Unnai Paartha Naal Song Lyrics

Kalathil Santhippom – 2020 cover
Movie: Kalathil Santhippom – 2020 (2020)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னை பார்த்த நாள் உன்னை பார்த்த நாள் எந்தன் வாழ்விலே நான் என்னை பார்த்த நாள்

ஆண்: என் ஜன்னலோர ஈர சாரலாய் நின்று சிந்தி சென்றாய் என்ன நானும் செய்வதோ கொஞ்சி பேசி கொல்கிறாய்

ஆண்: நீ யாரடி யாரடி சோபியா நீ பைன் மர பூக்களின் செல்பியா நீ மானசீக மாபியா நீ கொஞ்சம் காதல் சொல்வியா

ஆண்: இனிப்பு சாலையில் எறும்பு போல் நடக்கிறேன் சிரிப்பு கூடையில் பந்து போல் உருள்கிறேன் நீ பஞ்சு பூக்களால் பின்னிய பிறவியா விழி மூடி கொண்டுதான் போக நான் துறவியா

ஆண்: உன் வீட்டை தாண்டி போகும் நேரத்தில் மேலும் மூச்சு வாங்கும் உன் கைகள் செய்கை செய்யும் போதெல்லாம் கால்கள் மேகம் தாண்டுதே

ஆண்: என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள் என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள் என் வாழ்வில் வாஞ்சை வார்தவள் என் வீட்டுக்காக பூத்தவள்

Male: Unnai paartha naal Unnai paartha naal Endhan vaazhvilae Naan ennai paartha naal

Male: En jannalora eera saaralaai Nindru sindhi sendraai Enna naanum seivadho Konji pesi kolgiraai

Male: Nee yaaradi yaaradi sofia Nee pine mara pookkalin selfie-ya Nee maanaseega maafia Nee konjam kaadhal solviya

Male: Inippu saalaiyil erumbu pol nadakkiren Sirippu koodaiyil pandhu pol urulgiren Nee panju pookkalaal pinniya piraviyaa Vizhi moodi kondu thaan poga naan thuraviyaa

Male: Un veettai thaandi pogum nerathil Melum moochu vaangum Un kaigal seigai seiyum bothellaam Kaalgal megam thaanduthae

Male: En swasathin vaasathai eerthaval En moochinil moozhigai serthaval En vaazhvil vaanjai vaarthaval En veettukaaga poothaval

Most Searched Keywords
  • nenjodu kalanthidu song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • enjoy enjaami meaning

  • aathangara marame karaoke

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • asuran song lyrics download

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • sarpatta parambarai songs lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • aalapol velapol karaoke

  • master tamilpaa

  • hanuman chalisa tamil lyrics in english

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • megam karukuthu lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil song english translation game

  • tamil tamil song lyrics