் செக்கச் செவப்பி நீ சேலக்கட்டுன குல்பி ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப் படம்

பெண்: ஹ்ம்ம் னா ஹ்ம்ம் னா எலே எலே எலே ஹ்ம்ம் னா ஹ்ம்ம் னா எலே எலே எலே
பெண்: அஹா..ஆ..ஆஆ.ஹா..ஆஆஆ.ஆஆஆ..ஆ அஹா..ஆ..ஆஆ.ஹா..ஆஆஆ.ஆஆஆ..ஆ அஹா..ஆ..ஆஆ.ஹா..ஆஆஆ.ஆஆஆ..ஆ அஹா..ஆ..ஆஆ.ஹா..ஆஆஆ.ஆஆஆ..ஆ
பெண்: நெருப்பு குளிச்சா உந்தன் நெறம் வருமே கருப்பு நெறந்தான் என்ன கவர்ந்திடுமே
ஆண்: அடி நீ குளிச்சா ஒரு துளி ஜலமே கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே
பெண்: கரு மேகம் மட்டும் தானே பூமியில மழைத்தூவும் அழகு மழத் தூவும் கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும் போகும் தெனமும் வரும் போகும்
ஆண்: அடி ஆத்தா ஆத்தா வெண்ணக்கடடி தேகத்தால் என்னைக்கட்டி இழுத்துப்புட்டேடி அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலரக் காட்டித்தான் கருப்புப் பையனக் கவுத்துப்புட்டேடி

குழு: {டூ யூ ஹியர் மை டில்கு டும் டும் இட் இஸ் சிம்பிள் கால் யு கம் கம்} (2)
குழு: {மை ஊ மை நாட்டி பாய் வாடா நீ வாடா கான்ட் யூ ஜஸ்ட் டூ இட் இப்போ வாடா} (2)
பெண்: சூப்பர் ஸ்டாரு உன் தலைவன் கருப்பு அவரோட ரசிகன் நீயும் கருப்பு
ஆண்: ஏ சூப்பர் ஸ்டாரு மனசு ரொம்ப வெளுப்பு அவரோட ரசிகருக்கும் அதே சிறப்பு
பெண்: உன் ஒடம்பெல்லாம் மச்சம் வச்சி படைச்சிப்புட்டான் மாயக்கண்ணன் நீ என்னப்பன்ன
ஆண்: தலைமேல உள்ள ஆணவத்த இறக்கி வச்சா மச்சம் வரும் மனசுக்குள் சாமி வரும்
பெண்: அட கருப்பா கருப்பா கண்ணக்காட்டி மயக்கிட்ட கண்ணு மண்ணு ஒன்னும் புரியல
ஆண்: அடி கருப்பும் வெளுப்பும் ஒட்டிக்கிட்டு நின்னுட்டா ப்ளாக்கன் ஒய்ட்டு அழகுப் பாருப்புள்ள

Female: Move your body Come on Move your body Body body body body
Female: Move your body Body body body body Body body body body
Female: If u wanna come with me Shake it up and move with me Can u just do it oh baby Lets party come on
Female: If u wanna come with me Shake it up and move with me Can u just do it oh baby Lets party
Female: Aaa.aa.aa..aaa. Karuppu perazhaga Kannukkulla nikkiriyae joraa Kizhinjiputten naaraa
Female: Karuppu perazhaga Kannukkulla nikkiriyae joraa Kizhinjiputten naaraa
Female: Karuppu pola oru Perazhagu Boomiyengum illa Nee kannanoda pulla
Male: Adi aathaa aathaa Kungumapoo mottaiya Thinnupputtu Ungamma pethaalaa
Male: Adi paartha paarthaa Palapalannu irukkura Verum paala oothi Kulikkavachaala
Female: Ada karuppu kannaa vaadaa Naan kaathirukken soodaa Orasiputtu podaa Ini karuppu vellaipadam
Male: En sekka chekka chevappi Nee saela kattuna gulfi Odambu narambu ezhuppi Nee ottura pudhu padam
Female: Aaa.aa.aa..aaa. Karuppu perazhaga Kannukkulla nikkiriyae joraa Kizhinjiputten naaraa
Female: Hmm naa hmm naa Yelae yelae yelae Hmm naa hmm naa Yelae yelae yelae
Female: Ahaa.aa..aaa.haa..aaa..aaa..aaa.. Ahaa.aa..aaa.haa..aaa..aaa..aaa.. Ahaa.aa..aaa.haa..aaa..aaa..aaa.. Ahaa.aa..aaa.haa..aaa..aaa..aaa..
Female: Neruppu kulichaa Undhan neram varumae Karuppu nerandhaan Enna kavarndhidumae
Male: Adi nee kulichaa Oru thuli jalamae Kadalil vizhundhaa Kadal veluthidumae
Female: Karu megam Mattum thaanae boomiyila Mazhaithoovum Azhagu mazha thoovum Karuppaana raathiriya thedi Nelaa varum pogum Dhenamum varum pogum
Male: Adi aathaa aathaa Vennakkatti dhegathaal Ennakkatti izhuthu puttedi Adi aathaa aathaa Vellakkalara kaattithaan Karuppu paiyana kavuthupputtedi
Female: Ada karuppu kannaa vaadaa Naan kaathirukken soodaa Orasiputtu podaa Ini karuppu vellaipadam
Male: En sekka chekka chevappi Nee saela kattuna gulfi Odambu narambu ezhuppi Nee ottura pudhu padam
Chorus: {Do you hear my Dilku dum dum It is simple Call you come come} (2)
Chorus: {My oo my naughty boy Vaada nee vaada Cant you just do it ippo vaada} (2)
Female: Super staaru Un thalaivan karuppu Avaroda rasigan Neeyum karuppu
Male: Ye super staaru Manasu romba veluppu Avaroda rasigarukkum Adhae sirappu
Female: Un odambellaam Macham vachi padaichiputtaan Maayakkannan nee ennappanna
Male: Thalaimela ulla Aanavatha erakki vecha Macham varum Manasukkul saami varum
Female: Ada karuppaa karuppaa Kannakkatti mayakkitta Kannu mannu onnum puriyala
Male: Adi karuppum veluppum Ottikkittu ninnuttaa Blacken white-tu Azhagu paarupulla
Female: Ada karuppu kannaa vaadaa Naan kaathirukken soodaa Orasiputtu podaa Ini karuppu vellaipadam
Male: En sekka chekka chevappi Nee saela kattuna gulfi Odambu narambu ezhuppi Nee ottura pudhu padam
thevaram lyrics in tamil with meaning
unnai ondru ketpen karaoke
kadhal theeve
kai veesum kaatrai karaoke download
lollipop lollipop tamil song lyrics
vaathi coming song lyrics
meherezyla meaning
ovvoru pookalume song
cuckoo cuckoo lyrics in tamil
kadhal psycho karaoke download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kadhal song lyrics
en kadhal solla lyrics
enjoy en jaami lyrics
jai sulthan
tamil karaoke songs with lyrics for male singers
karnan thattan thattan song lyrics
sarpatta parambarai dialogue lyrics
jimikki kammal lyrics tamil
karaoke for female singers tamil