Anbil Malarnthanal Song Lyrics

Kanavaney Kankanda Deivam cover
Movie: Kanavaney Kankanda Deivam (1955)
Music: A. Rama Rao and Hemant Kumar
Lyricists: V. Seetharaman
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ..ஆஅ. ஹா...ஆஅ...ஆஅ... ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ..ஆஅ.

பெண்: அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா

பெண்: வாழ்விலே ஒளி வீசவே வந்தவனே கண் வளராய் என் வாழ்விலே ஒளி வீசவே வந்தவனே கண் வளராய் ஆ தாலோ தாலோ தாலோ ஆ ராரோ ஆரோ ராரோ.

பெண்: அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா

பெண்: தென்றல் மலர் மாலை சூட்டுமே வண்டு தேனை வாயில் ஊட்டுமே மான்களின் கூட்டமே வேடிக்கை காட்டுமே மன்னன் உந்தன் நாட்டிலே

பெண்: தங்க தொட்டிலில் தாலாட்டியே சுகுமாரனே சீராட்டியே வெண்ணிலா காட்டியே பாலன்னம் ஊட்டியே கொஞ்சிடும் நாள் வந்திடுமே

பெண்: அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா ஆ தாலோ தாலோ தாலோ ஆ ராரோ ஆரோ ராரோ

Female: Aa. aaa.aaa.aaa.aa.aaa. Haa.aaa.aaa. Haa.aaa.aaa..aaa.aaa.aaa.aaa..

Female: Anbil malarndha nal rojaa Kan valaraai en raajaa Anbil malarndha nal rojaa Kan valaraai en raajaa

Female: Vaazhvilae oli veesavae Vandhavanae kan valaraai En vaazhvil oli veesavae Vandhavanae kan valaraai Aa thaalo thaalo thaalo Aa raaaro aaro raaro.

Female: Anbil malarndha nal rojaa Kan valaraai en raajaa

Female: Endrum malar maalai soottumae Vandu thaenai vaayil oottumae Maangalin koottamae Vaedikkai kaattumae Mannan undhan naattilae

Female: Thanga thottilil thaalaattiyae Sugumaaranae seeraattiyae Vennilaa kaattiyae Paal annam oottiyae Konjidum naal vandhidumae

Female: Anbil malarndha nal rojaa Kan valaraai en raajaa Aa thaalo thaalo thaalo Aa raaaro aaro raaro

Most Searched Keywords
  • master lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • alagiya sirukki movie

  • theera nadhi maara lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • lyrics of google google song from thuppakki

  • amman songs lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • new movie songs lyrics in tamil

  • thoorigai song lyrics

  • tamil karaoke download

  • love lyrics tamil

  • tamil songs lyrics with karaoke

  • tamil songs with lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • national anthem in tamil lyrics

  • ben 10 tamil song lyrics

  • best tamil song lyrics in tamil