Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ........
ஆண்: விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே
பெண்: விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே
ஆண்: இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே
பெண்: இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே
ஆண்: ஹே காதல் நெஞ்சை
பெண்: ஹே காதல் நெஞ்சை
ஆண்: யாரோடு சொல்வேன்
பெண்: யாரோடு சொல்வேன்
ஆண்: வந்து போன தேவதை
பெண்: வந்து போன தேவதை
ஆண்: நெஞ்சை அள்ளிப் போனதே
பெண்: நெஞ்சை அள்ளிப் போனதே
ஆண்: நெஞ்சை அள்ளிப் போனதே
பெண்: ஹே ஹே ஹே
ஆண்: ஹோ பேபி பேபி என் தேவ தேவி ஹோ பேபி பேபி என் காதல் ஜோதி
ஆண்: ஒரு பார்வை வீசிச் சென்றால் ஹோ உலகம் விடிந்ததிங்கே வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்
ஆண்: ஹோ பேபி பேபி என் தேவ தேவி
ஆண்: பார்வை விழுந்ததும் உயிர்வரை தேகம் நனைந்தது ஸ்வாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது
ஆண்: நேற்று இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் இல்லை காற்று எந்தன் காதில் கவிதை சொன்னதில்லை ஹோ இருதயம் இருபக்கம் துடிக்குதே அலைவந்து அலைவந்து அடிக்குதே எனக்குள்ளே தான்

பெண்: ..........
ஆண்: ஜீவன் மலர்ந்தது புது சுகம் எங்கும் வளர்ந்தது தேவன் எழுதிடும் தீர்ப்புகள் இதுதான் புரிந்தது
ஆண்: ஊரைக் கேட்கவில்லை பேரும் தேவையில்லை காலம் தேசம் எல்லாம் காதல் வானின் எல்லை ஓ தேவதை தரிசனம் கிடைத்ததே ஆலய மணி எங்கும் ஒலித்ததே என்னைத் தந்தேன்

ஆண்: ஹோ பேபி பேபி என் தேவ தேவி ஹோ பேபி பேபி என் காதல் ஜோதி யே

Female: {Nanana nana naa naa Nanana nana naa naa Naa nana naaa..} (2)
Male: Vizhiyil vizhi modhi
Idhaya kadhavindru thirandhadhae
Female: Vizhiyil vizhi modhi
Idhaya kadhavindru thirandhadhae
Male: Iravu pagalaagi
Idhayam kiliyaagi parandhadhae
Female: Iravu pagalaagi
Idhayam kiliyaagi parandhadhae
Male: Heyy kaadhal nenjai
Female: Heyy kaadhal nenjai
Male: Yaarodu solven
Female: Yaarodu solven
Male: Vandhu pona dhevadhai
Female: Vandhu pona dhevadhai
Male: Nenjai alli ponadhae
Female: Nenjai alli ponadhae
Male: Nenjai alli ponadhae
Female: Heyy hey hey
Male: Ho baby baby
En dheva dhevi
Ho baby baby
En kaadhal jyodhi
Male: Oru paarvai veesi chendraal Ho..ulagam vidindhadhingae Vaarththai pesavillai Ellaam purindhadhingae Ini idhayamellaam Dhinamum dhinamum mazhaidhaan
Male: Ho baby baby En dheva dhevi
Male: Paarvai vizhundhadhum Uyir varai dhegam nanaindhadhu Swaasam muzhuvadhum Pookalin vaasam niraindhadhu
Male: Netru indha maatram Endhan nenjil illai Kaatru endhan kaadhil Kavidhai sonnadhillai Ho.irudhayam iru pakkam thudikkudhae Alai vandhu alai vandhu adikkudhae Enakkullaedhaan
Male: Ho baby baby En dheva dhevi Ho baby baby En kaadhal jyodhi
Female: Naa nana nananaa nananaaa Naa nana nananaa nananaaa Nannanana nan naa naaa..
Male: Jeevan malarndhadhu Pudhu sugam engum valarndhadhu Dhevan ezhudhidum Theerppugal idhudhaan purindhadhu
Male: Oorai ketkkavillai Perum thevai illai Kaalam dhesam ellaam Kaadhal vaanin yellai Oh dhevadhai dharisanam kidaiththadhae Aalaya mani engum oliththadhae Ennai thandhen
Male: Ho baby baby En dheva dhevi Ho baby baby En kaadhal jyodhi
Male: Oru paarvai veesi chendraal Ho..ulagam vidindhadhingae Vaarththai pesavillai Ellaam purindhadhingae Ini idhayamellaam Dhinamum dhinamum mazhaidhaan
Male: Ho baby baby En dheva dhevi Hi baby baby En kaadhal jyodhi..yeah
mudhalvane song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
oru naalaikkul song lyrics
tamil thevaram songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
mailaanji song lyrics
kutty story in tamil lyrics
tamil paadal music
gal karke full movie in tamil
nadu kaatil thanimai song lyrics download
kutty pasanga song
lyrics video in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
maara movie song lyrics
siruthai songs lyrics
eeswaran song
master movie songs lyrics in tamil
tamil lyrics video songs download
cuckoo cuckoo lyrics dhee