Added Date: Feb 11, 2022
ஆண்: நிலவேது கரையேது அழகேது குறையேது எவனது எழுதியது அழுதிடும் துளிகளின் கணம் கண்டு ரணம் சொல்ல மனமிங்கு பழகியது
ஆண்: என்னுள்ளே தீயோ தீயோ அட நெஞ்சே யாரை கேட்பாயோ

ஆண்: நியாயம் அநியாயம் அது நாளும் மாறாது குற்றம் அதன் ஆழம் அதை சட்டங்கள் கூறாது
ஆண்: காயம் தனக்கென்றால் அவன் கத்தல் தாங்காது காயம் பிறர்க்கென்றால் அவன் காதுகள் கேட்காது
ஆண்: பாவம் அதில் சிறிதென துன்பம் அதில் பெரிதென யாரை கேட்பாயோ

Male: Nilavedhu karaiedhu Azhagedhu kuraiedhu Evanadhu ezhudhiyadhu Azhudhidum thuligalin Kanam kandu ranam solla Manamingu pazhagiyadhu
Male: Ennullae. theeyo theeyo Ada nenjae.. yaarai ketpaayo

Male: Nyaayam. aniyaayam. Adhu naalum maaraadhu Kuttram. adhan aazhaam Adhai sattangal kooraadhu
Male: Kaayam. thanakkendraal. Avan kaththal thaangaadhu Kaayam. piraakkendraal Avan kaadhugal ketkaadhu
Male: Pavam adhil siridhenna Thunbam adhil peridhenna Yaarai ketpaayo
Male: Nilavedhu karaiedhu Azhagedhu kuraiedhu Evanadhu ezhudhiyadhu Azhudhidum thuligalin Kanam kandu ranam solla Manamingu pazhagiyadhu
Male: Ennullae. theeyo theeyo Ada nenjae.. yaarai ketpaayo
mappillai songs lyrics
dhee cuckoo song
tamil melody songs lyrics
dingiri dingale karaoke
sarpatta lyrics in tamil
indru netru naalai song lyrics
tamil karaoke male songs with lyrics
maruvarthai pesathe song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
kaatu payale karaoke
soorarai pottru tamil lyrics
tamil christian songs lyrics pdf
abdul kalam song in tamil lyrics
soorarai pottru kaattu payale lyrics
bhaja govindam lyrics in tamil
na muthukumar lyrics
porale ponnuthayi karaoke
romantic songs lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
anegan songs lyrics