Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே யே யே ஹே ஹா..ஆ.. திக்கு திக்கு திக்கு தா
ஆண்: ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா ஊஞ்சல் புறா..
ஆண்: உன்னை விட்டால் உன்னை வெல்ல யாரும் இந்த மண்ணில் இல்ல என்று சொல்ல நீ இன்று வா
ஆண்: அப்துல் கலாம் சொன்னார் ஒன்று கனா காண வேண்டும் என்று உண்மையாக்க நீ வென்று வா
குழு: தேடலுக்கு தேவை நல்ல கனா
ஆண்: தேடிவிடு ஆழம் உள்ள கனா
குழு: தேதிகளை வரலாறாக்கும் கனா வேண்டும் வேண்டுமே
ஆண்: தோல்விகளில் கற்க செய்யும் கனா
குழு: வெற்றிகளில் நிற்க செய்யும் கனா
ஆண்: காணலாம் வா வா வா நீ எல்லை இல்லையே
குழு: நீ நீ நீ நீயாக இரு தீ தீ தீ தீயாக சூடு நான் நான் நான் நாள் ஓடி எழு அச்சம் மறு .
குழு: ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா ஊஞ்சல் புறா..
பெண்: கனா.ஆ..ஆ..
குழு: {ஓ ஏ ஓ ஏ ஓ ஏ ஓ. ஓ ஏ ஓ.ஆ...} (2)
பெண்: ஆ..கனா.
ஆண்: தூங்கி போகும் விழியோடு வருவது தூங்கி போக இருக்காமல் செய்வது தூரம் பார்த்து அசராமல் இருப்பது கனா..
குழு: கனா கனா
ஆண்: சாகும் வரையில் சாகாமல் வருவது. சாக்கு சொல்ல முயன்றாலே அடிப்பது சாதித் தாண்டி பொதுவாக இருப்பது கனா..
குழு: கனா கனா
ஆண்: உன்னை இங்கே ஓட செய்யுமே உன்னுள் உன்னை தேட செய்யுமே உன்னை வாட்டி வைரம் செய்யுமே கனா.. கனா..
ஆண்: உன்னால் இங்கு மாற்றம் வேண்டுமா உன்னை இங்கு மாற்ற வேண்டுமா நீயே சொல்லு உந்தன் கனவில் உந்தன் செயலில் யாவும் மாறுமே
குழு: நீ நீ நீ கண்ணீரை துடை போராடு உன் வியர்வை விடை முன்னேறு தூளாகும் தடை நையப்புடை
ஆண்: உன்னை விட்டால் உன்னை வெல்ல யாரும் இந்த மண்ணில் இல்ல என்று சொல்ல நீ இன்று வா
ஆண்: அப்துல் கலாம் சொன்னார் ஒன்று கனா காண வேண்டும் என்று உண்மையாக நீ வென்று வா

ஆண்: ஹே யே..யே..
பெண்: ஆ..ஆ..ஆ...ஆ..

Male: Hey eyyy eyyy Hey ahaa.aaa... Thikku thikku thikku thikku thaa
Male: Oonjala oonjala oonjala pura Oonjala oonjala oonjala pura Oonjala oonjala oonjala pura Oonjal pura..
Male: Unnai vittal unnai vella Yaarum intha mannil illa Endru solla nee indru vaa
Male: Abdul kalam sonnar ondru Kanaa kaana vendum endru Unmai aaga nee vendru vaa
Chorus: Thedalukku thevai
Nalla kanaa
Male: Thedi vidu aalam ulla kanaa
Chorus: Thethigalai varalaaru
Aakum kanaa
Male: Vendum vendumae
Male: Tholvigalil karka
Seiyum kanaa
Chorus: Vetrigalil nirka
Seiyum kanaa
Male: Kaanalam vaa vaa vaa nee
Ellai illaiyae
Chorus: Nee nee nee neeyaga iru Thee thee thee theeyaga soodu Naan naan naan naalodu yezhu Acham maru
Chorus: Oonjala oonjala oonjala pura Oonjala oonjala oonjala pura Oonjala oonjala oonjala pura Oonjal pura.aa..
Female: Kanaa.aaa...aa...
Chorus: {Oye eh oye eh oye eh ooo
Oye eh oo ooo..aaa..} (2)
Female: Aaaa.kanaaa...
Male: Thoongi pogum vizhiyodu varuvathu
Thoongi poga irukkamaal seivathu
Thooram parthu asaramal irupathu
Kanaa.
Chorus: Kanaa kanaa
Male: Sagum varayil sagamal varuvathu
Saakku solla muyazhndralae adipathu
Saathi thaandi pothuvaga irupathu
Kanaa.
Chorus: Kanaa kanaa
Male: Unnai ingu oda seiyumae Unnul unnai theda seiyumae Unnai vaati vaairam seiyumae Kanaa.aa. kanaa.
Male: Unnal ingu matram venduma Unnai ingu maatra venduma Neeyae sollu unthan kanavil Unthan seyalil yaavum maarumae
Chorus: Nee nee nee kanneerai thudai Poraadu un vervai vithai Munneru thool aagum thadai Naiyyapudai
Male: Unnai vittaal unnai vella Yaarum intha mannil illa Endru solla nee indru vaa
Male: Abdul kalam sonnar ondru Kanaa kaana vendum endru Unmai aaga nee vendru vaa
Chorus: Thedalukku thevai
Nalla kanaa
Male: Thedi vidu aalam ulla kanaa
Chorus: Thethigalai varalaaru
Aakum kanaa
Male: Vendum vendumae
Male: Tholvigalil karka
Seiyum kanaa
Chorus: Vetrigalil nirka
Seiyum kanaa
Male: Kaanalam vaa vaa vaa nee
Ellai illaiyae
Male: Heyy eyyy.eyy...
Female: Aaa..aaa.aaa..aa.
Chorus: Oonjala oonjala oonjala pura Oonjala oonjala oonjala pura Oonjala oonjala oonjala pura Oonjal pura.aa..
tamil hit songs lyrics
pagal iravai karaoke
aigiri nandini lyrics in tamil
sarpatta lyrics in tamil
you are my darling tamil song
malargale song lyrics
tamil christian songs lyrics with chords free download
narumugaye song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
thenpandi seemayile karaoke
unna nenachu lyrics
kaatrin mozhi song lyrics
tamil songs english translation
tamil love song lyrics in english
alaipayuthey songs lyrics
maara theme lyrics in tamil
aarathanai umake lyrics
kattu payale full movie
veeram song lyrics
soorarai pottru movie song lyrics