Added Date: Feb 11, 2022
ஆண்: எனக்கும் உனக்கும் நெருக்கம் இது இறுதி வரைக்கும் இருக்கும் இருட்டில் விரித்து படிக்கும் இது இளமை கதையின் சுருக்கம் நூலில் ஆயிரம் பக்கங்கள் யாவும் ஆசையின் அர்த்தங்கள்
பெண்: எனக்கும் உனக்கும் நெருக்கம் இது இறுதி வரைக்கும் இருக்கும் இருட்டில் விரித்து படிக்கும் இது இளமை கதையின் சுருக்கம்
ஆண்: மூடாத ஜன்னல் ஒன்று பார்த்து முன்னேற வந்தாலென்ன காத்து
பெண்: தாளாத வெட்கம் வந்த போது தாட்பாளை போட்டால் இந்த மாது
ஆண்: இரண்டு கனிகள் சுமக்க ஒரு இளைய கொடியும் நடக்க இழுத்து வளைத்து பிடிக்க வரவோ
பெண்: பிடித்த பிடியில் வலிக்க சின்ன கதையும் இதயம் படிக்க அடுத்த கதையும் நடத்த விடுமோ
ஆண்: காதல் தேன் சிந்து காதில் நான் வந்து ஓதும் நாளின்று ஊறாதோ வெள்ளம் ஒன்று
பெண்: எனக்கும் உனக்கும் நெருக்கம் இது இறுதி வரைக்கும் இருக்கும் இருட்டில் விரித்து படிக்கும் இது இளமை கதையின் சுருக்கம் நூலில் ஆயிரம் பக்கங்கள் யாவும் ஆசையின் அர்த்தங்கள்
ஆண்: எனக்கும் உனக்கும் நெருக்கம் இது இறுதி வரைக்கும் இருக்கும் இருட்டில் விரித்து படிக்கும் இது இளமை கதையின் சுருக்கம்
பெண்: முக்கோணப் பந்தல் ஒன்று போட மன்னாதி மன்னன் வந்து ஆட
ஆண்: முன்னூறு மின்னல் எங்கும் ஓட முந்தானை எட்டி நின்று வாட
பெண்: குமுத விழிகள் சிவக்க வண்ணக் குறிஞ்சி இதழ்கள் வெளுக்க குடிக்கும் ரசங்கள் முழுக்க தரவோ
ஆண்: அமுதசுரபி இருக்க அதில் அதிக அளவு சுரக்க அனைத்தும் எனக்கு எடுக்க தடையோ
பெண்: நானே தந்தாலும் நீயே கொண்டாலும் நெஞ்சில் எந்நாளும் தீராத தாகம் என்ன
ஆண்: எனக்கும் உனக்கும் நெருக்கம் இது இறுதி வரைக்கும் இருக்கும்
பெண்: இருட்டில் விரித்து படிக்கும் இது இளமை கதையின் சுருக்கம்
ஆண்: நூலில் ஆயிரம் பக்கங்கள்
பெண்: யாவும் ஆசையின் அர்த்தங்கள்
ஆண்: எனக்கும் உனக்கும் நெருக்கம் இது இறுதி வரைக்கும் இருக்கும்
பெண்: இருட்டில் விரித்து படிக்கும் இது இளமை கதையின் சுருக்கம்.

Male: Unakkum enakkum nerukkam Idhu iruthi varaikkum irukkum Iruttil virithu padikkum Idhu ilamai kadhaiyin surukkam Noolil aayiram pakkangal Yaavum aasaiyin arthangal
Female: Unakkum enakkum nerukkam Idhu iruthi varaikkum irukkum Iruttil virithu padikkum Idhu ilamai kadhaiyin surukkam
Male: Moodadha jannal ondru paarthu
Munnaera vandhaal enna kaathu
Female: Thaaladha vetkam vandha podhu
Thaatpaalai pottaal indha maadhu
Male: Irandu kanigal sumakka Oru ilaya kodiyum nadakka Izhuthu valaithu pidikka varavoo
Female: Piditha pidiyil valikka Chinna kadhaiyum idhayam padikka Adutha kadhaiyum nadatha vidumo
Male: Kaadhal thaen sindhu Kaadhil naan vandhu Odhum naal indru ooraadhoo vellam ondru
Female: Unakkum enakkum nerukkam Idhu iruthi varaikkum irukkum Iruttil virithu padikkum Idhu ilamai kadhaiyin surukkam Noolil aayiram pakkangal Yaavum aasaiyin arthangal
Male: Unakkum enakkum nerukkam Idhu iruthi varaikkum irukkum Iruttil virithu padikkum Idhu ilamai kadhaiyin surukkam
Female: Mukkona pandhal ondru poda Mannadhi mannan vandhu aada
Male: Munnoru minnal engum oda Mundhaanai etti nindru vaada
Female: Kumudha vizhigal sivakka Vanna kurunji idhazhgal velukka Kudikkum rasangal muzhukka tharavoo
Male: Amudha surabhi irukka Adhil adhiga alavu surakka Anaithum enakku edukka thadaiyooo
Female: Naanae thandhaalum neeyae kondaalum Nenjil ennaalum theeratha thaagam enna
Male: Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Female: Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam
Male: Noolil aayiram pakkangal
Female: Yaavum aasaiyin arthangal
Male: Unakkum enakkum nerukkam
Idhu iruthi varaikkum irukkum
Female: Iruttil virithu padikkum
Idhu ilamai kadhaiyin surukkam
irava pagala karaoke
rummy song lyrics in tamil
lyrics whatsapp status tamil
kangal neeye karaoke download
brother and sister songs in tamil lyrics
cuckoo cuckoo lyrics dhee
sarpatta parambarai songs list
find tamil song by partial lyrics
butta bomma song in tamil lyrics download mp3
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil song lyrics 2020
ennathuyire ennathuyire song lyrics
namashivaya vazhga lyrics
tamil karaoke with malayalam lyrics
thamirabarani song lyrics
song lyrics in tamil with images
naan nanagavay vandiroukirain lyrics
dhee cuckoo song
nanbiye nanbiye song
tamil devotional songs karaoke with lyrics