Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா ஆஅ...ஆஅ...ஆஆ..ஆஅ...
ஆண்: ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆண்: ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம் ஆடாத மனமும் ஆடுதே
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ...
ஆண்: கோவை கனிப்போலே இதழ் கொஞ்சும் என் வான் அமுதே
பெண்: பாவை என் நெஞ்சில் புதுப் பண்பாடும் ஆணழகே

ஆண்: இனி வானோரும் காணாத ஆனந்தமே
பெண்: இனி வானோரும் காணாத ஆனந்தமே
இருவர்: ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம் ஆடாத மனமும் ஆடுதே
ஆண்: ரோஜா
பெண்: ஆஹ்
ஆண்: புது ரோஜா
பெண்: ம்ம்ஹம்ம்
ஆண்: அழகு ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
பெண்: பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
ஆண்: ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ

ஆண்: இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
பெண்: இனி பேசாமல் காண்போம் பேரின்பமே

Female: Ahahaa aaaa.aaaa.aaaaaaaa.aaaa
Male: Aadaatha manamum aaduthae Aanantha geetham paaduthae Vaadaadha kaadhal inbamellaam Vaa vaa naam kaanalaam.
Male: Aadaatha manamum aaduthae Aanantha geetham paaduthae Vaadaadha kaadhal inbamellaam Vaa vaa naam kaanalaam. Aadaatha manamum aaduthae.
Female: Aaaa..aaa..aaa.aaaa.
Male: Kovai kani polae Idhal konjum en vaanamuthae
Female: Paavai en nenjil Puthu pan paadum aanalagae

Male: Ini vaanorum kaanaatha aananthame
Female: Ini vaanorum kaanaatha aananthamae.
Both: Aadaatha manamum aaduthae Aanantha geetham paaduthae Vaadaadha kaadhal inbamellaam Vaa vaa naam kaanalaam. Aadaatha manamum aaduthae.
Male: Rojaa
Female: Aaah
Male: Pudhu rojaa
Female: Mmhum
Male: Azaghu rojaa malar thaano
Ezhil veesum un kannangalo
Female: Paasam kondaadum Kangal paadaatha vandugalo
Male: Rojaa malar thaano Ezhil veesum un kannangalo
Female: Paasam kondaadum Kangal paadaatha vandugalo
Male: Ini pesaamal kaanbom perinbamae
Female: Ini pesaamal kaanbom perinbamae
Both: Aadaatha manamum aaduthae Aanantha geetham paaduthae Vaadaadha kaadhal inbamellaam Vaa vaa naam kaanalaam. Aadaatha manamum aaduthae.
vinayagar songs tamil lyrics
tamil song lyrics
master songs tamil lyrics
thalapathy song lyrics in tamil
song with lyrics in tamil
master tamilpaa
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil thevaram songs lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
hanuman chalisa tamil translation pdf
asuran song lyrics in tamil download mp3
sundari kannal karaoke
asku maaro karaoke
chellamma song lyrics
songs with lyrics tamil
soorarai pottru song lyrics
bigil unakaga
ellu vaya pookalaye lyrics audio song download
maruvarthai pesathe song lyrics