Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணோடு கண்ணோடு வந்த காதல் காதோடு காதோடு பேசும் காதல்
ஆண்: வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல் இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல் உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக..
பெண்: கண்ணோடு கண்ணோடு வந்த காதல் காதோடு காதோடு பேசும் காதல்
பெண்: வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல் இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
குழு: ......
ஆண்: அன்பே அன்பே உன் ஆடை கொடு உன் திருமுகம் தெரியட்டுமே திங்கள் பெண்ணே உன் திரை விலக்கு கண் நிலவுகள் மலரட்டுமே
ஆண்: உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா உன் கண்மணியில் என் காலம் விடியாதா உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா உயிரின் குரல்தான் அடி உனக்கு கேட்கவில்லையா

ஆண்: வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல் இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
பெண்: நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு என் நிழலுக்குள் கரைந்துவிடு பூக்கள் கொஞ்சம் என் கூந்தலுக்குள் ஒரு குடித்தனம் தொடங்கிவிடு
பெண்: உன் நேசம்தான் என் வாழ்வின் ஆதாயம் உன் நெஞ்சில்தான் முடியும் என் ஆதாயம்
பெண்: நாளை நம் விரகங்கள் நம் பேரில் உருவாகட்டும் உயிரகள் மடிந்தால் கடல் அலைகள் காதல் சொல்லட்டும்

பெண்: வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல் இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல் உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக..

Male: Kannodu kannodu Vandha kaadhal Kaadhodu kaadhodu Pesum kaadhal Vaanukkum mannukkum Ulla kaadhal Indha aanukkum pennukkum Vandha kaadhal Uravae varuga Nenjil oonjal aada varuga
Female: Kannodu kannodu Vandha kaadhal Kaadhodu kaadhodu Pesum kaadhal Vaanukkum mannukkum Ulla kaadhal Indha aanukkum pennukkum Vandha kaadhal
Chorus: .........
Male: Anbae anbae un aadai kodu Un thirumugam theriyattumae Thingal pennae un thirai vilakku Kan nilavugal maralattumae
Male: Un kaal golusu Sangeetham paadathaa Un kan maniyil En kaalam vidiyaatha Un koondhal pookaadu Naan sooda poovillaiya Uyirin kural thaan Adi unakku ketka villaiya
Male: Kannodu kannodu Vandha kaadhal Kaadhodu kaadhodu Pesum kaadhal Vaanukkum mannukkum Ulla kaadhal Indha aanukkum pennukkum Vandha kaadhal
Female: Nenjae nenjae Nee nerungivida En nizhalukkul karaindhuvidu Pookal konjum En koondhalukkul Oru kudithanam thodangividu
Female: Un neesam thaan En vaazhvin aatharam Un nenjil thaan Mudiyum en aagayam Naalai sila giragangal Namm peril uruvaagattum Uyirgal madindhaal Kadal alaigal kaadhal sollattum
Female: Kannodu kannodu Vandha kaadhal Kaadhodu kaadhodu Pesum kaadhal Vaanukkum mannukkum Ulla kaadhal Indha aanukkum pennukkum Vandha kaadhal Uravae varuga nenjil oonjal aada varuga
Male: Kannodu kannodu Vandha kaadhal Kaadhodu kaadhodu Pesum kaadhal Vaanukkum mannukkum Ulla kaadhal Indha aanukkum pennukkum Vandha kaadhal
lyrics of google google song from thuppakki
ithuvum kadanthu pogum song download
vaalibangal odum whatsapp status
tamil songs karaoke with lyrics for male
enjoy enjaami meaning
tholgal
kadhale kadhale 96 lyrics
paatu paadava
anbe anbe tamil lyrics
kadhal valarthen karaoke
karaoke songs in tamil with lyrics
ennavale adi ennavale karaoke
thoorigai song lyrics
3 song lyrics in tamil
photo song lyrics in tamil
ben 10 tamil song lyrics
master lyrics tamil
tamil songs lyrics download free
chammak challo meaning in tamil
oru manam whatsapp status download