Added Date: Feb 11, 2022
ஆண்: புடிச்சிருக்கா இல்ல புடிக்கலையா இல்ல புடிச்சத போல நடிக்கிறியா சிரிக்கிறியா இல்ல மொறைக்கிரியா இல்ல மொறைப்பது போல ரசிக்கிறியா
குழு: ஆஆ ஆ
ஆண்: அடி ஒன்னுமே புரியல
குழு: ஆஆ ஆ
ஆண்: அடி சத்தியமா தெரியல
குழு: ஆஆ ஆ
ஆண்: இப்போ வேறை வழியும் இல்லை நீயே சொல்லிடுமா
ஆண்: ஏன்னா நான் டியூப் லைட்டு என் ஹார்ட்டு ஒயிட்டு நீதான் என் சைட் கொஞ்சம்
குழு: வா மா
ஆண்: சரி எதுக்கு பைட்டு நீ சொன்னா ரைட்டு என் லைப்புக்கே லைட்டு
குழு: ஹேமா
குழு: சரியா மா
ஆண்: ஆஆ
குழு: அடியே ஹேமா
ஆண்: ஆஆ
குழு: நான் உன் மாமா
ஆண்: ஆஆ
குழு: ஆகலாமா
ஆண்: ஆஆ ஆ ஆ ஆ
குழு: ஐஸ்வர்யா ஆர் யூ ரெடியா உன் வீட்ட விட்டு என் கூட தான் நீயும் வாரியா ஐஸ்வர்யா நீ என் காதலியா சிரிக்குற சிரிப்புல செதையிறேன் நான்
குழு: சரியா மா
ஆண்: ஆஆ
குழு: அடியே ஹேமா
ஆண்: ஆஆ
குழு: நான் உன் மாமா
ஆண்: ஆஆ
குழு: ஆகலாமா
ஆண்: ஆஆ ஆ ஆ ஆ
ஆண்: பார்த்த உடன் பிடிக்கும் பிகருங்க
குழு: அடேடா
ஆண்: பூமியில ரொம்ப பேரு பொறப்பாங்க
குழு: ஆமாங்க
ஆண்: பேச பேச பிடிக்கும் பொண்ணுங்க தான்
குழு: அடேடே
ஆண்: ரொம்ப ரொம்ப கம்மியா இருப்பாங்க
குழு: ஆமாங்க
ஆண்: ஸ்கூட்டி பல்சரயே பீஸ் ஆக்கும் ஒரு ஸ்வீட்டி உன் ஹார்ட்டயே லூசு ஆக்கும் அவ பியூட்டி உன் பெயினயே லேசா ஆக்கும் லவ்வே லைப்பயும் மாஸ் ஆக்கும்
ஆண்: அடி சிரிக்கிற சிலையே வீசுற வலையே உன்னை மட்டும் மனசுக்குள் நெனைப்பேனே
குழு: நெனைப்பேனே
ஆண்: தெறிக்கிற அலையே அடிக்கிற மழையே உனக்குள்ளே நான் வந்து குதிப்பேனே
குழு: குதிப்பேனே
ஆண்: உலகத்தில் பொறக்கும் பொண்ணுங்க யாரும் உனக்கின்னு பொறக்க மாட்டாங்க கிடைக்கிற கேப்புல நூல விடு டா மச்சான் கண்டிப்பா திரும்பி பாப்பாங்க
குழு: ஐஸ்வர்யா ஆர் யூ ரெடியா உன் வீட்ட விட்டு என் கூட தான் நீயும் வாரியா ஐஸ்வர்யா நீ என் காதலியா சிரிக்குற சிரிப்புல செதையிறேன் நான்
ஆண்: வீட்ட விட்டு என் கூட தான் நீயும் வாரியா ஐஸ்வர்யா சிரிக்குற சிரிப்புல செதையிறேன் நான்

Male: Pudichiruka illa pudikalaya Illa pudichatha pola nadikiriya Sirikiriya illa moraikiriya Illa moraipathu pola rasikiriya
Chorus: Aaa ah.
Male: Adi onnumae puriyala
Chorus: Aaa ah.
Male: Adi sathiyama teriyala
Chorus: Aaa ah.
Male: Ippo verai vazhiyum illai
Neeyae solliduma
Male: Yenna naan tubelight-u
En heart-u white-u
Neethan en sight
Konjom.
Chorus: Vaa ma
Male: Seri ethuku fight-u
Nee sonna right-u
En life-uke ligh–tu.
Chorus: Hema
Chorus: Seriya ma.
Male: Aaaaaa
Chorus: Adiyae Hema.
Male: Aaaaaaa
Chorus: Naan un mama.
Male: Aaaaaaa
Chorus: Aagalama.
Male: Aaaa.aa.aa.aa
Chorus: Aishwarya are you ready-ah Un veeta vittu enkuda than Neeyum variya Aishwarya nee en kaadhaliya Sirukkira siruppula sethayiren naan
Chorus: Seriya ma.
Male: Aaaaaa
Chorus: Adiyae Hema.
Male: Aaaaaaa
Chorus: Naan un mama.
Male: Aaaaaaa
Chorus: Aagalama.
Male: Aaaa.aa.aa.aa
Male: Partha odan pidikum figurunga.
Chorus: Adeda
Male: Boomiyila romba peru porapanga.
Chorus: Aahmanga
Male: Pesa pesa pidikum ponnuga than.
Chorus: Adedae
Male: Romba romba kammiya irupanga.
Chorus: Aahmanga
Male: Scooty pulser-eh piece aakum Oru sweety un heart-eh loosu aakum Ava beauty un pain-eh lesa aakum Love-eh life- ah yum mass aakum
Male: Adi sirikkira silaiyae
Veesure valaiyae
Unnai mattum manasukul nenaipenae.
Chorus: Nenaipenae
Male: Terikkira alaiyae
Adikkira mazhaiyae
Unakkulae naan vanthu kudhipenae.
Chorus: Kudhipenae
Male: Olagathil porakum ponnunga yaarum Unakkennu porakka mattanga Kidaikira gap-u la Nool-eh vidu da machan Kandippa thirumbi paapanga
Chorus: Aishwarya are you ready-ah Un veeta vittu enkuda than Neeyum variya Aishwarya nee en kaadhaliya Sirukkira siruppula sethayiren naan
Male: Veeta vittu enkuda than Neeyum variya Aishwarya. Sirukkira siruppula sethayiren naan
Chorus: Seriya ma.
Male: Aaaaaa
Chorus: Adiyae Hema.
Male: Aaaaaaa
Chorus: Naan un mama.
Male: Aaaaaaa
Chorus: Aagalama.
Male: Aaaa.aa.aa.aa
munbe vaa song lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
pongal songs in tamil lyrics
chinna chinna aasai karaoke download
cuckoo cuckoo lyrics tamil
love lyrics tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
anegan songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
tamil devotional songs karaoke with lyrics
sad song lyrics tamil
john jebaraj songs lyrics
inna mylu song lyrics
tamil song lyrics in english free download
lyrics download tamil
tamil songs with lyrics free download
lyrics video tamil
tamil songs lyrics pdf file download
tamilpaa gana song