குழு: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண்: { பூவே நீ ஆடவா புது பல்லவி நான் பாடவா } (2)
பெண்: கங்கைக்கேது கட்டு பாடு மங்கை நானும் கங்கை என்று பாட்டு பாடு காற்றுக்கேது கடிவாளம் கன்னி பெண்ணும் காற்றே என்று ஆட்டம் போடு
பெண்: பூவே நீ ஆடவா புது பல்லவி நான் பாடவா பூவே நீ ஆடவா
பெண்: இறைவனுக்கின்று விடுமுறையோ
குழு: பூவே நீ ஆடவா
பெண்: இயற்கைக்கு இன்று சுயம் வரமோ
குழு: பூவே நீ ஆடவா
பெண்: காலை பனி புல்லின் மணியோ காட்டுக்குயில் கம்பன் மகனோ காலை பனி புல்லின் மணி காட்டுக்குயில் கம்பன் மகன்
பெண்: சொந்தம் தான் அட என்றும் தான் என் அங்கம் தான் கடல் வங்கம் தான் ஒரு வாழ்க்கை நித்தம் என்னை அழைக்கிறதே

குழு: ..........
பெண்: தலைக்கொரு கிரீடம் எனக்கெதற்கு
குழு: பூவே நீ ஆடவா
பெண்: தலையே கிரீடம் தான் எனக்கு
குழு: பூவே நீ ஆடவா
பெண்: வானம் எந்தன் நீல குடையோ பூமி எந்தன் அன்னை மடியோ வானம் எந்தன் நீல குடை பூமி எந்தன் அன்னை மடி
பெண்: என்றும் நான் திரிபந்தம் தான் ஒரு சிங்கம் நான் குரல் எங்கும் தான் பார் எட்டு திக்கிலும் வெற்றி ஒலிக்கிறதே

Chorus: Aaaaa..aaaaaa..aaaaaaa
Female: {Poovae nee aadavaa Pudhu pallavi naan paadavaa} (2)
Female: Gangaikethu kattu paadu Mangai naanum Gangai endru paatu paadu Kaatrukethu kadivaalam Kanni pennum Kaatrae endru aatam podu
Female: Poovae nee aadavaa Pudhu pallavi naan paadavaa Poovae nee aadavaa..
Female: Iraivanukkindru vidumuraiyoo
Chorus: Poovae nee aadavaa..
Female: Iyarkaiku indru suyam varamao
Chorus: Poovae nee aadavaa..
Female: Kaalai pani pullin maniyoo Kaatukuyil kamban maghanoo Kaalaipani pullin mani Kaatukuyil kamban maghan
Female: Sontham thaan Ada endrum thaan En angam thaan Kadal vangam thaan Oru vaazhkai nidham Ennai azhaikirathae
Female: Poovae nee aadavaa Pudhu pallavi naan paadavaa Poovae nee aadavaa..
Chorus: .............
Female: Thalaikoru kreedam enakketharku
Chorus: Poovae nee aadavaa..
Female: Thalayae kreedam thaan enakku
Chorus: Poovae nee aadavaa..
Female: Vaanam endhan neela kudaiyoo Bhoomi endhan annai madiyoo Vaanam endhan neela kudai Bhoomi endhan annai madi
Female: Endrum naan Thiripandham thaan Oru singham naan Kural engum thaan Paar ettu thikkilum Vetri olikkirathae
Female: {Poovae nee aadavaa Pudhu pallavi naan paadavaa} (2)
Female: Gangaikethu kattu paadu Mangai naanum Gangai endru paatu paadu Kaatrukethu kadivaalam Kanni pennum Kaatrae endru aatam podu
Female: {Poovae nee aadavaa Pudhu pallavi naan paadavaa} (2)
morrakka mattrakka song lyrics
tamilpaa master
aasirvathiyum karthare song lyrics
lyrical video tamil songs
nanbiye nanbiye song
pongal songs in tamil lyrics
viswasam tamil paadal
gaana songs tamil lyrics
dosai amma dosai lyrics
romantic love song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
usure soorarai pottru
lyrics tamil christian songs
ennathuyire ennathuyire song lyrics
asuran song lyrics in tamil
velayudham song lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
google google song lyrics tamil
cuckoo cuckoo song lyrics tamil
tamil christian christmas songs lyrics