Oorengum Unnai Thedutho Male Song Lyrics

Kai Naattu cover
Movie: Kai Naattu (1988)
Music: Chandrabose
Lyricists: Mu. Metha
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடையானவள் நனைகின்றதே கண்களே

ஆண்: அந்த நாளின் ஞாபகம் எங்கள் அன்பின் தாயகம் ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம் உன் வீணைதான் பொன் வீணைதான் நீ இல்லையேல் ஊமை நான்

ஆண்: கூவும் காதல் கோகிலம் இங்கு எந்தன் கோகுலம் கண்ணன் என்னும் கள்வன் கையில் போர்க்களம் செந்தாமரை ஏன் வேர்த்ததோ என் தாமரை பூத்ததோ

Male: Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaikkindrathae kangalae

Male: Andha naalin gnaabagam Engal anbin thaayagam Ezhai nenjil vaazhum Undhan poo mugam Un veenaithaan pon veenaithaan Nee illaiyel oomai naan

Male: Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaikkindrathae kangalae

Male: Koovum kaadhal gokilam Ingu endhan gokulam Kannan ennum kalvan Kaiyil porkalam Senthaamarai en verthatho En thaamarai poothatho

Male: Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaikkindrathae kangalae

Male: Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaikkindrathae kangalae

Other Songs From Kai Naattu (1988)

Most Searched Keywords
  • thamizha thamizha song lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • happy birthday song lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • devane naan umathandaiyil lyrics

  • you are my darling tamil song

  • soorarai pottru movie song lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • unna nenachu song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • theriyatha thendral full movie

  • tamil christian songs lyrics in english

  • maate vinadhuga lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • tamil song lyrics

  • malargale song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • sundari kannal karaoke