Added Date: Feb 11, 2022
பெண்: ..........
ஆண்: பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
ஆண்: என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லாமல் பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா
ஆண்: பிம்பமா உன் போலே பிம்பமா ஓ ஓ நம்புமா என் உள்ளம் நம்புமா

ஆண்: உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி போனவளே என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே பாரம்மா என் வாழ்வை பாரம்மா
ஆண்: நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே அழகான வாளொன்று அதை கீறுதே தாங்குமா என் உள்ளம் தாங்குமா
ஆண்: உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பவள் யார் உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார்
ஆண்: ஒரு தொடர்கதையே இங்கு விடுகதையா அந்த விடையின் எழுத்து எந்தன் விதி வந்து மறைத்ததா
ஆண்: பொங்குதே கண்ணீரும் பொங்குதே ஓ ஓ கண்களில் உன் பிம்பம் தங்குதே

ஆண்: வடக்கே ஒரு அஸ்தமனம் தெற்கே ஒரு சந்ரோதயம் ஆகாயம் என்னோடு திசை மாறுதே உண்மையா நான் என்ன பொம்மையா
ஆண்: ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழ்கிறேன் இது என்ன கதை என்று விதி கேட்குதே மாயமா என் கண்ணீர் மாறுமா
ஆண்: எங்கேயோ தொலைந்த விதை இங்கே வந்து பூத்ததென்ன முல்லை பூ என்றிருந்தேன் முள்ளோடு பாய்ந்ததென்ன
ஆண்: நான் ஓட நினைக்க நிழல் என்னை துரத்த உயிர் திகைக்கும் பயணம் எந்த திருப்பத்தில் முடிவது
ஆண்: ஓய்ந்ததே என் கால்கள் ஓய்ந்ததே ஓ ஓ தீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே

Female: ...............
Male: Poosu manjal poosu manjal Poosiya poovondru Boomiyodu pona pinnum Poothadhu yen ingu
Male: En kangal poi sollumaa Ver illaamal poo pookumaa Kannodu aananthamaa En nenjodu boogambamaa
Male: Bimbamaa un polae bimbamaa Oh oh nambumaa en ullam nambumaa

Female: ............
Male: Uyir neengi ponavalae En uyir vaangi ponavalae En uyir pona thegam matum nadamaadudhae Paaramma en vaazhvai paaramma
Male: Nee thandha kaayangal Nenjodu aarumunnae Azhakaana vaalondru adhai keerudhae Thaangumaa en ullam thaangumaa
Male: Un pondra punnagaiyaal En vaazhvai kudipaval yaar Un pondra paarvaiyinaal En kannai eripaval yaar
Male: Oru thodarkadhaiyae ingu vidukadhaiyaa Andha vidaiyin ezhuthu Endhan vithi vandhu maraithadhaa
Male: Pongudhae kanneerum pongudhae Oh oh kangalil un bimbam thangudhae
Male: Poosu manjal poosu manjal Poosiya poovondru Boomiyodu pona pinnum Poothadhu yen ingu
Female: ...........
Male: Vadakae oru asthamanam Therkae oru santhrothayam Aagaayam ennodu thisai maarudhae Unmaiyaa naan enna bommaiyaa
Male: Oru jenmam vaangi vandhu Iru jenmam vaazhukiren Idhu enna kathai endru vithi ketkudhae Maayamaa en kanneer maarumaa
Male: Engeyo tholaintha vithai Ingae vandhu poothathena Mullai poo endrirunthen Mullodu paainthadhena
Male: Naan oda ninaika Nizhal ennai thuratha Uyir thikaikum payanam Endha thirupathil mudivadhu
Male: Ointhadhae en kaalkal ointhadhae Oh oh theernthadhae kanneerum theernthadhae
Male: Poosu manjal poosu manjal Poosiya poovondru Boomiyodu pona pinnum Poothadhu yen ingu
Male: En kangal poi sollumaa Ver illaamal poo pookumaa Kannodu aananthamaa En nenjodu boogambamaa
Male: Bimbamaa un polae bimbamaa Oh oh nambumaa en ullam nambumaa
Female: .............
chinna chinna aasai karaoke download masstamilan
lyrics tamil christian songs
oru yaagam
tamil love song lyrics for whatsapp status
en iniya thanimaye
kayilae aagasam karaoke
nanbiye nanbiye song
putham pudhu kaalai gv prakash lyrics
song lyrics in tamil with images
best lyrics in tamil
sivapuranam lyrics
hare rama hare krishna lyrics in tamil
mg ramachandran tamil padal
tamil love song lyrics
aagasatha
lyrics of kannana kanne
bhagyada lakshmi baramma tamil
unna nenachu lyrics
kattu payale full movie
christian songs tamil lyrics free download