Added Date: Feb 11, 2022
ஆண்: ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன் எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்

ஆண்: நீ இருந்தா போதும் எனக்கு நானே தேவையில்லை நீ நடந்து போகும் வழியில் நானும் வாறேன் மெல்ல
ஆண்: என்னதான் கண்டுபுட்ட எட்ட எட்ட போற எப்ப என் கூட வந்து குப்பை கொட்ட போற
பெண்: ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன் எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்
ஆண்: வானவில்ல போல நீ வந்து என்ன வளச்ச வானமெல்லாம் நட்சத்திரம் போல கொட்டி எறச்ச
பெண்: இன்னொரு இதயமா எனக்குள்ள துடிச்ச விதைக்கவே இல்லையே எங்கிருந்து மொளச்ச
ஆண்: தூரம் நின்னு சிருச்ச துணைக்கின்னு அழச்ச அடியே ஆனா புலிய கண்ட மானா

பெண்: தாய சுத்தும் பிள்ளையா கக்கத்துல கெடந்த தண்ணியில்லா நேரம் கூட கள்ளி போல வெளஞ்ச
ஆண்: சித்தெறும்பு தலையில் சக்கரையா சுமந்த சுட்டாலும் தீய சுத்தி விட்டிலாக பறந்த
பெண்: வந்து வந்து கொலஞ்ச வத்தாமா நெறஞ்ச அழகே ஆனா புலிய கண்ட மானா
பெண்: என்னதான் கண்டுபுட்ட எட்ட எட்ட போற எப்ப என் கூட வந்து குப்பை கொட்ட போற

Male: Ottaaram pannatha Unkooda vaaren Eppothum enna naan Unakkaga thaaren

Male: Nee iruntha pothum Ennakku naanae thevaiyilla Nee nadanthu pogum Vazhiyil naanum varen mella
Male: Ennathan kanduputta Yetta yetta pora Eppa en kooda vanthu Kuppai kotta pora
Female: Ottaaram pannatha Unkooda vaaren Eppothum enna naan Unakkaga thaaren

Male: Vanavilla pola nee Vanthu enna valacha Vanamellaam natchathiram Pola kotti eracha
Female: Innoru ithayama Enakkulla thudicha Vithaikkavae illaiyae Engirunthu molacha
Male: Thooram ninnu siricha Thunaikinnu azhacha Adiyae aana Puliya kanda maana
Male: Ennathan kanduputta Yetta yetta pora Eppa en kooda vanthu Kuppai kotta pora
Female: Ottaaram pannatha Unkooda vaaren Eppothum enna naan Unakkaga thaaren
Female: Ottaaram pannatha Unkooda vaaren Eppothum enna naan Unakkaga thaaren
Female: Thaaya suthum pillaiya Kakkathula kedantha Thanniyilla neram kooda Kalli pola velanja
Male: Sitherumbu thalaiyil Sakkaraiya sumantha Suttaalum theeya suthi Vittilaaga parantha
Female: Vanthu vanthu kolanja Vathaama neranja Azhagae aanaa Puliya kanda maana
Female: Ennathan kanduputta Yetta yetta pora Eppa en kooda vanthu Kuppai kotta pora
Male: Ottaaram pannatha Unkooda vaaren Eppothum enna naan Unakkaga thaaren
Male: Ottaaram pannatha Unkooda vaaren Eppothum enna naan Unakkaga thaaren
viswasam tamil paadal
gaana song lyrics in tamil
teddy en iniya thanimaye
lyrical video tamil songs
sister brother song lyrics in tamil
master movie lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
venmathi venmathiye nillu lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
amarkalam padal
tamil film song lyrics
aarariraro song lyrics
hanuman chalisa in tamil and english pdf
karaoke with lyrics in tamil
marriage song lyrics in tamil
movie songs lyrics in tamil
kutty pasanga song
gaana songs tamil lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil love feeling songs lyrics