Parvathi Parvathi Song Lyrics

Kadhalil Sodhappuvadhu Yeppadi cover
Movie: Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012)
Music: S. Thaman
Lyricists: Madhan Karky
Singers: Siddharth

Added Date: Feb 11, 2022

குழு: கல்லு மண்ணு காணும் முன்னே காதல் ஒண்ணு உண்டாச்சு ஆணும் பொண்ணும் காதலிக்க பூமி இங்கு ரெண்டாச்சு பட்டு பட்டுக் கெட்டாலும் கிட்டத்தட்டச் செத்தாலும் ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்

குழு: காதலித்து சொதப்புவோம் காதலித்து சொதப்புவோம்

ஆண்: டேய் விடுங்கடா கிளாஸ்க்குப் போய் படுங்கடா என் கொடுமைய பொலம்பத்தான் விடுங்கடா

ஆண்: போனதே போனதே ஆயிரம் கால் ஃபோனில் எந்தன் பேரைக் கூட தூக்கிவிட்டாள் கோடி சாரி சொல்லி போட்ட எஸ்எம்ஸ்சை குப்பை லாரி ஏத்தி விட்டாள் இட்ஸ் ஓவர் இட்ஸ் ஓவர் எல்லாமே இட்ஸ் ஓவர் ஸ்டேட்டஸ் சிங்கிள் மாற்றி விட்டாளே

ஆண்: பார்வதி பார்வதி பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே பார்வதி ஏ பார்வதி நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே பார்வதி ஏ பார்வதி போதும் என்று சொல்லி விட்டாளே பார்வதி ஏ பார்வதி காதலுக்கு கொள்ளியிட்டாளே

குழு: கல்லு மண்ணு காணும் முன்னே காதல் ஒண்ணு உண்டாச்சு ஆணும் பொண்ணும் காதலிக்க பூமி இங்கு ரெண்டாச்சு காதலித்து சொதப்புவோம்

குழு: ......

ஆண்: ஹேய் பார்வதி ஒய் டிட் யூ கோ அவே... ஹேய் கடவுளே உனக்கென்ன குற வச்சேன்.. என் கதையில ட்ராக்கடிய வர வெச்ச

ஆண்: ஹேய் ஊரெல்லாம் சுத்திட யார் இருக்கா.. பைக்கில் என்னை கட்டிக்கொள்ள யார் இருக்கா.. மூவி போக மூடு மாத்த யார் இருக்கா.. ஹேய் மோட்டிவேஷன் யார் இருக்கா.. இட்ஸ் ஓவர் இட்ஸ் ஓவர் எல்லாமே இட்ஸ் ஓவர் என்று சொல்லி ஓடி விட்டாளே

ஆண்: பார்வதி பார்வதி கும்பலோடு சுத்த விட்டாளே பார்வதி பார்வதி முத்தவிட்டு கத்த விட்டாளே பார்வதி பார்வதி சங்கு ஊதி மூடி விட்டாளே பார்வதி பார்வதி சிங்கிள் சிங்கம் ஆக்கி விட்டாளே

குழு: காதலித்து சொதப்புவோம் காதலித்து சொதப்புவோம் காதலித்து சொதப்புவோம் காதலித்து சொதப்புவோம்

Chorus: Kallum mannum kaanum munnae Kaadhal onnu undaachu Aanum pennum kaadhlikka Boomi ingu rendaachu Pattu pattu kettaalum Kitta thatta seththaalum Ottu moththa kootam ellam

Chorus: Kaadhalithu sodhapuvom Kaadhalithu sodhapuvom

Male: Dai vidungadaa Classuku poi padungadaa En kodumaiya Polamba than vidungadaa

Male: Ponathae ponathae aayiram call Phone il endhan Peraikooda thookivittaal Kodi sorry solli potta sms-ai Kuppa lorry yetrivittaal Its over its over ellamae its over Status single maatrivittaalae

Male: Parvathi parvathi Paathi route-til thalli vittaalae Parvathi ae parvathi Nenjil muttru pulli ittaalae Parvathi ae parvathi Podhum endru solli vittaalae Parvathi ae parvathi Kaadhalukku kolli ittaalae

Chorus: Kallum mannum kaanum munnae Kaadhal onnu undaachu Aanum pennum kaadhlikka Boomi ingu rendaachu Kaadhalithu sodhapuvom

Chorus: ........

Male: Hey parvathi why did u go away.. Hey kadavulae unakenna kuravechen.. En kathayilae tragedy ya varavecha.

Male: Hey oorellam suththida Yaar irukaa.. Bike il enna kattikkola Yaar irukaa. Movie poga mooda maththa Yaar irukaa. Hey motivation yaar irukaa. Its over its over ellamae its over Endru solli oodi vittalae

Male: Parvathi parvathi Gumbalodu suththa vittaalae Parvathi parvathi Muthamittu kaththa vittaalae Parvathi parvathi Sangu oothi moodi vittaalae Parvathi parvathi Single singam aakki vitaalae

Chorus: Kallum mannum kaanum munnae Kaadhal onnu undaachu Aanum pennum kaadhlikka Boomi ingu rendaachu Pattu pattu kettaalum Kitta thatta seththaalum Ottu moththa kootam ellam

Chorus: Kaadhalithu sodhapuvom Kaadhalithu sodhapuvom Kaadhalithu sodhapuvom Kaadhalithu sodhapuvom

Similiar Songs

Most Searched Keywords
  • dhee cuckoo

  • siragugal lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • share chat lyrics video tamil

  • indru netru naalai song lyrics

  • tamil lyrics video songs download

  • dingiri dingale karaoke

  • kanakangiren song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • na muthukumar lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • paadariyen padippariyen lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • oru yaagam

  • nadu kaatil thanimai song lyrics download

  • theriyatha thendral full movie

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • best lyrics in tamil love songs

  • tamil old songs lyrics in english

  • yaanji song lyrics