Added Date: Feb 11, 2022
பெண்: நீயிருப்பது இங்கே உன் நினைவிருப்பது எங்கே நெஞ்சில் வாழும் எந்தன் பக்கமா அதை நேரில் சொல்ல வெட்கமா

ஆண்: நீயிருப்பது இங்கே உன் நினைவிருப்பது எங்கே நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா நீரின் குமிழி அணையை உடைக்குமா

பெண்: {வாயிருப்பது வம்பு பேசி வாட்டிடத்தானோ நம் வளரும் அன்பை சொல்லி இன்பம் ஊட்டிடத்தானோ} (2)
ஆண்: காயைத் தின்ன எண்ணி கனியைக் கைவிடுவேனோ காயைத் தின்ன எண்ணி கனியைக் கைவிடுவேனோ என் கருத்தில் வாழும் ஒருத்திக்கே நான் துரோகம் செய்வேனோ.. என் கருத்தில் வாழும் ஒருத்திக்கே நான் துரோகம் செய்வேனோ..

பெண்: {தனிமை பயங்கரத்தின் உற்பத்திசாலை
ஆண்: அதிலே இனிமை காண விரும்புவது தற்கொலை வேலை} (2)
பெண்: உண்மைக் காதலுக்கே வேற்றுமையில்லை உண்மைக் காதலுக்கே வேற்றுமையில்லை
ஆண்: நாம் ஒன்றுபட்டால் இங்கு வேறு அதிசயமில்லை
இருவர்: நாம் ஒன்றுபட்டால் இங்கு வேறு அதிசயமில்லை

Female: Neeyiruppadhu ingae Un ninaiviruppadhu engae Nenjil vaazhum endhan pakkamaa Adhai neril solla vetkamaa

Male: Neeyiruppadhu ingae Un ninaiviruppadhu engae Nizhalum unadhu kaikku kidaikkumaa Neerin kumizhi anaiyai udaikkumaa
Male: Neeyiruppadhu ingae un Ninaiviruppadhu engae Nizhalum unadhu kaikku kidaikkumaa Neerin kumizhi anaiyai udaikkumaa
Female: {Vaayiruppadhu vambu pesi Vaattidathaano Nam valarum anbai solli inbam Oottidathaano} (2)
Male: Kaayai thinna enni kaniyai Kaividuvaeno Kaayai thinna enni kaniyai kaividuvaeno En karuthil vaazhum oruthikkae naan Dhrogham seivaeno En karuthil vaazhum oruthikkae naan Dhrogham seivaeno
Male: Neeyiruppadhu ingae Un ninaiviruppadhu engae Nizhalum unadhu kaikku kidaikkumaa Neerin kumizhi anaiyai udaikkumaa
Female: {Thanimai bayangarathin
Urpathisaalai
Male: Adhilae inimai kaana virumbuvadhu
Tharkolai vaelai} (2)
Female: Unmai kaadhalukkae vettrumaiyillai Unmai kaadhalukkae vettrumaiyillai
Male: Naam ondrupattaal ingu Vaeru adhisayamillai
Both: Naam ondrupattaal ingu Vaeru adhisayamillai
Female: Neeyiruppadhu ingae Un ninaiviruppadhu engae Nenjil vaazhum endhan pakkamaa Adhai neril solla vetkamaa
Male: Neeyiruppadhu ingae Un ninaiviruppadhu engae Nizhalum unadhu kaikku kidaikkumaa Neerin kumizhi anaiyai udaikkumaa
sarpatta lyrics in tamil
kichili samba song lyrics
asuran song lyrics in tamil download mp3
viswasam tamil paadal
amma song tamil lyrics
tamil lyrics video songs download
tamil christian songs lyrics with chords free download
kanave kanave lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
ovvoru pookalume song
sarpatta parambarai songs lyrics
tamil song writing
asuran song lyrics
jesus song tamil lyrics
tamil devotional songs lyrics pdf
dhee cuckoo
tamil karaoke songs with lyrics
pongal songs in tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
kattu payale full movie