Added Date: Feb 11, 2022
பெண்: முத்து முத்து மகளே முகம் காணாத மகளே மாதங்கள் பத்து மனதினில் சுமந்து கற்பனையில் பெற்ற கண்மணியே நான் உனக்கு கவிதையில் எழுதும் கடிதம்
பெண்: எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம் வானத்து மலரே வையத்து நிலவே வாழ்க்கையின் பொருளே வா எழுதுகிறேன் ஒரு கடிதம்
பெண்: மலடியின் மகளே மகள் என்னும் கனவே மடியினில் விழ நீ வா எழுதுகிறேன் ஒரு கடிதம்
பெண்: பாறையில் மலர்ந்த தாமரையே இரவினில் எழுந்த சூரியனே எழாமலே எழும் நிலா நீயே எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்
பெண்: முன்னூறு நாள் கர்ப்பத்திலே வாராத பெண் நீயடி எந்நாளுமே நான் பொம்மை தான் என்றாலும் தாய் தானடி
பெண்: உலாவும் வானம் பாடியாய் பண்பாடி வாழ்க கண்ணே புறாவை போல சாந்தமாய் பண்பாடு போற்று பெண்ணே
பெண்: நாளொரு மேன்மை நீ பெறுவாய் நான் பெற்ற இன்பம் யார் பெறுவார் பெறாமலே பெறும் சுகம் நீயே எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்
பெண்: சிந்தாமணி என் கண்மணி சிற்றாடை நீ கட்டடி என் மாளிகை முற்றத்திலே பொன் ஊஞ்சல் நீ ஆடடி
பெண்: குலாவும் அன்பு கோகிலம் எங்கேயும் கானம் பாட கனாவில் கூட சோம்பலே இல்லாமல் ஞானம் தேட
பெண்: நல்லவளாக நடை போடு வல்லவள் ஆகிட தடை ஏது விழாமலே விழும் மழை நீயே எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்
பெண்: எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம் பொல்லாதது உன் பூமி தான் போராட்டம் தான் வாழ்வடி கொல்லாமலே கொல்வாரடி குற்றங்கள் சொல்வாரடி
பெண்: வராத துன்பம் வாழ்விலே வந்தாலும் நேரில் மோது பெறாத வெற்றி இல்லையே என்றே நீ வேதம் ஓது ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி உரிமைக்கு போரிட தேவையடி தொடாமலே சுடும் கனல் நீயே
பெண்: வானத்து மலரே வையத்து நிலவே வாழ்க்கையின் பொருளே வா எழுதுகிறேன் ஒரு கடிதம்

Female: Muthu muthu magalae Mugam kaanaatha magalae Maadhangal pathu manadhinil sumandhu Karpanaiyil petra kanmaniyae Naan unakku kavidhayil yezhudhum kaditham
Female: Ezhudhugiren oru kaditham Ezhudhugiren oru kaditham Vanathu malarae vaiyathu nilavae Vaazhkayin porulae vaa Ezhudhugiren oru kaditham
Female: Maladiyin magalae Magal enum kanavae Madiyinil vizha nee vaa Ezhudhugiren oru kaditham
Female: Paarayil malarndha thaamaraiyae Iravanil yezhundha sooriyanae Yezhaamalae yezhum nila neeyae Ezhudhugiren oru kaditham Ezhudhugiren oru kaditham
Female: Munooru naal garbathilae Vaaradha penn neeyadi Yennaalumae naan bommai thaan Yendraalum thaai thaanadi
Female: Ullavum vaanampaadiyaai Panpaadi vaazhga kannae Puravai pola saanthamaai Panpaadu potru pennae
Female: Naaloru mennmai Nee peruvaai Naan petra inbam Yaar peruvaar Peraamalae perum sugam neeyae Ezhudhugiren oru kaditham Ezhudhugiren oru kaditham
Female: Sindhamani yen kanmani Sitraadai nee kattadi Yen maaligai mutrathilae Pon oonjal nee aadadi
Female: Kulaavum anbu kokilam Yengeyum gaanam paada Kanaavil kooda sombalae Illaamal gnaanam theda
Female: Nallavalagha nadai podu Vallaval aagida thadai yedhu Vizhaamalae vizhum mazhai neeyae Ezhudhugiren oru kaditham Ezhudhugiren oru kaditham
Female: Ezhudhugiren oru kaditham Ezhudhugiren oru kaditham Polladhadhu un bhoomi thaan Poraattam thaan vaazhvadi Kollamalae kolvaaradi Kutrangal solvaaradi
Female: Varaadha thunbam vaazhvilae Vandhaalum neril modhu Peraadha vetri illayae Endrae nee vedham odhu Oomaikkum naakkugal vendumadi Urimaikku porida thevayadi Thodamalae sudum kanal neeyae
Female: Vanathu malarae vaiyathu nilavae Vaazhkayin porulae vaa Ezhudhugiren oru kaditham
Female: Maladiyin magalae Magal enum kanavae Madiyinil vizha nee vaa Ezhudhugiren oru kaditham
Female: Paarayil malarndha thaamaraiyae Iravanil yezhundha sooriyanae Yezhaamalae yezhum nila neeyae Ezhudhugiren oru kaditham Ezhudhugiren oru kaditham
naan nanagavay vandiroukirain lyrics
kannalane song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
thalapathy song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
amma song tamil lyrics
kichili samba song lyrics
cuckoo enjoy enjaami
bujji song tamil
tamil movie karaoke songs with lyrics
soorarai pottru songs lyrics in english
inna mylu song lyrics
soorarai pottru dialogue lyrics
saraswathi padal tamil lyrics
only tamil music no lyrics
master the blaster lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
7m arivu song lyrics
jesus song tamil lyrics