Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ.. ஹா...ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ...ஹா...ஆஅ...ஆஅ..ஆ..ஆ..ஆ..ஆ.
ஆண்: கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ பெண் மனதில் ஏற்றி வைத்த தீபம் அல்லவா ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல் பாவமல்லவா

பெண்: {காதல் நெஞ்சின் வேதனைகள் தீருவதுன்றோ நீ காதல் வழி சென்றாலும் ஆறுவதுன்றோ} (2)
பெண்: ஆதி முதல் பாடம் சொன்ன பாவலன் அன்றோ ஆதி முதல் பாடம் சொன்ன பாவலன் அன்றோ என்னை ஆட வைத்து பார்த்திருந்த நாயகன் அன்றோ

ஆண்: {அந்தி வரும் தென்றலுக்கு மாற்றமில்லையே ஆடி வெள்ளம் ஓடி வர மறப்பதில்லையே} (2)
ஆண்: திங்கள் வரும் பாதையிலும் மாற்றமில்லையே திங்கள் வரும் பாதையிலும் மாற்றமில்லையே விந்தைக் கொண்ட காதல் மட்டும் மாறுவதுண்டோ
ஆண்: கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
பெண்: வேர் ஊன்றி வளரும் என்று விதை விதைத்தேன் வேர் ஊன்றி வளரும் என்று விதை விதைத்தேன் இரு விழிப்போல காத்திருந்து நீரும் இறைத்தேன்
பெண்: பூ முடிக்கும் ஆசை கொண்டு சோலை அடைந்தேன் பூ முடிக்கும் ஆசை கொண்டு சோலை அடைந்தேன் அங்கு புயல் வீசி காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன்
பெண்: கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
ஆண்: பெண் மனதில் ஏற்றி வைத்த தீபம் அல்லவா...தீபம் அல்லவா ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல் பாவமல்லவா...பாவமல்லவா...
பெண்: {கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ} (2)

Female: Aaa...aaa..aaa..aaa..aa. Haa..aaa.aaa. Haaa.aaa..haaa..aaa.aaa.aa..aa..aa..aa..
Male: Kannum kannum pesiyadhum Unnaal andro Inba kaadhal isai paadiyadhum Neeyae andro Pen manadhil yetri vaitha Dheebamallavaa Oli pirakkum munnae anaithal Paavamallavaa

Female: {Kaadhal nenjin vaedhanaigal Theeruvadhundo Nee kaadhal vazhi sendraalum Aaruvadhundo} (2)
Female: Aadhi mudhal paadam sonna Paavalan andro Aadhi mudhal paadam sonna Paavalan andro Ennai aada vaithu paarthirundha Naayagan andro
Female: Kannum kannum pesiyadhum Unnaal andro Inba kaadhal isai paadiyadhum Neeyae andro Pen manadhil yetri vaitha Dheebamallavaa Oli pirakkum munnae anaithal Paavamallavaa
Male: {Andhi varum thendralukku Maatramillaiyae Aadi vellam odi vara Marappadhillaiyae} (2)
Male: Thingal varum paadhaiyilum Maatramillaiyae Thingal varum paadhaiyilum Maatramillaiyae Vindhai konda kaadhal mattum Maaruvadhundo
Male: Kannum kannum pesiyadhum Unnaal andro Inba kaadhal isai paadiyadhum Neeyae andro
Female: Vaer oondri valarum endru Vidhai vidhaithen Vaer oondri valarum endru Vidhai vidhaithen Iru vizhi pola kaathirundhu Neerum iraithaen
Female: Poo mudikkum aasai kondu Solai adaindhaen Poo mudikkum aasai kondu Solai adaindhaen Angu puyal veesi kaadhal kodi Saaindhida kanden
Female: Kannum kannum pesiyadhum Unnaal andro Inba kaadhal isai paadiyadhum Neeyae andro
Male: Pen manadhil yetri vaitha Dheebamallavaa.dheebamallavaa Oli pirakkum munnae anaithal Paavamallavaa.paavamallavaa...
Female: {Kannum kannum pesiyadhum Unnaal andro Inba kaadhal isai paadiyadhum Neeyae andro} (2)
tamil love song lyrics for whatsapp status
tamil christmas songs lyrics pdf
i songs lyrics in tamil
tamil old songs lyrics in english
kinemaster lyrics download tamil
tamil love song lyrics for whatsapp status download
mangalyam song lyrics
kannamma song lyrics
karnan movie songs lyrics
lyrics tamil christian songs
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
tamil song lyrics in english free download
aarariraro song lyrics
lyrics of google google song from thuppakki
kutty pattas tamil full movie
tamil happy birthday song lyrics
lyrics of kannana kanne
kadhal theeve
sivapuranam namasivaya vazhga mp3 free download