Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் இல்லாமல் வாழ்வில் எந்நாளும் இன்பம் இல்லையே
பெண்: ஆண் பெண் என்றாலே ஆசை கொள்ளாமல் உலகம் இல்லையே
ஆண்: இளமை என்பதே இனிமை
குழு: ஹோ ஹோ
ஆண்: இனிமை இல்லையேல் கொடுமை
குழு: ஹோ ஹோ
ஆண்: அதை ரசித்து வாழ்வதே பெருமை புரிந்ததா ஹா...
குழு: காதல் இல்லாமல் வாழ்வில் எந்நாளும் இன்பம் இல்லையே ஆண் பெண் என்றாலே ஆசை கொள்ளாமல் உலகம் இல்லையே
பெண்: நினைத்த சுகங்களை அனுபவி அது இளமைக் கவிதையின் பல்லவி
குழு: ஹோய்
ஆண்: அணைத்து ரசிப்பதில் ஆனந்தம் அதில் அடங்கி ருசிப்பது பேரின்பம்
குழு: ஹோய்
பெண்: ஆண்கள் இல்லாமல் பெண் ஏது பெண்கள் இல்லாமல் ஆண் ஏது பெண்
குழு: ஆண்கள் இல்லாமல் பெண் ஏது பெண்கள் இல்லாமல் ஆண் ஏது
ஆண்: ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோமே இருவர் ஒருவராய் இணைந்தோமே ஆண்
குழு: ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோமே இருவர் ஒருவராய் இணைந்தோமே
ஆண்: நேரம் காலங்கள் சேருகின்ற போது இன்பம் தூரப் போகுமோ கண்மணி
பெண்: காதல் இல்லாமல் வாழ்வில் எந்நாளும் இன்பம் இல்லையே
ஆண்: ஆண் பெண் என்றாலே ஆசை கொள்ளாமல் உலகம் இல்லையே
பெண்: இளமை என்பதே இனிமை
குழு: ஹோ ஹோ
பெண்: இனிமை இல்லையேல் கொடுமை
குழு: ஹோ ஹோ
பெண்: அதை ரசித்து வாழ்வதே பெருமை புரிந்ததா ஹா...

ஆண்: ஒருத்தன் ஒருத்தியை நினைப்பது அந்த ஒருத்தி ஒருவனை ரசிப்பதும்
குழு: ஹோய்
பெண்: இயற்கை கொடுத்து வைத்த சீதனம் இதை மறந்து போவதென்ன மடத்தனம்
குழு: ஹோய்
ஆண்: பூக்கள் இல்லாமல் காய்க்காது மேகம் இல்லாமல் நீர் ஏது ஆண்
குழு: பூக்கள் இல்லாமல் காய்க்காது மேகம் இல்லாமல் நீர் ஏது
பெண்: பறவை போல நாம் பறப்போமே கனவில் தினம் தினம் மிதப்போமே பெண்
குழு: பறவை போல நாம் பறப்போமே கனவில் தினம் தினம் மிதப்போமே

Male: Kaadhal illaamal vaazhvil
Ennaalum inbam illaiyae
Female: Aan pen endraalae
Aasai kollaamal ulagam illaiyae
Male: Ilamai enbadhae inimai
Chorus: Hoohoo
Male: Inimai illaiyael kodumai
Chorus: Hoo
Male: Adhai rasithu vaazhvadhae
Perumai purindhadhaa haa.
Chorus: Kaadhal illaamal vaazhvil Ennaalum inbam illaiyae Aan pen endraalae Aasai kollaamal ulagam illaiyae
Female: Ninaitha sugangalai anubavi
Adhu ilamai kavidhaiyin pallavi
Chorus: Hoii
Male: Anaithu rasippadhil aanandham
Adhil adangi rusippadhu perinbam
Chorus: Hoi
Female: Aangal illaamal pen yedhu Pengal illaamal aan yedhu
Female
Chorus: Aangal illaamal pen yedhu
Pengal illaamal aan yedhu
Male: Oruvar oruvaraai pirandhomae Iruvar oruvaraai inaindhomae
Male
Chorus:
Oruvar oruvaraai pirandhomae
Iruvar oruvaraai inaindhomae
Male: Neram kaalangal serugindra podhu Inbam dhoora pogumo kanmani
Female: Kaadhal illaamal vaazhvil
Ennaalum inbam illaiyae
Male: Aan pen endraalae
Aasai kollaamal ulagam illaiyae
Female: Ilamai enbadhae inimai
Chorus: Hoohoo
Female: Inimai illaiyael kodumai
Chorus: Hoo
Female: Adhai rasithu vaazhvadhae
Perumai purindhadhaa haa.
Chorus: Kaadhal illaamal vaazhvil Ennaalum inbam illaiyae Aan pen endraalae Aasai kollaamal ulagam illaiyae
Male: Oruthan oruthiyai ninaippadhu
Andha oruthi oruvanai rasippadhum
Chorus: Hoi
Female: Iyarkkai koduthu vaitha seedhanam
Idhai marandhu povadhenna madathanam
Chorus: Hoi
Male: Pookkal illaamal kaaikkaadhu Megam illaamal neer yedhu
Male
Chorus: Pookkal illaamal kaaikkaadhu
Megam illaamal neer yedhu
Female: Paravai pola naam parappomae Kanavil dhinam dhinam midhappomae
Female
Chorus: Paravai pola naam parappomae
Kanavil dhinam dhinam midhappomae
Male: Neram kaalangal serugindra podhu Inbam dhoora pogumo kanmani
Male: Kaadhal illaamal vaazhvil
Ennaalum inbam illaiyae
Female: Aan pen endraalae
Aasai kollaamal ulagam illaiyae
Male: Ilamai enbadhae inimai
Chorus: Hoohoo
Male: Inimai illaiyael kodumai
Chorus: Hoo
Male: Adhai rasithu vaazhvadhae
Perumai purindhadhaa haa.
Chorus: Kaadhal illaamal vaazhvil Ennaalum inbam illaiyae Aan pen endraalae Aasai kollaamal ulagam illaiyae
soorarai pottru song lyrics tamil
putham pudhu kaalai gv prakash lyrics
tamil songs english translation
tamil songs lyrics download for mobile
tamil karaoke with malayalam lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil love feeling songs lyrics video download
songs with lyrics tamil
best love song lyrics in tamil
maara song tamil
kangal neeye karaoke download
master vijay ringtone lyrics
best lyrics in tamil
enjoy enjami song lyrics
yaanji song lyrics
yaar azhaippadhu lyrics
share chat lyrics video tamil
puthu vellai mazhai karaoke for female singers
master the blaster lyrics in tamil
new tamil songs lyrics