Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். குமரன்
பெண்: துபாய்க்கு போக போறேனே உன்னோட டூயட் ஆடுவேன் ஒட்டகத்து வயித்துல சேர்த்து வச்ச தண்ணியில நாங்க வந்து நீச்சல் அடிப்போம்
பெண்: அந்த ஷேக்கு ஷேக்கு ஷேக்கு நம்ம தோஸ்து தோஸ்து தோஸ்து தான் பில் கேட்ஸ்சு கேட்ஸ்சு போல செம மாசு மாசு தான்
ஆண்: துபாய்க்கு போக போறேனே உன்னோட டூயட் ஆடுவேன் அஞ்சாறு கப்பல உன்னோட பேரிலே அத்தானும் வாங்கபோறேனே
ஆண்: அந்த ஷேக்கு ஷேக்கு ஷேக்கு நம்ம தோஸ்து தோஸ்து தோஸ்து தான் பில் கேட்ஸ்சு கேட்ஸ்சு போல செம மாசு மாசு தான்
ஆண்: 5 ஸ்டாரு ஹோட்டல் பெல்லி டான்ஸு ஆட்டம் ஆடி பாட்டு பாடலாம் பாம்புக்கு பதிலாய் அத்தானின் கைகள் ஒட்டகத்தின் மேலே கோர்த்து செல்லலாம்
பெண்: நான் தானே இளம் பிஞ்சு வைரம் நான் தானே கருத்தாச்சி நீயும் உந்தன் கண்ண வச்சி அறுக்காதே
பெண்: ஏ பச்ச நெல்லு நானே என்னை பொங்கல் வைக்காதே நான் குத்த வச்ச பொண்ணு என்னை கத்த வைக்காதே
ஆண்: துபாய்க்கு போக போறேனே உன்னோட டூயட் ஆடுவேன்
ஆண்: அரேபிய குதிரை வாங்கி வந்து தாரேன் நம்ம ஊரு பஸ்ஸ முந்திக்கிடலாம்
ஆண்: பர்மா பஸாரு பயந்தே போகும் பர்சேஸ் செஞ்சு அசத்திடலாம்
ஆண்: சொல்லேண்டி உனக்கு என்ன வேணும் சொல்லேண்டி தாரேண்டி கேட்டதெல்லாம் நானும் வாங்கி தாரேண்டி
பெண்: ஏ டைகர் தைலம் வாங்கி எங்க அப்பாவுக்கு தாங்க பச்ச பெல்ட்டு புடிக்கும் எங்க அப்பாவுக்கு குடுங்க
ஆண்: ம்ம்ம் அப்புடியே உங்க அண்ணனுக்கும் ஒரு குச்சி மிட்டாய் வாங்கி தாரேன் கொண்டு போய் கொடு கெரகம்டா இதெல்லாம் பீல் பண்ணி பாடுனா
பெண்: துபாய்க்கு போக போறேனே உன்னோட டூயட் ஆடுவேன்

Female: Dubaikku poga porenae Unnoda duet aaduven Ottagathu vayithula Serthuu vachcha thanniyila Naangavandhu neechal adippom
Female: Andha shekku shekku shekku Namma dhosthu dhosthu dhosthu thaan Bill gates-u gates -u pola Sema maasu maasu thaan
Male: Dubaikku poga porenae Unnodu duet aaduven Anjaaru kappala unnoda perilae Aththaanum vaangapporenae
Male: Andha shekku shekku shekku Namma dhosthu dhosthu dhosthu thaan Bill gates-u gates -u pola Sema maasu maasu thaan
Male: 5 staru hotel belly danceu Aattam aadi paattu paadalaam Paambukku badhilaai aththaanin kaigal Ottagathin melae korthu sellalaam
Female: Naan thaanae Ilam pinju vairam Naan thaanae. Karudhaachi neeyum undhan Kanna vachchi arukkaadhae
Female: Ye pachcha nellu naanae Ennai pongal vaikkaadhae Naan kuththa vachcha ponnu Ennai kaththavaikkaadhae
Male: Dubaikku poga porenae Unnodu duet aaduven
Male: Arabiya gudhura Vaangi vandhu thaaren Namma ooru bus-sa Mundhikkidalaam
Male: Burumaa basaaru Bayandhae pogum Purchase senju asathidalaam
Male: Sollendi unakku ennaa venum Sollendi Thaarendi..kettadhellaam naanum Vaangi thaarendi
Female: Ae tiger thailam vaangi Enga appaavukku thaanga Pachcha belttu pudikkum Enga appaavukku kudunga
Male: Mmm appudiyae Unga annanukkum Oru kuchchi mittaai vaangi thaaren Kondu poi kodu Keragamda idhellaam.. Feel panni paaduna
Female: Dubaikku naanum ponenae.ae.. Unnodu duet aaduven..ae.
semmozhi song lyrics
aagasam song soorarai pottru
tamil film song lyrics
unna nenachu song lyrics
nice lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kannamma song lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
thabangale song lyrics
kangal neeye song lyrics free download in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
asuran mp3 songs download tamil lyrics
uyirae uyirae song lyrics
soorarai pottru theme song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
medley song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
song with lyrics in tamil
kutty story song lyrics
devathayai kanden song lyrics