Moda Moda Song Lyrics

Kanchana 2 cover
Movie: Kanchana 2 (2015)
Music: Ashwamithra
Lyricists: Viveka
Singers: Master Sriram Roshan

Added Date: Feb 11, 2022

ஆண்: மொட மொடவென வெட வெடக்கும் சுட்டி தெரிஞ்ச மோடாரு கட கடவென கதி கலங்கி பயந்து ஓடிப் போனாரு ஏ ஏ ஏ

ஆண்: கடு கடுவென கோவத்தோட திரும்பி திரும்பி வந்தாலும் பட படவென வெடி எடுத்து கொளுத்தி போடு பட்டாச

ஆண்: ஏ ஏ ஏ.. ஏ ஏ ஏ...

ஆண்: அட பால் குடிச்ச வாசமும் நீங்கிடாத வயசு என்ன பாவம் பார்க்க மறந்தயே கல்லு போல மனசு

ஆண்: துள்ளி துள்ளி ஆடும் அந்த காலம் போச்சே என்ன பெத்த தாய்க்கு வாழ்க்கை இருண்டு போச்சே

ஆண்: அம்மா.. துள்ளாதே துள்ளாதே ரொம்ப ரொம்ப துள்ளாதே செல்லாதே செல்லாதே ஆட்டம் இனி செல்லாதே போடா டேய் போடா..டோய்

ஆண்: கூரு கூரா குத்தி ஒன்ன போடப் போறேன் கொடல உருவும் நேரம்தான் வந்தாச்சு

ஆண்: முட்டாளே முட்டாளே மூளை இல்லா முட்டாளே முட்டாளேமுட்டாளே மோசமான முட்டாளே வாடா டேய் வாடா டேய்

ஆண்: தேனு கூட்டுல தீய அள்ளி போட்டு புட்ட பாப்பா என்ன பரிதாபம் பாக்கல பாக்கல பாக்கல பாக்கல

Male: Moda moda vena Veda vedakkum Sutti thirinja modaaru Gada gadavena Gadhi kalangi Bayandhu odi ponaaru Ey ey ey ..

Male: Kadu kaduvena kobatthoda Thirumbi thirumbi vandhaalum Pada padavena vedi eduthu Koluthi podu pattasa Ey ey ey. Ey ey ey ..

Male: Ada paal kudicha vaasamum Neengidaadha vayasu Ennai paavam paarka marandhiyae Kallu pola manasu Thulli thulli aaduna Andha kaalam pochae Enna petha thaayikki Vaazhkai irundu pochae

Male: Amma..

Male: Thulladhae thulladhae Romba romba thulladhae Selladhae selladhae Aattam ini selladhae Pooda dei.. pooda dei

Male: Kooru koora Kuthi unna poadapporen Kodala uravum neram thaan Vandhaacchi

Male: Moda moda vena Veda vedakkum Sutti thirinja modaaru Gada gadavena Gadhi kalangi Bayandhu odo ponaaru Ey ey ey ..

Male: Kadu kaduvena kobatthoda Thirumbi thirumbi vandhaalum Pada padavena vedi eduthu Koluthi podu pattasa

Male: Muttaalae muttaalae Moolai illa muttaalae Muttaalae muttaalae Mosamaana muttaalae Vaada dei. vaada dei

Male: Thaenu koottula Thee alli pottuputta Pappa enna Paridhabam pakkala Pakkala pakkala pakkala Pakkala pakkala pakkala

Male: Moda moda vena Veda vedakkum Sutti thirinja modaaru Gada gadavena Gadhi kalangi Bayandhu odo ponaaru Ey ey ey ..

Male: Kadu kaduvena kobatthoda Thirumbi thirumbi vandhaalum Pada padavena vedi eduthu Koluthi podu pattasa

Other Songs From Kanchana 2 (2015)

Sandi Muni Song Lyrics
Movie: Kanchana 2
Lyricist: Viveka
Music Director: Leon James
Silatta Pilatta Song Lyrics
Movie: Kanchana 2
Lyricist: Logan
Music Director: C. Sathya
Vaaya En Veera Song Lyrics
Movie: Kanchana 2
Lyricist: Ko Sesha
Music Director: Leon James
Motta Paiyan Song Lyrics
Movie: Kanchana 2
Lyricist: Viveka
Music Director: S. Thaman

Similiar Songs

Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Oru Kan Jaadai Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Sirippu En Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Iva Yen Aalu Song Lyrics
Movie: Angelina
Lyricist: Viveka
Music Director: D. Imman
Most Searched Keywords
  • kodiyile malligai poo karaoke with lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • national anthem lyrics tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil songs lyrics and karaoke

  • cuckoo cuckoo song lyrics dhee

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • isaivarigal movie download

  • thullatha manamum thullum vijay padal

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil devotional songs lyrics pdf

  • tamil karaoke download

  • kannalaga song lyrics in tamil

  • kannana kanne malayalam

  • aigiri nandini lyrics in tamil

  • kadhal song lyrics

  • namashivaya vazhga lyrics

  • master tamilpaa

  • paadal varigal

Recommended Music Directors