Added Date: Feb 11, 2022
குழு: யா ஈ யா ஈ யா யா யா ஈ யா ஈ யா யா
ஆண்: சிங்கப்பூர் சேலை என் செவத்த பொண்ணு மேல
குழு: யா ஈ யா ஈ யா யா யா ஈ யா ஈ யா யா
ஆண்: மாராப்பு மேல நான் மையல் கொண்ட கால
குழு: யா ஈ யா ஈ யா யா யா ஈ யா ஈ யா யா
ஆண்: ஒரு சோல மலர்ந்திடுமா அது சேலை கூட அணிந்திடுமா இள வயசு தாங்கிடுமா முழு நிலவு கூட மயங்கிடுமா
ஆண்: சிங்கப்பூர் சேலை என் செவத்த பொண்ணு மேல
குழு: யா ஈ யா ஈ யா யா யா ஈ யா ஈ யா யா
ஆண்: தேகங்கள் சிலிர்க்கும் மோகங்கள் பிறக்கும்
குழு: யா ஈ யா ஈ யா யா யா ஈ யா ஈ யா யா
ஆண்: சந்தங்கள் உதிக்கும் எங்கெங்கும் இனிக்கும்
குழு: யா ஈ யா ஈ யா யா யா ஈ யா ஈ யா யா
ஆண்: கனிகளும் இதழ்களை தேடுதே வளையலும் கவிதைகள் பாடுதே உந்தன் சேலை தலைப்பு சொர்க்கம் தானா
ஆண்: சிங்கப்பூர் சேலை என் செவத்த பொண்ணு மேல
குழு: யா ஈ யா ஈ யா யா யா ஈ யா ஈ யா யா
ஆண்: வண்ணங்கள் சிரிக்கும் எண்ணங்கள் பறக்கும்
குழு: யா ஈ யா ஈ யா யா யா ஈ யா ஈ யா யா
ஆண்: கன்னங்கள் சிவக்கும் நெஞ்சங்கள் துடிக்கும்
குழு: யா ஈ யா ஈ யா யா யா ஈ யா ஈ யா யா
ஆண்: விரல்களை தேடிடும் வீணையே விழிகளை தேடிடும் சோலையே இது கோயிற் சிலையின் பிம்பம் தானா

Chorus: Ya ee. ya ee. ya ya Ya ee. ya ee. ya ya
Male: Singapore saela enn sevatha ponnu mela
Chorus: Ya ee. ya ee. ya ya
Ya ee. ya ee. ya ya
Male: Maraapu mela naan maiyal konda kaala
Chorus: Ya ee. ya ee. ya ya
Ya ee. ya ee. ya ya
Male: Oru sola malarndhiduma Adhu saela kooda anindhiduma Ila vayasu thaangiduma Muzhu nilavu kooda mayangiduma
Male: Singapore saela enn sevatha ponnu mela
Chorus: Ya ee. ya ee. ya ya
Ya ee. ya ee. ya ya
Male: Dhegangal silirkum mogangal pirakkum
Chorus: Ya ee. ya ee. ya ya
Ya ee. ya ee. ya ya
Male: Sandhangal udhikum engengum innikum
Chorus: Ya ee. ya ee. ya ya
Ya ee. ya ee. ya ya
Male: Kanigalum idhalgalai theduthae Valayalum kavidhaigal paaduthae Undhan selai thalaippu sorgam dhana
Male: Singapore saela enn sevatha ponnu mela
Chorus: Ya ee. ya ee. ya ya
Ya ee. ya ee. ya ya
Male: Vannangal sirikkum ennangal parakkum
Chorus: Ya ee. ya ee. ya ya
Ya ee. ya ee. ya ya
Male: Kannangal sivakkum nenjangal thudikkum
Chorus: Ya ee. ya ee. ya ya
Ya ee. ya ee. ya ya
Male: Viralgalai thedidum veenayae Vizhigalai thedidum solaiyae Ithu koyirchilayin bimbam dhana
Male: Singapore saela enn sevatha ponnu mela
Chorus: Ya ee. ya ee. ya ya
Ya ee. ya ee. ya ya
Male: Maraapu mela naan maiyal konda kaala
Chorus: Ya ee. ya ee. ya ya
Ya ee. ya ee. ya ya
Male: Oru sola malarndhiduma Adhu saela kooda anindhiduma Ila vayasu thaangiduma Muzhu nilavu kooda mayangiduma
Male: Singapore saela enn sevatha ponnu mela
Chorus: Ya ee. ya ee. ya ya
Ya ee. ya ee. ya ya
Male: Maraapu mela naan maiyal konda kaala
youtube tamil line
kanakadhara stotram tamil lyrics in english
anirudh ravichander jai sulthan
master the blaster lyrics in tamil
love lyrics tamil
tamil paadal music
thevaram lyrics in tamil with meaning
yaar alaipathu song lyrics
google google panni parthen ulagathula song lyrics
naan movie songs lyrics in tamil
lyrics songs tamil download
national anthem lyrics tamil
yaar azhaippadhu lyrics
aarathanai umake lyrics
ganpati bappa morya lyrics in tamil
cuckoo padal
ilayaraja songs tamil lyrics
sarpatta parambarai neeye oli lyrics
lyrics of kannana kanne
mahabharatham song lyrics in tamil