Added Date: Feb 11, 2022
பெண்: ஆரிராரோ ஆரிராரோ ஆனந்தம் தந்தாயே ஆ தோள்களில் தாங்கி என்னை அன்பினில் வென்றாயே
பெண்: நேசத்திலே உள்ள சுகம் வேர் ஏதும் தராதே பாசத்திலே வாழ்ந்த மனம் வேர் எங்கும் போகாதே வேர் எங்கும் போகாதே ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
குழு: திகு திகு தினத்தான் திகு திகு தினத்தான் திகு தின தின தின தான்
பெண்: ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
பெண்: கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே

குழு: ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே

Female: Aariraroo aariraroo Aanandham thandhayae Ah..tholgalil thangi ennai Anbinil vendrayae
Female: Nesathilae ulla sugam Ver ethum tharadhae Paasathilae vazhndha manam Ver engum pogathae Ver engum pogathae Mm.mmm.mmmmm.
Chorus: Dhigu dhigu dhinathan Dhigu dhigu dhinathan Dhigu dhinna dhinna dhinna thaan
Female: Aanandha kuyilin paatu Dhinam engalin veetukullae Pookalil nanaiyum kaatru Dhinam engalin thottathilae
Female: Kiligalin koondukullae Pudhu ulagam pirandhadhae Anbu konda nenjukullae Oru vaanam virindhadhae
Chorus: Dhigu dhigu dhinathan Dhigu dhigu dhinathan Dhigu dhinna dhinna dhinna thaan
Chorus: Aanandha kuyilin paatu Dhinam engalin veetukullae Pookalil nanaiyum kaatru Dhinam engalin thottathilae
vaathi raid lyrics
youtube tamil line
marudhani lyrics
master movie lyrics in tamil
kayilae aagasam karaoke
aathangara orathil
mannikka vendugiren song lyrics
kadhal song lyrics
asku maaro lyrics
maara movie song lyrics in tamil
gaana song lyrics in tamil
uyire song lyrics
happy birthday song lyrics in tamil
kanne kalaimane karaoke download
rasathi unna song lyrics
cuckoo padal
asuran song lyrics in tamil download
kaathuvaakula rendu kadhal song
ilayaraja song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil